selva deepa
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும்
அன்பான வாசகர்களே,
நான் உங்களுடைய புதிய நாவலாசிரியர் செல்வதீபா .என்னுடைய முதல் நாவலான "மீள் கனவே" நோஷன் பிரஷ் ஸ்டோர், அமேசான், பிளிப் கார்ட், கிண்டில் அனைத்திலும் இரண்டு மாதத்திற்கு முன் தான் வெளியானது.
Link:...