Sunday, April 27, 2025

    மௌனமாய் எரிகிறேன்

    மௌனமாய் எரிகிறேன் 05 சேஷன் குழுமம் நடத்தவிருந்த விருது வழங்கும் விழாவிற்கான வேலைகளால் நிற்கக்கூட நேரமில்லாதவளாக, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தாள் தேவசேனா. சேஷன் அவளிடம் பேசி இரண்டு நாட்கள் கடந்திருக்க, இதற்குள் பாதி வேலைகளை முடித்திருந்தாள் அவள். என்னவோ, அவன் 'செய்யாதே...' என்ற நிமிடமே, 'செய்தால் என்ன...' என்று தோன்றிவிட்டது அவளுக்கு. அந்த...
    மௌனமாய் எரிகிறேன் 04 வளைகாப்பு வீட்டில் இருந்து கிளம்பிய தேவசேனா அலுவலகத்தில் முக்கிய வேலைகள் ஏதுமில்லாததால், மலரை அனுப்பிவிட்டு தானும் தனது வீட்டை வந்தடைந்தாள். நேரம் மாலை ஐந்தை கடந்திருக்க, கலையரசி அவரின் வழக்கமாக ஓய்வெடுக்கச் சென்றிருந்தார். அது இன்னும் வசதியாக யாரையும் பார்க்கவேண்டிய தேவையிராமல் தனது பாட்டியின் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள் தேவசேனா. மீண்டும்...
    மௌனமாய் எரிகிறேன் 03 சேஷன் நெட்ஒர்க்ஸ் அலுவலகத்தின் தலைமையகத்தில் அமர்ந்திருந்தாள் தேவசேனா. அவர்களுக்கு இருக்கும் பல்துறை நிறுவனங்களில் இந்த தொலைக்காட்சி குழுமமும் ஒன்று. சேஷன் நியூஸ், சேஷன் என்டர்டைன்மெண்ட், சேஷன் மியூசிக் என்று பல டிவி சேனல்கள் அந்த குழுமத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பத்தோடு பதினொன்றாக இயங்கி கொண்டிருந்த நிறுவனம் தான்....
    மௌனமாய் எரிகிறேன் 02 தேவசேனா அரைமயக்கத்தில் கிடந்த சேஷாவின் ஆடைகளை சரிசெய்தவள் வெளியே இருந்த தனது பாதுகாவலர்களை அழைக்க, அவர்கள் சேஷாவை எழுப்பி நிறுத்த முயன்றனர். கைத்தாங்கலாக அவனை தோளில் சாய்த்துக் கொண்டு நடந்தவர்கள் அடுத்த சில நிமிடங்களில் அவனை காரில் ஏற்றியிருந்தனர். அந்த ஹோட்டலில் இருந்து சேஷாவின் வீட்டை அடைய அரைமணி நேரத்திற்கும் மேலாக, அதுவரையிலும்...
    மீட்டிங் நடைபெறும் ஹாலுக்கு பக்கவாட்டில் இருந்த அவளது தனிப்பட்ட அறையில் சென்று கண்களை மூடி சில நிமிடங்கள் அமர்ந்தவள் மனம் தன் கட்டுக்குள் வரவும், கையில் இருந்த கோப்புகளில் கவனம் செலுத்தினாள். அடுத்த இரண்டு மணிநேரம் பேச வேண்டியதையும், செய்ய வேண்டியதையும் முறைப்படி மனதில் வரிசைப்படுத்திக் கொண்டவள் முகம் கழுவி, லேசாக ஒப்பனை செய்துகொண்டு கண்ணாடியைப்...
    மௌனமாய் எரிகிறேன் 01 அந்த பிரம்மாண்டமான திரையரங்கத்தின் முன்னே திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களின் விலையுயர்ந்த கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துக் கொண்டிருக்க, விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஒரு பிரபலமான கதாநாயகனின் திரைப்படத்திற்கான முன்னோட்ட காட்சி அந்த திரையரங்கில் அன்று திரையிடப்படுவதாக இருந்தது. அந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று அத்தனைப் பேருமே தமிழ் திரையுலகின்...
    error: Content is protected !!