Monday, April 21, 2025

selva deepa

selva deepa
482 POSTS 0 COMMENTS

அழகின் அழகே Episode-41

0
அத்தியாயம் 41 விஷ்வாவிடம் டாக்டர் பேசிக் கொண்டிருந்தார். சுஜியும் அவனுடன் அமர்ந்திருந்தாள். எல்லாரும் உள்ளே வர..அந்த பொண்ணுக்கு வலி குறையணும். ஒரு வாரம் அப்சர்வேசன்ல இருக்கட்டும். யாராவது ஒருவர் பக்கமிருந்து பார்த்துக்கணும். வலி அதிகமா...

அழகின் அழகே Episode-40

0
அத்தியாயம் 40 எதிர்பாராத விதமாக கதவு திறக்கப்பட தன்வந்த் ஒளிந்து கொண்டான். மாயா தான் வெளியே வந்தாள். இவள் இந்த நேரத்தில் எங்கே போகிறாள்? என பார்த்தான் தன்வந்த். மாயா நேராக ஜீவாவும் அவன்...

அழகின் அழகே Episode-39

0
அத்தியாயம் 39 மறுநாள் நீச்சல் குளத்திற்கு அருகே சாய்வு நாற்காலியில் தேனீர் அருந்தி விட்டு கண்ணை மூடி படுத்திருந்தான் அதிரதன். காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள் வினு நேத்ரா. சாரு அதிரதன் அருகே வந்து,...

அழகின் அழகே Episode-38

0
அத்தியாயம் 38 எல்லாரும் ஹாலுக்கு வந்தனர். தாட்சாயிணியும் ஆடையை மாற்றி விட்டு சாப்பிட வந்தாள். இப்ப நீ ஓ.கே தான தாட்சு? நான் சும்மா விளையாட்டுக்கு பூட்டினேன் என்றான் அதீபன். ஒன்றுமில்லை மாமா. நான் நல்லா இருக்கேன்...

அழகின் அழகே Episode-37

0
அத்தியாயம் 37 அதிரதன் வெளியே வர, யசோதா ஓடி வந்தார். என்ன யசோ? உன்னோட அண்ணாவ ஏதும் செய்யக்கூடாதுன்னு பாட்டி மாதிரி சொல்லப் போறீயா? கேட்டான் அதிரதன். இல்ல கண்ணா, கவனமா போயிட்டு வா. பார்த்து பத்திரம்...

அழகின் அழகே Epidode-36

0
அத்தியாயம் 36 காவியன் நிதினுக்கு செய்தி அனுப்பினான். ரணா எப்படி இருக்கா? விழித்து விட்டாளா? சாப்பிட்டாலா? என்று வரிசையாக அனுப்பி இருந்தான். நிதின் அவனுக்கு பதில் அனுப்பி விட்டு அவனறையில் படுத்தான். நடு இரவில் அதிரதன்...

அழகின் அழகே Epidode-35

0
அத்தியாயம் 35 நிதின் அருகே நெருங்கி தயாரா இருக்கேல்லடா. நம்ம வீட்டுக்குள்ள ஆட்கள் இருக்காங்கடா என்று அதிரதன் சொல்ல, நான் தயார்டா என்று சொல்லும் போது ஒருவன் நீளமான கத்தியுடன் வந்தான். பின் அவர்களை...

அழகின் அழகே Epidode-34

0
அத்தியாயம் 34 அதீபனும் தாட்சாயிணியும் அதே கோலத்தில் வீட்டிற்குள் நுழைந்தனர். என்னாச்சுடா? பதறி ஓடி வந்தனர் அனைவரும். பயப்படாதீங்க அத்தை. கோவில்ல ஒருவரை தெரியாம இடிச்சு இப்படி குங்குமமும் மஞ்சலும் கொண்டிருச்சு என்றாள். அப்ப இந்த மாலை? ஆத்விகா...

அழகின் அழகே Epidode-33

0
அத்தியாயம் 33 மறுநாள் காலை ரேவதி மேல் கையை போட்டுக் கொண்டு அவர் மகன் நிதின் தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்த அவர் அதிர்ச்சியுடன் அவனை பார்த்து விட்டு தன் கணவனை எழுப்பினார். அவரும் மகிழ்ச்சியுடன்...

அழகின் அழகே Epidode-32

0
அத்தியாயம் 32 பிரணா, ஆத்வி வாங்க போகலாம். இதற்கு மேல் பேசி ஏதும் ஆகப் போறதில்லை என்று சிவநந்தினி அழைத்து போகலாமா?  என்று கணவரை பார்த்தார். அம்மா, எனக்கு என் தம்பியை விட என் பொண்டாட்டி,...

அழகின் அழகே Epidode-31

0
அத்தியாயம் 31 அலைபேசியை எடுத்து அதீபனுக்கு அழைப்பு விடுத்தான் அதிரதன். அவன் எடுத்தவுடன், வினுவிடம் என்ன சொன்ன? என்று அதிரதன் கேட்டான். அண்ணா, உனக்கு ஒன்றுமில்லையே? நல்லா தான இருக்க? கையில் கத்தியால் குத்தியதை கேள்விபட்டேன்....

அழகின் அழகே Epidode-30

0
அத்தியாயம் 30 செழியன் அவர் காதல் கதையை கூறத் தொடங்கினார். நந்துவை அவள் கிராமத்தில் வைத்து தான் பார்த்தேன். ரொம்ப அழகு, படிப்பு இல்லை, ஆனால் எதையும் கவனித்து செயல்படுவாள். நான் அவள் கிராமத்திற்கு பிராஜெக்ட்...

அழகின் அழகே Epidode-29

0
அத்தியாயம் 29 வினு ஆதரவாக சாரு தோளில் கையை வைத்து, அண்ணா இருக்காங்கல்ல? எதுக்கு இவ்வளவு எமோஸ்னல் ஆகுற? என்று கேட்டாள். இல்ல வினு, அவன் வீட்ல இல்லை. அவன் திருமணம் முடிந்த பின் ரொம்ப...

அழகின் அழகே Epidode-28

0
அத்தியாயம் 28 நிதினுக்கு சங்கீதனிடமிருந்து, “இவன் தான்” என்று மேசேஜ் வந்தது. “அப்ப கண்டிப்பா இவன் தான் கொலைகாரன்” என்றான் நிதின். காட்டுங்க என்று இருவரும் அந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டனர். பின் அவர்கள் கிளம்ப, வினு...

அழகின் அழகே Epidode-27

0
அத்தியாயம் 27 நந்து, பாப்பா எங்க? செழியன் ரணாவை பற்றி கேட்டார். அவளுக்கு சோர்வா இருக்காம். தூங்கிட்டா. எல்லாரும் சாப்பிட வாங்க என்று ராசு எல்லாத்தையும் எடுத்து வை என்றார் சிவநந்தினி. அந்த அக்கா எடுத்து...

அழகின் அழகே Epidode-26

0
அத்தியாயம் 26 ரணா நில்லு, அதீபன் அழைக்க, உனக்கு என்ன தான்டா பிரச்சனை? ரணா கோபமானாள். எனக்கு தெரியும். உன்னோட காதல் தெரியும் என்றான் அதீபன். அவள் சங்கீதனையும் நண்பர்களையும் பார்க்க, ராகவ் ஆரா பின் ஒளிந்தான். டேய்...

அழகின் அழகே Episode-25

0
அத்தியாயம் 25 “உன்னோட பெற்றோர் கல்யாணத்துக்கு எதுக்கு அவசரப்பட்டாங்க?” அதிரதன் சினத்துடன் கேட்டான். “எனக்கு தெரியாது” என்று நேத்ரா தயங்கினாள். அவளருகே வந்த அதிரதன் சினம் தாளாது அவளது கையை இறுக்கியவாறு, தெரியாதுன்னு எதுக்கு தயங்குற? ஏதாவது...

அழகின் அழகே Episode-24

0
அத்தியாயம் 24 கண்ணை துடைத்து விட்டு சங்கீதன் கதவை திறந்தான். லட்சனாவை பார்த்து, நீ என்ன செய்ற? கேட்டான். சங்கீதா..என்று அதிரதனை காட்டிக் கொண்டே அவனை பார்த்து திகைத்து காவியனை பார்த்தாள். சண்டை போட்டீங்களாடா? லட்சணா...

அழகின் அழகே Episode-23

0
அத்தியாயம் 23 அதிரதனிடம் விசாரித்து எழிலனும் மற்றவர்களும் காவியன் அறைக்கு சென்றனர். காவியன் நண்பர்களுடன் இருந்தான். அதிரதன் சிந்தனையுடன், அக்காவும் தம்பியும் காவியனுக்காக இப்படி கஷ்டப்படுறாங்களே? என பார்த்தான். எழிலன் வேகமாக காவியன் அருகே சென்று...

அழகின் அழகே Episode-22

0
அத்தியாயம் 22 வெண்பா, அருணா, மயூரி ஓடி வந்தனர். அக்காவும் அண்ணாக்கள் யாரும் வரலையா? என்று எழிலனை பார்த்து கேட்க, அவன் நளனை பார்த்தான். அவன் வந்துட்டானா? எழிலன் கேட்க, எப்படிடா சரியா கண்டுபிடிச்ச? என்று...
error: Content is protected !!