Sunday, April 27, 2025

    அன்புள்ள தவறே!

    அன்புள்ள தவறே 07 அன்று காலையில் எழுந்தது முதலே லேசான தலைவலியுடன் தான் சுற்றிக் கொண்டிருந்தாள் பவித்ரா. இரவு முழுவதும் வருண் ஆதித்யனின் பேச்சும், தனது பிறப்பும், தற்போதைய தனது நிலையும் நினைத்து தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தவள்அதிகாலை நான்கு மணி அளவில் தான் உறங்க தொடங்கி இருந்தாள். காலை ஏழு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட, கூடவே தலைவலியும்...
    அன்புள்ள தவறே 11 அடுத்து வந்த ஒரு வாரமும் அதன்போக்கில் கடந்து போக, தினமும் மாலை வேளையில் பவித்ராவை  மருத்துவமனையில் இருந்து விடுதிக்கு அழைத்துச் சென்று விடும் வேலையை தனதாக்கிக் கொண்டிருந்தான் வருண் ஆதித்யன். அரைமணி நேர பயணம், இடையிடையே கடற்கரை, இரவு உணவுக்காக வெளியே செல்வது என்று இயல்பாக கழிந்து கொண்டிருந்தது அவர்களின் நாட்கள். இடையில்...
    அன்புள்ள தவறே 09 அந்த மருத்துவக்கல்லுரியின் வளாகத்தில் இருந்த கேன்டீனில் அமர்ந்திருந்தனர் கீர்த்திவாசனும், பவித்ராவும். பேச வேண்டுமென்று கீர்த்தியை இழுத்து வந்திருந்தாள் பவித்ரா. முக்கியமான வகுப்பை கூட புறக்கணித்துவிட்டு பவித்ராவுடன் அவன் வந்திருக்க, அவர்கள் அங்கு வந்து அரைமணி நேரம் கடந்த பின்பும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருப்பவளை என்ன செய்வது என்று புரியாமல் தான்...
    அன்புள்ள தவறே 10 அன்று காலை வழக்கமான நேரத்திற்கு பவித்ரா தனது கல்லூரியை அடைய, அவளுக்கும் முன்பாக அங்கு காத்திருந்தான் பரணிச்செல்வன். முதலில் பவித்ரா அவனை கவனிக்கவே இல்லை. எப்போதுமே சுற்றுப்புறத்தை பெரிதாக கவனிக்கும் வழக்கம் கொண்டவள் இல்லையே. இன்றும் அதேபோல் அவள் போக்கிற்கு அவள் பரணியைக் கடந்து செல்ல முற்பட, "பவித்ரா" என்று அழைத்து அவளை...
    error: Content is protected !!