Sunday, April 27, 2025

    மௌனங்கள் இசைக்கட்டுமே

    மௌனங்கள் இசைக்கட்டுமே 02 தேனமுதன் பிரபாகரனின் வீட்டிற்கு வந்த நேரம், அந்த வீட்டின் ஹாலில் அமர்ந்து கொண்டு கையில் இருந்த அலைபேசியைப் பார்த்திருந்தாள் தேவசேனா. தேனமுதன் வேகமாக அவளை நெருங்கி, "கிளம்பலாம் தேவா" என, அவனை ஒரு பார்வை பார்த்தாள் தேவா. அவள் பார்வையில், "தூங்கிட்டேன் சாரி" என தேனமுதன் கூறிட, "உன்னையெல்லாம் கூட வச்சுட்டு எப்படி என்...
    மௌனங்கள் இசைக்கட்டுமே 03 தேவசேனா பட்டென்று முகத்திலடித்ததைப் போல் பேசிவிட்டதில் கோபித்துக் கொள்வானோ என்று பிரபாகரன் தேனமுதனின் முகத்தைப் பார்க்க, மாறாக புன்னகைத்துக் கொண்டிருந்தான் தேனமுதன். உன் கோபம் என்னை ஒன்றும் செய்யாது என்ற பாவனையை அவன் முகம் காண்பிக்க, தேவாவின் ஆத்திரம் மிகுந்து போனது. அவள் கோபம் குறையாதவளாக தன் தந்தையைப் பார்க்க, "அவரை ஏன்...
    error: Content is protected !!