“சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய் அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில் இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா காதலுக்காக உந்தன் நெஞ்சை கடன் கொடுப்பாயா ஐ லவ் யூ டா தீராதா உன் அன்பினால் போராடி என்னை வென்றதால் என் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன் தினம் காலையில் எந்தன் நாள் காட்டியில் உன் பிம்பம் நான் கண்டு கண் விழிக்கின்றேன்..”