Friday, April 25, 2025

    தழலாய் தகிக்கும் நினைவுகள்

    Prologue வானதி அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கையில் அவளைச் சுற்றி நிறைய பேர்  நின்று கொண்டிருந்தார்கள். அந்த வீட்டின் எஜமானிக்கு அப்படி கூட்டம் இருந்தால் பிடிக்கும்.  சென்ற வாரம் கூட நட்பு வட்டத்திற்காக ஒரு பார்ட்டி. அதுவும் சிங்கப்பூரிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் அவளுக்காக என்றே ப்ரத்யேகமாக நடந்த நட்பு விழா. அதன் நினைவுகளின் தாக்கத்தில் நின்ற  வானதியை,...
    error: Content is protected !!