வீம்புடையானின் வித்தாரக்கள்ளி
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 9
அதன் பின் ஒருவராகச் சொந்தங்களைச் சரி கட்டி திருமண நாள் குறித்தாயிற்று திருமணத்திற்கு முதல் நாள் இரவு பரிசம் என்று பேசப்பட்டது.
பேச்சி மட்டும் வந்திருந்தார் அவருடன் கலந்து பேசி அவர்கள் நாள் குறிக்க அப்போது தான் அலுவலகத்தில் இருந்து வந்தவன் பேச்சியை கண்டதும் முகம் கொள்ளா புன்னகையுடன்,
“ஹாய் டார்லிங்” என்று...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 7
தூக்கம் கண்களை நிறைக்க அதனை வலுக்கட்டாயமாகப் புறம் தள்ளி எழுந்து அமர்ந்தாள் கண்ணாம்பா நாள் முழுக்க வீடு,தோப்பு,தோட்டம்,வயல் என்று அவளுக்கு வேலை சரியாக இருந்தது.
உடல் அலுப்புத் தட்ட கால்கள் எல்லாம் சற்று ஓய்வு கொள்ளேன் என்று கெஞ்சியது இன்று ஹரிஷ்,திவ்வியாவிற்கு மறுவீடு அழைப்பு அவர்களுக்கு உணவு தயார் செய்ய வேண்டும்...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -2
திருமணம் இனிதே முடிய அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல சொல்லவே தயக்கமாகத் தமக்கையை ஏறிட்டாள் திவ்வியா தங்கையின் பயத்தை கண்டு கொண்ட கண்ணாம்பா
“நான் கூட்டியாறேன்மா நீங்க போங்க” என்று அவரை அனுப்பிவிட்டு.
தங்கையிடம் திரும்பியவள் “ஏன்டி புகுந்த வீட்டுக்கு போறதுக்கு இந்த முழி முழிக்க”
“அக்கா பயமா இருக்கு நீயும் வாயேன்!”
என்னது?..... அடி...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -1
இந்த மண் என்ன மாயம் செய்ததோ வான்மகள் நாணி சிவந்து போனாள்.அவளது வெட்கத்தை பார்த்த இந்த காற்று கூட அவளை கேலி பேசி சிரிப்பது போல அத்தனை வேகமாக வீசியது.
என்னடா இது? நம்மை விட இந்த வானம் நாணுகின்றதே! என்று அதிசயித்து போனது விளைந்த நெற்கதிர்கள்.
அக்காலத்தில் நம் சோழ நாட்டை வர்ணித்தவர்களை...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 11
அந்த வீட்டில் வெகு நாள் வாழ்ந்தது போல இருந்தது கண்ணாம்பாவின் நடவடிக்கை பொதுவாகக் கிராமத்து மக்கள் எதார்த்தமாகப் பழகும் குணமுடையவர்கள்.
எப்படி இவர்களிடம் பேசலாமா? இல்லையா? என்ற பட்டிமன்றத்திக்கே அவர்களிடம் வேலை இல்லை அனைவரும் அவர்கள் பார்வையில் சமமே.
சிலர் நாகரிகம் என்ற பெயரில் சுற்றி திரியும் மனிதர்களை விடக் கிராமத்து மனிதர்...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி - 5
இதமான காலை பொழுதில் அந்த வீடே அல்லோலப்பட்டது கண்ணாம்பாவிற்குக் கண்ணைக் கட்டி கொண்டு வந்தது யாரும் அறியாமல் தனது தங்கையின் கையைச் சுரண்டியவள்,
“அடியேய் என்ன ஊரே கிளம்புது? எங்க இருந்துடி ஈசல் கணக்கா இத்தனை சனம்” என்றவள் திவியை மேலும் கீழும் பார்த்து புருவம் சுருக்கி
“நீ இருக்குற வேகத்துக்கும் வேலை...