Sunday, April 20, 2025

    Aasaiaya Kaaththula Thoothu Vittu

    அத்தியாயம் – 1   “ஹலோ வணக்கம் வெல்கம் டு தி ஷோ இது உங்கள் பண்பலைவரிசை 105.7... கேளுங்க கேளுங்க காற்றின் வழி கேட்கும் ஒலி...”   “இது நம்ம நிகழ்ச்சி ஆசையை காத்துல தூதுவிட்டு, நான் உங்க பீ.எஸ் பேசறேன்... நேயர் ஒருத்தர் காத்திட்டு இருக்கார் நம்ம இணைப்புல வாங்க நாம அவரோட லைன்ல இணையலாம்...”   “ஹலோ சொல்லுங்க...
    ஹலோ மக்களே,   மறுபடியும் நானே தான் அடுத்த புதுக்கதையோட வந்துட்டேன்... இப்போ எழுதறதுஎல்லாம் கொஞ்சம் சின்ன கதை தான்... சிறு பூக்களின் தீ(யே)வேதவிர்த்து...   இதுவும் சின்ன கதைன்னு நினைச்சு தான் தொடங்குறேன்... எழுதும் போது தான் எனக்கே தெரியும் சின்னதா போகுதா பெரிசா நீண்டு போகுதான்னு... நாயகன்: தேவ் தனுஷ் என்ற டிடி நாயகி: புவன சக்தி என்ற பீஎஸ் கதையோட...
    error: Content is protected !!