Monday, April 21, 2025

    ரகசியம் – 1

    0

    ரகசியம் – 2

    0

    ரகசியம் – 3

    0

    ரகசியம் – 4

    0

    ரகசியம் – 5

    0

    வஞ்சிக்கொடியும்! வத்தலகுண்டின் ரகசியமும்!!

    ரகசியம் – 9

    0
         "ஐயோ பாவம்! யாரு பெத்த புள்ளையோ. இப்படி என் வீட்ல வந்து மயங்கிருச்சே. டேய் மகனே மூச்சு பேச்சு இருக்கான்னு கொஞ்சம் பாருடா" அரவிந்த் சித்துவிடம் புலம்பி தள்ள      "கொஞ்சம் உன் வாய மூடிட்டு நில்லு ப்பா. உட்டா நீயே கொன்னுருவ போல. மூச்சுலாம் இருக்கு எதோ அதிர்ச்சியில மயங்கின மாதிரி தான்...

    ரகசியம் – 6

    0
         "அக்கா" கத்தியபடி வந்த கதிரை புன்னைகையுடன் பார்த்த வீரா "வாடா கதிரு" என்று அழைத்தாள்.      "அக்கா பணம் ரெடி பண்ணிட்டியா. இன்னும் எட்டு நாள் தான் இருக்கு. மிஸ் வேற எப்போ காசு தருவன்னு கேட்டுட்டே இருக்காங்க"      வந்ததும் வராததுமாக கதிர் பண விஷயத்தை ஞாபகப்படுத்தினான். அவனும் தயங்கி தயங்கியே கேட்டு மெல்ல...

    ரகசியம் – 7

    0
         "அதான் சாப்டு முடிச்சிட்டியே. இந்த நாலு நாள் என்ன செஞ்ச. சொல்லு சொல்லு"      சித்து கேட்டதிற்கு அரவிந்தும் தன் அரும் பெரும் சாதனைகளை எடுத்துரைக்க தலையிலே அடித்துக் கொண்டான் சித்து. திடீரென எதோ தோன்ற      "அப்போ காலைல என் ஆபிஸ்ல கலாட்டா செஞ்சது நீதானா?" பல்லை கடித்து கொண்டு சித்து கேட்க "ஹீஹீஹீ..."...

    ரகசியம் – 8

    0
         "நாட்டாம தீர்ப்பை மாத்து....!" என்று ஒரு குரல் கேட்க பழைய துருப்பிடித்த பீரோ கதவை திறந்தது போல் தன் தலையை மெதுவாக திருப்பினார் கார்மேகம்‌.      "டேய் இங்க என்ன பஞ்சாயத்தா நடக்குது. ஏன்டா அந்த மனுஷன கடுப்பேத்துற" கடுமையாக முறைத்துக் கொண்டிருந்த கார்மேகத்தின் மனைவி அலமேலு பேசிய தன் மகனை கடிந்தார்.      "பின்ன...

    ரகசியம் – 10

    0
         நிலவு ஒளி சிறிதும் இன்றி காரிருள் சூழ்ந்த அமாவாசை இருள் சூழ்ந்த நேரம். அந்த இருள் நேரத்தில் யாரும் அறியாதவாறு இரண்டு உருவங்கள் பதுங்கி பதுங்கி சென்று கொண்டிருந்தது.      மெல்ல மெல்ல நகர்ந்த அந்த உருவங்கள் சென்று நின்றது ஒரு வீட்டின் முன்னே. தவறு அதை வீடு என்று சொல்வதை விட மாளிகை...

    ரகசியம் – 11

    0
         நிலவு மகள் தன் பொன் ஒளியை பரப்பி அந்த இருள்காரிகையை சற்று தள்ளி நிற்க செய்திருக்க, சில்லென்ற இளங்காற்று மெல்லமாய் சுழன்று கொண்டிருந்தது அந்த இரவு வேளையிலே.      அதற்கு மேலும் இனிமை சேர்க்கும் வண்ணம் லேசாக தூரலும் வந்து சேர்ந்தது. ஆனால் அதை துளியும் ரசிக்கும் எண்ணம் இல்லாது மூன்று உருவங்கள் அந்த...

    ரகசியம் – 22

    0
         அந்த விசாலமான அறையை சுற்றி பார்த்தபடி வீரா கதிர் இருவரும் நிற்க, சித்துவோ கடுப்பாக அவன் கையில் இருந்த பையை கீழே போட்டுவிட்டு புசுபுசுவென மூச்சு வாங்கிய படி அமர்ந்து விட்டான். அவனை கண்டு குழப்பமாக புருவத்தை சுழித்த வீரா      "என்ன ஆச்சு சித்து? ஏன் பேக இப்புடி தூக்கி போடுறீங்க. உங்க...

    ரகசியம் – 23

    0
         'அந்திமாலை நேரம் என் அண்டர்வேரை காணோம்' அகோரமான ஒரு குரல் காதுகளில் விழ ஏற்கனவே பற்றி எரியும் நெருப்பில் யாரோ மீண்டும் ஒரு கொள்ளிகட்டையை வைத்தது போல் திகுதிகுவென இன்னும் எரிந்தது சித்துவுக்கு. அவனை கடுப்பாக்கி பார்க்க கூடிய ஒரே ஜீவனான அவன் தந்தை அரவிந்தோ பாட்டை பாடியபடி அவர் கையில் இருந்த...

    ரகசியம் – 16

    0
         வானம் கருமேக கூட்டத்துடன் இதோ விட்டால் மழையாய் கீழே வந்துவிடுவேன் என்ற நிலையில் சூழ்ந்திருக்க, அந்த அந்திமாலை வேளையில் குளிர்காற்று உடலை துளைத்தும் மருத்துவமனை தோட்டத்தில் மெல்ல நடைப்பயின்று கொண்டிருந்தான் சித்தார்த்த.      அவன் உடல் மட்டுமே இங்கிருக்க நினைவு மொத்தமும் வீராவிடம் சென்றிருந்தது. நேற்றைய தினம் நிகழ்ந்தவற்றை எண்ணிக் கொண்டிருந்தான் சித்து.      வீராவின்...

    ரகசியம் – 14

    0
         அன்று காலையிலே வானம் தூரல் வீசி மக்களை குளிர்வித்துக் கொண்டிருக்க அதை ரசித்தபடி தன் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து அந்த குளிரை போக்கும் விதமாக தன் கையில் இருந்த காபியை உறிஞ்சி கொண்டிருந்தான் சித்து.      "காலைல இப்படி மழைச்சாரல்ல உக்காந்து காபி குடிக்கிறதும் ஒருமாதிரி நல்லா சுகமா தான்யா இருக்கு" என்றபடி அந்த...

    ரகசியம் – 20

    0
          அரவிந்தின் கேவலமான சிரிப்பில் அவரை முறைத்து வைத்து 'தூதூ...' என மெதுவாக துப்பியே விட்டான் சித்தார்த். 'ச்சே என்னா இது அசிங்கமா போச்சு!' என நொந்து போய் நின்றார் அரவிந்த்.      "என்ன தம்பி என்னாச்சு?" சித்து துப்பியதை பார்த்து அலமேலு கேட்க      "அது ஒன்னும் இல்லைங்க. பல்லு இடுக்குல ஒரு துரும்பு சிக்கி...

    ரகசியம் – 13

    0
         ஏதையோ பார்த்து பயந்தவன் போல் அமர்ந்திருந்த மாதவனை குழப்பமாக பார்த்த அவன் நண்பன் ஷங்கர் கேட்டான்.      "என்ன மாதவா என்ன ஆச்சு? ஏன் எதையோ பாத்து பயந்தவன் மாதிரி உக்காந்துட்டு இருக்க?"      எதுவும் பேசாத மாதவனோ எதோ பெரிய விஷயத்தை யோசிக்கிறான் என அவன் சிந்தனை முகமே காட்டி கொடுத்தது‌.      "அப்படி என்னத்த...

    ரகசியம் – 12

    0
         வீரசுந்தரி பெண் சிங்கமென சித்தார்த்தின் அலுவகத்தில் இருந்து எடுத்த ஓட்டத்தை அவன் வீட்டிற்கு வந்து தான் நிறுத்தினாள். ஓடிய வேகத்தில் நாக்கு தள்ள தஸ்சுபுஸ்சு என மூச்சு வாங்கியபடி வந்து சேர்ந்தாள்.      அவள் வந்து கதவை தட்டியபின் கொட்டாவி விட்டுக் கொண்டே கதவை திறந்தார்‌ அரவிந்த்.      "ஹேய் வீராம்மா நீயா வா.. உள்ள...

    ரகசியம் – 21

    0
         தங்கள் கண் முன்னால் இருந்த அந்த பெரிய மாளிகையை ஆவென பார்த்து வைத்தனர் சித்தார்த் குரூப். அவர்கள் வீடு என்றால் சென்னையில் இருப்பது போன்று இல்லை அதை விட சற்று பெரியதாக இருக்கும் என எண்ணியிருக்க இதுவோ அதைவிட மூன்று மடங்காவது பெரிதாக இருக்க ஆச்சரியத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.      'பெரிய வீடு பெரிய...

    ரகசியம் – 18

    0
         அரவிந்தின் பழைய பீரோவில் இருந்து இரண்டு கவர்களை அள்ளி வந்து போட்ட சித்து "நைனா இந்தா லேண்ட் டாக்குமெண்ட்ஸ் எதை அடகு வைக்கிறதுன்னு சொல்லு. கமான் பாஸ்ட்"      அரவிந்த் சரி என்றவுடனே கேட்டு பெறவில்லை எனில் அவர் மீண்டும் வேண்டாம் என முறுங்கைமரம் ஏறிவிட்டால் என்ன செய்வது என அவசர அவசரமாக எடுத்து...

    ரகசியம் – 17

    0
         அரவிந்தின் வீடு என்றும் இல்லாமல் அன்று மிக அமைதியாக இருக்க 'நம்ம வீடு இப்படி இவ்ளோ அமைதியா இருக்காதே. ஒருவேளை வீடு எதுவும் மாறி வந்துட்டோமா?' என எண்ணிக் கொண்டே வீட்டின் கதவை மெல்ல திறந்து உள்ளே பார்த்தாள் வீரசுந்தரி. அங்கே சோபாவின் ஒரு மூலையில் சித்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு...

    ரகசியம் – 30

    0
         திருட்டு பூனை கருவாட்டு குழம்பை திருட வருவதைப் போல் பதுங்கி பதுங்கி சுற்றும் முற்றும் பார்த்து வீராவின் அறைக்கு வந்தான் சித்து. எல்லாம் எதற்கு அவன் காதல் ஏக்கத்தை கால் வாசியாவது தீர்த்துக்கொள்ள தான்.      'மெல்ல திறந்தது கதவு' என கூறும்படி அவ்வளவு மெல்லமாய் அவள் அறை கதவை தள்ளி வைத்து உள்ளே...

    ரகசியம் – 50

    0
         அங்கே வரிசையாய் அமைந்திருந்த வீடுகள் தோறும் பெயிண்ட் அடித்து, கலர் கலர் பேப்பர் மற்றும் பூக்களால் வீடுகள் மட்டுமின்றி தெரு முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, மொத்த வத்தலகுண்டு ஊரும் என்னவோ திருவிழாவிற்கு ரெடியாவதைப்போல் ரெடியாகி ஊரே ஜெகஜோதியாய் அலப்பறையாய் காட்சி அளித்தது.      எதற்கு இவ்வளவு அலப்பறையாக ஊரே ரெடியாகி இருக்கிறது என்று பார்க்கிறீர்களா, இந்த...

    ரகசியம் – 31

    0
         "மச்சான் இன்னைக்கு உன் வீட்டுல என்னடா சாப்பாடா இருக்கும்? உன் மாமன் குடும்பம் வந்ததுல இருந்து உன் அம்மா நல்லா வகைத்தொகையா நாக்குக்கு ருசியா சமைக்குறாங்களே அதான் கேக்குறேன்"      நாக்கை சப்புக்கொட்டி இப்படி கேட்டபடி வந்த ஷங்கரை திரும்பி முறைத்த மாதவன் மனமோ பல குழப்பத்தில் இருக்க இருவரும் கொஞ்சம் வெளியே சுற்றி...

    ரகசியம் – 25

    0
         காரிருள் சூழ்ந்த அமாவாசை இரவு நேரம்‌. நிலா இருந்தாலே பலர் இரவில் அஞ்சி நடுங்குவர். அப்படி இருக்க அந்த அமாவாசை இருட்டு மனிதர்களை பயம் கொள்ள செய்வதில் ஆச்சரியம் இல்லை. ஒரு போன் கால் வர வீட்டினுள் சிக்னல் கிடைக்காத காரணத்தால் அதை தூக்கிக் கொண்டு பேசுவதற்கு அந்த இருட்டில் வந்து நின்றார்...
    error: Content is protected !!