அன்புள்ள தவறே!
அன்புள்ள தவறே 07
அன்று காலையில் எழுந்தது முதலே லேசான தலைவலியுடன் தான் சுற்றிக் கொண்டிருந்தாள் பவித்ரா. இரவு முழுவதும் வருண் ஆதித்யனின் பேச்சும், தனது பிறப்பும், தற்போதைய தனது நிலையும் நினைத்து தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தவள்அதிகாலை நான்கு மணி அளவில் தான் உறங்க தொடங்கி இருந்தாள்.
காலை ஏழு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட, கூடவே தலைவலியும்...
அன்புள்ள தவறே 06
அந்தநிமிடம் வருண் ஆதித்யனை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை பவித்ரா. அவனைக் கண்டு முதலில் அதிர்ந்து போனாலும், அழகாக அதை மறைத்துக் கொண்டாள் பெண். அருகில் அமர்ந்திருந்தவனை கோபத்துடன் ஒரு பார்வை பார்க்க, "ஹப்பா... ரொம்ப பயமாயிருக்கு" என்று சிரித்தான் வருண்.
"என்ன பாலோவ் பண்றிங்களா?" என்று சற்றே காரமாக பவித்ரா கேட்டுவிட,
"நான் உன்னை பார்க்க...
அன்புள்ள தவறே 05
இரண்டு நாட்களாக எதையோ யோசித்தபடியே வலம் வரும் பவித்ராவை கவலையாக பார்த்துக் கொண்டிருந்தான் கீர்த்திவாசன். என்னவென்று அவன் கேட்டதற்கும் சரியான பதில் கூறவில்லை அவள். "ஒன்றுமில்லை" என்று அவள் மழுப்பிய விதத்திலேயே பெரிதாக எதையோ உள்ளுக்குள் வைத்து குழப்பிக் கொண்டிருக்கிறாள் என்று வாசனுக்கு.
ஆனால், அவளாக வாய் திறக்காமல் அவளிடம் இருந்து ஒரு...
அன்புள்ள தவறே 04
தினசரி தீ பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்தான் வருண் ஆதித்யன். ஒரு நாளைக்கு ஆயிரம் செய்திகள் கிடைத்தாலும், துப்பறிதலில் தான் ஆர்வம் வருணுக்கு. சந்தேகத்திற்கிடமான மரணங்கள், சமூக அநீதிகள், அரசியல் விளையாட்டுகள், பாலியல் குற்றங்கள், கல்வி, விளையாட்டில் நடக்கும் அரசியல் என்று அத்தனை விஷயங்களையும் அலசும் தினசரி தீ.
மக்களிடையே அவர்கள் நிறுவனத்திற்கென ஒரு...