selva deepa
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-128
அத்தியாயம் 128
அர்ஜூன் பிரகதியை விட்டு திரும்ப, அனைவரும் அவனை பார்த்து காரிலிருந்து இறங்கினார்கள். பிரகதி உள்ளே சென்று விட்டாள். இன்பா, இதயா, பவி அவளை திட்டிக் கொண்டிருந்தனர்.
இன்பாவை பார்த்து, க்யூட்டி நீ இங்க...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-127
அத்தியாயம் 127
மாலினி பெற்றோர் கதவு திறந்து இருந்ததை பார்த்து பதறி உள்ளே வந்தனர். மாலினி தூங்குவதை போல் நடித்தாள். அவர்கள் பெருமூச்செடுத்து விட்டு அமர்ந்து தன் மகளை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
காருண்யா சக்தியை...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-126
அத்தியாயம் 126
சக்தி அடிபட்ட கையோடு மண்டபத்தினுள் உள்ளே வந்தான். சாப்பிட்டு வந்த அவன் பெற்றோர் அவனை பார்த்தும் பார்க்காதது போல் சென்று அமர்ந்தனர். மாலி..இங்க வா..ஸ்மெல் ரொம்ப இல்லை..என்று வசு சத்தம் கேட்டு...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-125
அத்தியாயம் 125
அர்ஜூன் வீட்டில் அனைவரும் தயாராக, இன்பா அவளுடன் பிரகதியை அழைத்து சென்றாள். சற்று நேரத்தில் அனைவரும் தயாராகி கீழே வந்தனர். ஸ்ரீயை பார்த்த அர்ஜூன் அவளை முறைத்தான்.
ஸ்ரீ..என்ன இந்த டிரஸை போட்டிருக்க?...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode- 124
அத்தியாயம் 124
அதே நேரம் ஓடிச் சென்ற பிரகதி அபி அம்மா கையை அழுது கொண்டே பிடிக்க.. இருவருக்கும் இடையே கார் ஒன்று வந்து நின்றது. இறங்கியவனை பார்த்த பிரகதி..அபி அம்மா கையை விட்டு...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-123
அத்தியாயம் 123
இரவு இரண்டு மணி அழுது சோர்ந்த முகத்துடன் எழுந்தாள் பிரகதி. அவளுடன் அஜய் குடும்பமும், அபி, அகில், கவின் அம்மா இருந்தனர். அனைவரும் நன்றாக தூங்க அறையை விட்டு வெளியே வந்தாள்....
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-122
அத்தியாயம் 122
சக்திக்கு மருந்திட்டு கௌதம் அவன் அறைக்கு அழைத்து சென்றான். அனைவரும் தூங்க செல்ல, காருண்யா வெட்கம் கலந்த சிரிப்புடன் கௌதமை பார்த்துக் கொண்டே நின்றாள். அவன் சென்றவுடன் அவளும் அறைக்கு சென்றாள்.
சக்தியை...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-121
அத்தியாயம் 121
பவி அர்ஜூனை அழைத்துக் கொண்டே செல்ல, அர்ஜூன் வேகமாக இறங்கி வந்தான். பிரகதியை பார்த்ததும் அவள் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தான்.
அவளை விடு அர்ஜூன். நான் தான் ஸ்ரீயை பார்க்க...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode -120
அத்தியாயம் 120
துருவன் வீட்டிற்குள் செல்ல, டைனிங் டேபிளில் சாப்பிட எடுத்து வைத்து ரதி சென்று இருப்பார். இது என்ன புதுசா? எடுத்துலாம் வச்சிருக்காங்க.. என்ற துருவன் பையை பக்கத்து சேரில் வைத்து அமர்ந்து...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-119
அத்தியாயம் 119
அர்ஜூன் அண்ணா..அர்ஜூன் அண்ணா..என்று விசாலாட்சி பாட்டி வீட்டில் குட்டி பசங்க சத்தம் கேட்க, எல்லாரும் வெளியே வந்தனர்.
ஸ்ரீயை பார்த்து, அக்கா..நீங்க சத்யா அண்ணா ஃபங்சனுக்கு வருவீங்களா? கேட்டான் குட்டி பையன் ஒருவன்.
ஆமா,...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-118
அத்தியாயம் 118
சுந்தரம் குகனை நிறுத்தி, உன்னோட அம்மா தப்பு செஞ்சிருந்தா விட்டுட்டு போயிருவியா? கேட்டார்.
நான் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை என்று நகர, அவன் தாத்தா அவனிடம் வந்து, குகா...உள்ளே போ அதட்டினார்.
தாத்தா..நான்...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-117
அத்தியாயம் 117
கமிஷ்னர் சுந்தரம் ஒரு பையனை அழைத்து வந்திருக்கிறார் என்று பேச்சு அடிபட்டது. நந்து அவர் அறைக்குள் சென்றதும் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்தான்.
நீ ஏதாவது என்னிடம் பேசணுமா? சுந்தரம் அவனிடம் கேட்டார்.
இல்லையே? என்று...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-116
அத்தியாயம் 116
அர்ஜூன் இரவு தூங்கும் முன் அனுவை பார்க்க ஸ்ரீ அறைக்கு வந்தான். இருவரும் விளையாண்டு கொண்டிருந்தனர்.
செகண்ட் ஏஞ்சல், தூங்கலையா? அர்ஜூன்..வா விளையாடலாம் என அனு அவன் கையை பிடித்து இழுத்தாள்.
என்ன விளையாடலாம்?...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-115
அத்தியாயம் 115
சுந்தரம் டென்சனுடன் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார். அவன் அம்மா வெளியே வந்து நிதானமாக அந்த புடவையை டேபிளில் வைத்தார். அவரை பார்த்து சுந்தரம் எழுந்து நந்து அம்மாவை அடித்தார்.
என்னோட அம்மாவை...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-114
அத்தியாயம் 114
சக்தியிடம் வந்த மாலினி, எழுந்திருங்க..என்று அழுதாள். அவளது முடியை பிடித்து இழுத்த பொன்னன்..என்னடி உனக்காக என்னிடமே எதிர்த்து நிக்குறான். அவனை அப்படி மயக்கி வச்சிருக்கியா?
வா..நானும் மயங்குறேன்னான்னு பார்க்கலாம் என்று மாலினியை இழுத்தான்....
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-113
அத்தியாயம் 113
அனைவரும் கிளம்பிய பின் நந்துவிடமிருந்து அர்ஜூனுக்கு போன் வந்தது. அர்ஜூன் நாங்க வந்துட்டோம். ஆனால் அர்ஜூன் அவர் இரவு வெளியே கிளம்புகிறார். பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து விட்டார். இருந்தாலும் ரொம்ப பயமா...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-112
அத்தியாயம் 112
அர்ஜூன் எழுந்து பெட்டை தொட்டு பார்த்தான். கௌதம், அர்ஜூன் பால்கனி வழியே வரும் போது காருண்யா கவனித்து விட்டு தூங்குவது போல் நடித்திருப்பாள்.
இப்பொழுது அர்ஜூன் பெட் மேற்துணியை அகற்ற..அதில் பென்சில், கிரையான்ஸ்,...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-111
அத்தியாயம் 111
தாரி, நிவி நீங்க பேசிட்டு மேலே வாங்க என்று கவினிடம் கண்ணை காட்டினான் அர்ஜூன். கவின் தாரிகா கையை அழுத்தி பிடிக்க,...கோபமாக இருந்தாலும் அவள் நிலையுணர்ந்து, என் அக்காவின் இறப்பு கொலைன்னு...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-110
அத்தியாயம் 110
கௌதம் காருண்யாவை பார்த்துக் கொண்டிருந்த சக்தி அவர்கள் முன் வந்து, அவளுக்கென்ன? கேட்டான்.
எவள கேட்குறீங்க?
அதான் அவள்? என்று வீட்டை பார்த்தான்.
மாலினியா? கௌதம் கேட்க, ஆம் என்று தலையசைத்தான்.
நீங்க யாரு? காருண்யா கேட்டாள்.
அவளோட..என்று...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-109
அத்தியாயம் 109
மறையுடன் அர்ஜூனும் அவன் வீட்டிற்கு வந்தனர். காயத்ரி உள்ளே அழைத்து அவனை சாப்பிட சொன்னாள்.
அக்கா, என்று தயங்கி அவன் கண்கள் அவர்கள் வீடெங்கும் அலைபாய்ந்தது. ஸ்ரீயை அவன் தேடினான். மறை புன்னகையுடன்...