Monday, April 21, 2025

    துளி துளி சாரலாய்

    தூறல் -7 வண்ணமயிலாக நீ வந்தாய் பெண்னே, நான் நிலை இழந்த தோகை ஆனேன்; வசந்தம் வீச நீ வந்தாய் முன்னே, நான் வானில் சிறகாய் விரிந்தேன்‌ பின்னே!      ஆருத்ரா சென்ற பின்னர் அங்கேயே அமர்ந்து விட்டான் கௌதம். அடுத்து என்ன செய்வது என அவன் மூளை நிதானமாக கணக்கைப் போட்டுக் கொண்டு இருந்தது.      கௌதமின் பெரிய பலம் அவனின்...
    தூறல் - 14 எம் கானகத்து கம்பெல்லாம் மூடர்கூட முகலினமாய் முடங்கி, முற்போக்கென முள் புதர்தனில் புழுங்கிடுதே, மீட்டிடுவாய் என மடல் தருவித்துள்ளேன்; மீளும் மாட்சிமை கிட்டுமோ இறைவா?        தமிழகத்தில் ஒரு ஊரில் உள்ள சிறுவன் ஒருவன் அந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான். "தம்பி சாப்பிடாம கூட அப்படி என்ன பா விளையாட்டு உனக்கு" என்ற தாயின் வார்த்தைகள் காதில் ஏறவில்லை.      ...
    தூறல் - 4 வாழ்வில் பல வண்ணம் உண்டு, அதை நிரப்புவதும் நம் எண்ணங்களே; இருளோ‌ ஒளியோ வாழ்வு மலர்வதும், அவரவரின் மனதின் உபயத்தாலே!      "என்னம்மா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல. இங்க வேலை பார்க்க வந்தியா, இல்லை ஓபி அடிக்க வந்தியா. சொல்ற வேலை ஒன்னு கூட சரியா செய்ய முடியாதா. நீ நேத்து பார்த்த வொர்க்ல அவ்ளோ...
    தூறல் - 30 கண்டேன் என் காதல் நீயென, இனி தடையேதும் இல்லை பெண்ணே; வந்துவிடு என் முன்னே, காத்திருப்பேன் உனகாய் கரையேறும் மீனாக, கடல் நடுவில் காற்றாக!!        "கௌதம் என்னடா செஞ்சுக்கிட்டு இருக்க. பொம்பள புள்ள கணக்கா இவ்ளோ நேரமாவா கிளம்பிக் கிட்டு இருப்ப.       அங்க பொண்ணு வீட்ல மாப்பிள்ளை வரலைன்னு நிச்சயித்த வேற தேதிக்கு மாத்திர போறாங்க" என்று...
    தூரல் - 11 வென்பஞ்சு மேகமென மிதந்து வந்த பெண்ணே,  காற்றாய் உன்னில் கலந்திட வந்தேன்; ஏனோ பாலாய் போன காற்றாய் பிறந்ததால், கலக்காது கலைத்து செல்வதே நான் ஆனேனே!!      "ஹலோ... ம்ம் சொல்லுங்க சார்.... இன்னும் ஒரு ஒன் ஹவர்வல கிளம்பி வரேன் சார். நான் நீங்க சொல்ற இடத்துக்கே வரேன்... ம்ம் ஓகே சார்" என கௌதம்...
    தூறல் - 8 ஆர்ப்பரிக்கும் அலைக் கடலும் பெண்ணே, அழகாய் அடங்கிடுதே உன் முன்னே; ஆதுரமாய் சிரித்தாய் கண்ணே, அலையில் கிடந்தேன் கரையேறாமல் தன்னே!      போலீசார் போன பின் பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட கௌதம் தற்போது தன் அருகில் இருந்த உருவத்தை கண்டான். இருளிர்க்கு பார்வை சற்று மெல்ல பழகியது.      அங்கே தலையில் முக்காடு இட்டிருந்த அந்த உருவத்தை பார்த்த...
    தூறல் - 13 வாழ்வே என்னிடம் எதை சொல்ல விழைகிறாய், என் ஆழ்மனதின் ஆசைகள் நிறைவேறாது என்றா? அல்லது அந்த எண்ணங்களை என்னுள், விளைவித்து வேடிக்கை பார்ப்பதே நீயென்றா?       "ருத்ரா.. ஹேய் ருத்ரா" என அதிர்வுடன் நின்றிருந்த ருத்ராவின் முன் தன் கையை ஆட்டினான் கௌதம். "என்னாச்சு ஏன் இப்படி பாக்குற" என்றான்.      "ஆன்... அது...
    தூறல்-2 காற்று மீட்டும் குழலாய் அவள் கார்மேக கூந்தலை மீட்டிட மனம் ஏங்கிடுதே....       'என்ன ஆச்சு இவனுக்கு ரொம்ப நேரமா தானா சிரிச்சுக்கிட்டு இருக்கான். என்னவா இருக்கும்' என யோசனையோடு தன் மகனை ஒரு பார்வை பார்த்து சமையலறை சென்றார் ரேவதி.        சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து தன் மகனை கண்டு 'ஒரு வேளை எந்த பொண்ணு...
    தூறல் - 21 கண்களின் காட்சி பிழையென கடந்து சென்றாலும், காண்பது நிஜமென உன் நறுமணம் கூறியதே; காத்திருந்த நேரம் காற்றில் உன் வாசத்தை சேர்த்தாயோ, முகர்ந்து கொண்டே நகர்க்கிறேன் என் அருமை தோட்ட முல்லையே!!       மாறன் இப்போது இங்கே நடக்கும் வித்தியாசமான காரியங்களை எண்ணி கொண்டு இருந்தான். அவனுக்கும் இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.      இத்தனை நாள்...
    தூறல் -27 காற்றும் நுழையா காட்டில் மாட்டிய பெண்ணே, காக்க வேண்டி எனகாய் காத்திருந்தாய்; வருவேனா என்ற ஏக்கம் நிறைந்த உன் முகத்திற்கேனும், நான் விரைந்து வந்திடுவேன் பெண்ணே; பயம் விடுத்திடுவாய் நான் என்றும் உன்னருகிலே தான்!!      ஆருத்ரா தன் வாயை மூடிய நபரை கண்டு பயத்திற்கு பதில் நிம்மதி தான் அடைந்தாள். ஏனென்றால் அது அவள் தோழி மீரா தான்.      ...
    தூறல் - 24 மிதக்கும் காகித கப்பலே, நீரில் உன் மிதவை கண்டு மகிழும் என் மதியை திருடி சென்றவளிடம், என் மனதையும் கொண்டு சேர்ப்பாயோ? அவள் நகர்வதற்குள் இதை நிகழ்த்தி கொடுப்பாயா?       அந்த காபி ஷாப்பில் இன்னும் கூட்டம் வரவில்லை. அவர்கள் வந்து ஒரு மணி நேரம் கடந்து சென்றுவிட்டது. அவர்களுக்கு பின் ஒருவரே வந்தார்.      அவரும் வந்தவர் ஒரு...
    தூறல் - 19 பூத்து குலுங்கும் பூந்தோட்டமே, உன் பூக்களை எனக்கு தருவாயா? புள்ளி மானாய் நான் துள்ளி வந்தேன், ஏனோ முகத்தை திருப்பி வைத்தாய்; சிறு வேல் விழியாலே என்னை நிரப்பி வைப்பாயா பூக்காரியே??       கௌதம் தனக்கு முன் பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை கண்டு "என்ன ருத்ரா இதுல என்ன இருக்கு. எதுக்கு இப்படி எல்லாத்தையும் பரப்பி வச்சிருக்க" என்றான்...
    தூறல் - 9 வீழும் நொடியிலும் எழுவேன் நான், அழகே உன் விரல் தீண்டிய ஸ்பரிசத்தில்; விரைந்து வந்திடு பெண்ணே, சாகும் என் உயிரை மீட்டிட!!      "ரோஹித் அந்த போனை வச்சிட்டு போய் படி. ரொம்ப நேரமா அதையே பாத்துட்டு இருக்க அப்படி அதுல என்ன தான் இருக்கோ" என ஒரு தாய் தன் மகனைக் கண்டித்து கொண்டு இருந்தார்.  ...
    தூறல் -6 வெற்றிடமாய் இருந்த என்னை, விரும்பியே நிரப்பினாய் நீ; விரல்கள் உன் கரம் சேர துடித்திடுதே, விடிவு என்று கிடைத்திடுமோ?       "என்னம்மா இப்படி பண்ற. உனக்கு நான் சொன்னது புரியுது தானே. மூனு நாளா நீயும் வந்து வந்து போற. ஆனால் கௌதம் சார் வரலையே.       இங்க இருக்கவங்களுக்கு அவங்க வேலை பார்க்கவே...
    தூறல் - 15 கற்றைக் கூந்தலை காதோரம் ஒதுக்கட, காற்றும் ஆசை கொள்ளுதடி; ஏனோ அதனால் தான் காற்றும், உன் சிகை கோதி சிருங்காரம் மீட்டி செல்லுதோ?      ஆருத்ரா கௌதம் தன்னிடம் கூறிய அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து பார்த்தாள். ஒரு முடிவில் தன் யோசனையை கைவிட்ட ஆரு கௌதமை நோக்கினாள்‌       "கௌதம்" என்று அழைத்தும் தன்னை பார்த்து கொண்டே...
    தூறல் - 29 கோபம் கூட காற்றில் கரைந்ததே பெண்ணே, உன் விழி வீச்சு என்னை சாய்த்த நொடிதனில்; காற்றிலாடும் இலையென இசைந்து சென்றேன், நீ எனை கண்டு உன் இதழின் மென்னகை செய்த நொடி!!      'என்ன இவன் தான் மாறனா' என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்த நொடி "என்ன எல்லாரும் ஷாக் ஆகி நிக்கிறீங்க.      ஷாக் ஆகுறத அப்புறமா...
    தூறல் - 18 வர்ணங்கள் பல சேர்த்த ஓவியம் நீ, உயிர் பெற்று நடக்கையிலே புவியும் புது வர்ணம் அடைந்திடுதே; புண்ணாய் போன என் மனதிற்கும், உன் வர்ணம் புத்துணர்வு தந்திடுதே! ஆருத்ரா தன் தோழி மீரா தன்னை பின்தொடர்வதை கவனிக்கவில்லை. ஆனால் ஒரு சிக்னலில் அவள் பின்னால் வந்த மீராவின் ஆட்டோ நின்றுவிட ஆரு வந்த ஆட்டோ முன்னே சென்றுவிட்டது.      இதை...
    தூறல் - 25 வாயில் வரை வந்து நின்றேன், வார்த்தை மட்டும் வராது நிற்க உன் சங்கீத சிரிப்பொலியே பதிலாக; காற்றும் அதை அழகுற என்னிடம் நீட்ட, பற்றி கொள்கிறேன் அதையே பற்றுகோளாய்!!       கௌதம் கிளம்பினான் தன் அலுவலகம் நோக்கி. அங்கே அவன் எதிர்பார்த்த தகவல் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.      அலுவலகம் வந்தவன் நேராக எடிட்டர் அறைக்கு சென்றான். கதவை...
     தூறல் - 3 அற்ப மானுடம் ஆட்டூம் பொம்மை அல்ல வாழ்க்கை, அடுத்த பக்கம் காண காத்திருக்க வேண்டுமே தவிர, அப்பக்கத்தை கதையால் நாம் நிரப்ப இயலாது!      "டேய் சின்சியர் சிகாமணி என்னடா சீக்கிரம் வந்துட்ட போல, என்ன செய்ற" என தன் கணினியில் தட்டச்சு செய்து கொண்டு இருந்த நண்பன் சத்யாவிடம் கேட்டுக் கொண்டு வந்து தன்...
    தூறல் - 23 என் இனிய தருனமதை கண்டவளே, என் கடும் நாட்களையும் கண்டாயோ? உடன் இருப்பாயோ இவை இரண்டிலும், இருந்துவிட்டு போவாய் எனில் சம்மதம் தந்திடு, உன் சிரத்தின் சிறு அசைவின் வழி!!      கௌதம் தன்னிடம் சத்யாவின் எண்ணின் கடந்த ஒரு மாத லொக்கேஷனை எடுத்து தருமாறு கேட்டதில் இருந்து மறுத்துக் கொண்டு இருக்கிறாள்.      ஆனால் கௌதமும் தன்னால் முடிந்த...
    error: Content is protected !!