என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி
அத்தியாயம் -2(2)
சற்று நேரம் அவரை நிதானத்திற்கு கொண்டு வருவதில் பதற்றமடைந்து விட்டனர் மூவரும். அடிக்கடி இப்படித்தான் இரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்படுவதாக சொன்னார் பாக்யா. மருத்துவமனை வரவும் மறுத்து விட்டார்.
அவரிடம் ஆறுதலாக பேசியவன், “அவந்திகாவுக்கு நல்ல இடமா பாருங்க அத்தை, செய்முறை பத்தி யோசிக்காதீங்க, நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“ஐயையோ...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -2
அத்தியாயம் -2(1)
அன்று ஞாயிறு என்பதால் தாமதமாக எழுந்து காலை உணவும் தாமதமாக உண்டு கொண்டிருந்தாள் அனன்யா. அவந்திகா டிவி யில் ஏதோ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்க, வேறு பாட்டு ஏதாவது வை என சொல்லிக் கொண்டிருந்தாள் தங்கை.
உடனே அவள் கேட்ட சேனைலை மாற்றி வைத்தாலும்...
அத்தியாயம் -1(2)
அசோக்கிடம் கார் இருந்தாலும் பைக் பிரயாணம் அவனுக்கு பிடிக்கும் என்பதால் அதிகமாக பைக்தான் உபயோகிப்பான். ஸ்ருதிக்காக மிகவும் நிதானமாகவே வண்டியை செலுத்தினான்.
காலனி ஒன்றில் இருந்தது பாக்யாவின் வீடு. அறிமுகம் இல்லாத புதியவன் ஒருவனோடு ஸ்ருதி வந்திருக்கவும் யோசனையாக பார்த்தாலும் வரவேற்கவே செய்தார் பாக்யா.
தனது பாட்டியின் சாயலில் தெரிந்த அத்தையை...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -1
அத்தியாயம் -1(1)
திண்டுக்கல் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் ஏதோ போராட்டம் செய்து கொண்டிருந்தனர். இன்று விடுமுறை தினம் ஆகிற்றே என்ற யோசனையோடு பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு கூட்டம் கலைவதற்காக காத்துக் கொண்டிருந்தான் அசோக்.
அவர்கள் கல்லூரி விடுதியில் நடந்த ஏதோ பிரச்சனைக்காக நடக்கும் போராட்டம்...