selva deepa
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-48
அத்தியாயம் 48
மாதவை வீட்டில் விட்டு வந்து கொண்டிருந்த சைலேஷ் காரை வேகமாக ஒரு கார் தாண்டி செல்ல, உள்ளே ஒரு பொண்ணு இருப்பதை பார்த்தான். அந்த காருக்கு பின்னே இரண்டு வேன்கள் விரட்டி...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-47
அத்தியாயம் 47
கமிஷ்னர் அர்ஜூனுக்கு போன் செய்து, என்னப்பா செஞ்சிருக்க?
சார்..நாங்க உண்மைய தான சொன்னோம். நாங்க எல்லாரும் உயிரோட இருக்க காரணமே சார் தானே. ஆனா நீங்க என்ன பண்ணி இருக்கீங்க? ரௌடிய சுட்டதுக்காக...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-46
அத்தியாயம் 46
சாப்பிடலையாம்மா? பிரதீப் துகிராவிடம் கேட்டான்
நீங்க சாப்பிடலை.
என்னால சாப்பிட முடியலை.
அவள் அவனது தட்டை கையில் எடுத்து உணவை பிசைந்து பிரதீப்பிற்கு ஊட்ட அவனும் அவளுக்கு ஊட்டி விட்டான்.
வேலைக்காரம்மா..இவர்களை மறைந்திருந்து பார்த்து புன்னகையுடன் அவர்கள்...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-45
அத்தியாயம் 45
ஆதேஷ் எழவேயில்லை. மேலிருந்து ஆன்ட்டி வேற கீ இருந்தா தாங்க. மாமா எழுந்திருக்கவே மாட்டிக்கிறாங்க என்று கத்தினாள் ஜானு.
இரும்மா..கொடுத்து விடுறேன் என்று சிரித்து விட்டு வசந்தியிடம் கொடுத்து விட்டார். அவர் கொடுத்து...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-44
அத்தியாயம் 44
சரி..போதும் உங்க அரட்டைய அப்புறம் வச்சுக்கலாம். ஜானு அவனை கீழே அழைச்சிட்டு வா..
ஆன்ட்டி..மாமா ஓய்வெடுக்கட்டுமே?
அதெப்படி அவன் உன்னை விட்டு தனியே ஓய்வெடுப்பது?
ஆன்ட்டி..என்ன பேசுறீங்க?
நான் சொன்னது உங்க காதலை உன்னை தனியே கூற...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-43
அத்தியாயம் 43
அண்ணா..அவ என்னோட போனை தர மாட்டிங்கிறா? கைரவ் கூற, அவன் தேவையில்லாம பேசுறான். அதனால் தான் நான் தரவில்லை நித்தி கூறினாள்.
அண்ணா..இவள நம்பாத. இவ இன்னும் நம்ம கிட்ட எதையோ மறைக்கிறாள்?
நான்...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-42
அத்தியாயம் 42
அர்ஜூனுக்கு கமிஷ்னர் போன் செய்ய, ஸ்ரீ நிவாஸை அழைத்து நடந்து கொண்டே சொல்லுங்க சார்?
அவனை பிடித்து விட்டோம் அர்ஜூன். ஆனால் அர்ஜூன் அந்த பையன் கத்தி என்று நிவாஸை பற்றி கேட்க,
சார்,...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-41
அத்தியாயம் 41
பவதாரணி..உன்னுடைய இசைக்கான தீவிர ரசிகை.
இல்ல..அவள நான் காதலிக்கல என்று குரல் அடைக்க பேசினான் அகில்.
இல்லைன்னு சொல்லிட்டு, இப்படி தடுமாறுறியே?
சரி..பார்க்கலாம். நீ காதலிக்கிறியா? இல்லையான்னு? இப்ப தெரிஞ்சிடும். விளையாண்டு ரொம்ப நாளாச்சு. விளையாடலாமா?...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-40
அத்தியாயம் 40
அர்ஜூன்..அவர் சொந்த ஊர்ல இருக்காருன்னு தான் எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்கோம். அவர் எப்ப காணாம போனாரு? டாக்டர் கேட்டார்.
சார்..நான் சொல்றேன். ஆனால் இப்ப வேண்டாம். நாங்க ஏற்கனவே பிரச்சனையில தான் இருக்கோம்....
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-39
அத்தியாயம் 39
அர்ஜூன் தாரிகாவையும் அம்மாவையும் அழைத்து சென்ற பின் அகில் பவிக்கு போன் செய்தபடி ஓர் அறைக்கு சென்று பேசினான்.
பவி என்ன செஞ்சுகிட்டு இருக்க?
என்ன அகில் புதுசா என்னை பத்தி கேக்குற?
கேட்ககூடாதா?
ஏய்..என்ன வாய்சே...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-38
அத்தியாயம் 38
ஆதேஷ் வெளியே வரும் போது, அங்கு கப் இல்லை. அவன் கையில் வைத்திருந்த காய்ந்த பூக்களை அவனது புத்தக அலமாரியில் வைத்தான்.
பின் அவன் தயாராகி கீழே வந்தான். அவன் முகத்தில் ஒரு...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-37
அத்தியாயம் 37
ஆதேஷ் வீட்டிற்குள் கோபத்துடன் நுழைந்தான். ஜானுவும் ஆதேஷ் அப்பாவும் செஸ் விளையாண்டு கொண்டிருந்தனர். அவன் விறுவிறுவென படியில் ஏற,
ஆது..நல்லு என்று லலிதா கத்தினார். அவன் காதில் வாங்கவேயில்லை.
நீ என்னிடம் சொல்லாம என்ன...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-36
அத்தியாயம் 36
லலிதா கமலி பேசி விட்டு வெளியே வர அனு அழும் சத்தம் கேட்டது.
தூக்கத்திலே அம்மா..அம்மா..என்று அழுது கொண்டிருந்தாள் அனு.
அவளது சத்தம் கேட்ட உடனே ஸ்ரீயும் அர்ஜூனும் எழுந்து கண்ணை துடைத்துக் கொண்டே...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-35
அத்தியாயம் 35
ஸ்ரீயை நிமிர்த்தி பார்க்க, அவரும் வெளியே வந்தான். அவன் அம்மாவையும் பார்த்து, எதுக்கு அழுற ஸ்ரீ? சினத்துடன் கேட்டான். அவர் கமலியை அடிக்கடி சந்திப்பவர் என்று அவனுக்கு தெரியும். அவன் தவறாக...
மீள் கனவே Episode-28 (Final)
அத்தியாயம் 28
கல்லூரியில் ஓரிடத்தில் கல் இருக்கையில், தலையை இருக்கையின் விளிம்பில் சாய்த்து கண்ணை மூடி சிந்திக்கிறேன் என்று தூங்கி விட்டாள் விமலா. அவளை தாண்டி சென்ற யுவி, அவளை பார்த்தவுடன் அவளருகே வந்து...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part- 2 Episode-34
அத்தியாயம் 34
செய்தியாளன் ஒருவன் வந்து, அந்த பொண்ணும் தானே குட்டிப் பொண்ணுக்கான கார்டியன் என்று ஸ்ரீயை காண்பித்து, அந்த பொண்ணுக்கும் உங்களுக்கும் என்று கேட்டான்.
அர்ஜூன் ஸ்ரீயை பார்க்க, அவள் வேண்டாம் என்று தலையசைத்தாள்.
எனக்கு...
மீள் கனவே Episode-27
அத்தியாயம் 27
காலை விமலா பேசி விட்டு செல்லும் போது அவளை நிறுத்தி கவி அவளிடம், நீ நினைப்பது தவறு. காதலுக்கு பணம் ஏதும் தேவையில்லை. அன்பு ஒன்றே போதும். யுவிக்கும் இப்பொழுது அன்பு...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-33
அத்தியாயம் 33
அனைவரும் காரில் ஏற, தீனா.. ஜானு துளசி அருகே அமர வந்தான். அவனை நிறுத்திய துருவன் ஆதேஷ் அண்ணா நீங்க வாங்க என்று மீண்டும் தீனாவை பார்த்து தலையசைத்து, இல்ல..சார் நீங்க...
மீள் கனவே Episode-26
அத்தியாயம் 26
மறுநாள் காலையில் யுவி அவனது அறையிலிருந்து எழுந்து, நான் எப்படி இங்கே வந்தேன் என்று யோசித்துக் கொண்டே அவனது அறையை பார்த்தான்.
பாட்டி என்று கத்தினான். அவனது அறையின் அருகே அனைவரும் வந்தனர்....
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-32
அத்தியாயம் 32
ஜானுவை மயக்கத்தில் இருக்கும் போதே தாலியை கட்ட நினைத்த அர்தீஸ் அவளை அந்த அறைக்கு தூக்கி சென்று அவளை கட்டிலில் கிடத்தினான். அவளது செழுமையான உடல் பாகங்கள் அவன் கண்ணுக்கு விருந்தாக...