selva deepa
எதிர்காலம் உன் வசம் Episode-47
அத்தியாயம் 47
ஓ.... பாப்ஸ் ”இங்க என்ன பண்றீங்க?” விகாஸ் கேட்க, கீர்த்துவுக்கு பெரிய கெல்ப் பண்ணி இருக்கீங்க. "தேங்க்ஸ்"
ஓய், “யூ ஆர் ஜஸ்ட் ப்ரெண்டு” பட் நான் அவளுக்கு மாம்ஸ் என்றான்.
“வாட்?” அவள்...
எதிர்காலம் உன் வசம் Episode-46
அத்தியாயம் 46
மகிழ், “நீ என்ன செய்யப் போற?” கதவை திற பரிதி கோபமாக கத்தினார். அவனிடம் பதிலே இல்லை.
மகிழ், அவசரப்படாத. என்னோட குடும்பத்தை பற்றி உனக்கு தெரியாததா? அவங்கள நான் பார்த்துக்கிறேன் என்றாள்...
எதிர்காலம் உன் வசம் Episode-45
அத்தியாயம் 45
அஜய், “நீ என்ன நினைக்கிற?” என்று அவன் அறைக்கு வந்து கோபமாக கேட்டார் தனராஜ்.
நான் எதுவும் நினைக்கலை டாட்.
தியா விசயத்துல்ல விளையாடாத அஜய். அப்புறம் என்னை பொல்லாதவனாக தான் பார்ப்ப என்ற...
எதிர்காலம் உன் வசம் Episode-44
அத்தியாயம் 44
விக்ரம், ரசிகா, சுவாதி கீர்த்தனாவை பார்க்க, சிம்மாவும் உதிரனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
இங்க பாரு ரம்யா. நீ படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. பயன்படுத்திக்கோ. “வேற எங்க போவ? உனக்கு யாரை தெரியும்?”...
எதிர்காலம் உன் வசம் Episode-43
அத்தியாயம் 43
திலீப்பும் அவன் குடும்பமும் மிருளாலினி வீட்டிற்கு கிளம்பினார்கள். ரம்யாவை பார்த்து விட்டு செல்லலாம் என திலீப் காரை அவள் வீட்டிற்கு செலுத்தினான்.
சுருதி, “மகிழனிடம் காதலை சொல்லி விடுவோமா?” என எண்ணினாள். அவனும்...
எதிர்காலம் உன் வசம் Episode-42
அத்தியாயம் 42
“அஜய்” வினித் அழைக்க, அவன் முகம் கோபமாக வினித்தை பார்த்தான்.
கோபத்தை தள்ளி வை. நமக்குள்ள பிரச்சனை வரக் கூடாதுன்னு நினைக்கிறேன் வினித் சொல்ல, நீ தியாவை என் பொறுப்பில் விட்டு போறன்னு...
எதிர்காலம் உன் வசம் Episode-41
அத்தியாயம் 41
பரிதி திலீப்பிடம், மருது மாமா வீட்டுக்கு போங்க. அங்க தான்ரம்யா இருப்பா என்றார். திலீப் காரை நிறுத்த அனைவரும் இறங்கினார்கள்.
கீர்த்தனா தான் முதலில் உள்ளே சென்றாள். அவளை பார்த்து துளசி அம்மா...
எதிர்காலம் உன் வசம் Episode-40
அத்தியாயம் 40
புடவையென விரிந்த மங்கலகரமான மஞ்சள் அதிகாலை பிறந்தது.
அம்மாடி, எழுந்திரும்மா என தியா முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பினார் கண்ணம்மா.
ப்பா..கொஞ்ச நேரம். ரொம்ப தலை வலிக்குது என திரும்பி படுத்தாள் தியா.
அம்மாடி, நீங்க...
எதிர்காலம் உன் வசம் Episode-39
அத்தியாயம் 39
ரம்யா, "இந்த நேரத்துல்ல இங்க என்ன செய்ற?" சினமாக மருது கேட்க, எல்லாரும் இருவரையும் கவனித்தனர்.
நீ தான என்னை வீட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு சொன்ன. அதான் இங்க வந்துட்டேன் என ரம்யா...
எதிர்காலம் உன் வசம் Episode-38
அத்தியாயம் 38
"காரை எடு தியா" வினித் சொல்ல, நானா? என்று வினித்தையும் அஜய்யையும் பார்த்தாள். இருவரும் அவளை பார்க்க,
அய்யோ..வினித்..எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது. என்னால இப்ப கார் ஓட்ட முடியாது. ஆ..என மேலும்...
எதிர்காலம் உன் வசம் Episode-37
அத்தியாயம் 37
என்னடி? பட்டாளங்களை காணோம் அன்னம் கேட்க, அவனுக டியூசன் கிளம்ப வேண்டாமா? அதுவும் இல்லாமல் எனக்கு நீ செய்ததை காலி பண்ணிடுவானுக. அதான் நேராக அவனுகள டியூசன்ல்ல விட்டு வந்துட்டேன் என்றாள்...
எதிர்காலம் உன் வசம் Episode-36
அத்தியாயம் 36
அஜய், தியா, வினித் கம்பெனிக்கு வர, அவர்களுக்கு முன்னதாகவே அவன் அப்பா தனராஜ் அங்கே இருந்தார். அவர் செக்ரட்டரி கம்பெனி சம்பந்தப்பட்ட அனைத்து பைல்களையும் அவரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் அறைக்குள்...
எதிர்காலம் உன் வசம் Episode-35
அத்தியாயம் 35
மிருளாலினி ஊரில் அமைச்சர் பிரச்சனை செய்து முடிந்த அதே நேரத்தில் சிம்மாவும் மற்றவர்களும் தேனீயில் இறங்கினார்கள்.
தன் நண்பர்களை கண்ட சிம்மா புன்னகைக்க, கார்த்திக்கை பார்த்த ரித்திகா சினமுடன் கைப்பையை வைத்து அடிக்கத்...
எதிர்காலம் உன் வசம் Episode-34
அத்தியாயம் 34
அப்பா, “அந்த நாய் ஊருக்கு போயிருக்கானாமே! அவனுக்கு சொல்ல கூட தோணலையா?” விக்ரம் கோபமாக கேட்க, மூன்று நாட்கள் விடுப்பு கேட்டிருக்கான் விக்ரம். ஒரு வாரம் அதிகம் கூட ஆகுமாம்.
“ஒரு வாரமா?”...
எதிர்காலம் உன் வசம் Episode-33
அத்தியாயம் 33
கீர்த்தனா வெளியே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். சுருதி அவளை முறைக்க, சிம்மா அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.
அண்ணா, “யார் இந்த பொண்ணு?” கேட்டுக் கொண்டே மகிழனும் அவனுடன் திலீப்பும் அவர்களிடம் வந்தனர்.
சுருதி அவன்...
எதிர்காலம் உன் வசம் Episode-32
அத்தியாயம் 32
உதிரன் கோபமாக ரித்திகாவை முறைத்துக் கொண்டே வெளியே வந்தான். அவனிடம் வந்த ரித்திகா, “சாரி மாமா...” நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்க. நமக்கு செட் ஆகாது. நான் உங்களுக்கு தகுதியானவள்...
எதிர்காலம் உன் வசம் Episode-31
அத்தியாயம் 31
ஏம்மா, “உனக்கு விக்ரமை பிடிக்குமா?” திலீப் அம்மா தன் மகனை பார்த்துக் கொண்டே ரித்திகாவிடம் கேட்க, அவள் வலப்பக்கம் திரும்பி அவன் அம்மாவை பார்த்து, பிடிக்கும். அண்ணாவோட ப்ரெண்டு எனக்கும் அண்ணா...
எதிர்காலம் உன் வசம் Episode-30
அத்தியாயம் 30
“எதுக்கு அழுறீங்க விக்ரம்?” சுவாதி கேட்க, நீ நினைப்பது போல் நான் எல்லாவற்றிலும் சரியாக இருக்க மாட்டேன். எனக்கு கோபம் வந்தாலோ இல்லை நான் வருந்தும் படி யாராவது பேசினாலோ மது...
எதிர்காலம் உன் வசம் Episode-29
அத்தியாயம் 29
தியா வீட்டிலிருந்து கிளம்பிய சிம்மாவும் அவன் குடும்பத்தாரும் நட்சத்திரா வீட்டிற்கு மாலை நேரத்திற்கு முன்னதாகவே வந்தனர்.
வீட்டில் அர்சு உதிரன் அருகே அமர்ந்து விளையாண்டு கொண்டிருந்தான். உதிரன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
அம்மா..என்று நட்சத்திராவை...
எதிர்காலம் உன் வசம் Episode-28
அத்தியாயம் 28
மதிய நேரம் தியா வீட்டிற்கு வீராவும் வினித்தும் வந்தனர். தியாவின் அப்பாவிற்கு செய்ய வேண்டிய காரியங்களை வினித் செய்து கொண்டிருக்க, அஜய்யும் அவன் அப்பாவும் வந்தனர். தியா அவர்களை பார்த்து விட்டு...