Sarayu
Sarayu’s Naan Ini Nee – 30.2
உஷாவிற்கு,
சக்ரவர்த்தி ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது விளங்கவில்லை. பொதுவாய் உஷா
வீட்டில் அதுவும் இந்த ஆண்களிடம் வீட்டு விசயம் தவிர வேறெதுவும் பேசிட மாட்டார்.
அப்படியிருக்க, சக்ரவர்த்தி என்றுமில்லாத திருநாளாய் இப்படி சொல்லவும்,
“என்னாச்சுங்க...”
என்றார் புரியாது..
“என்ன
ஆகக் கூடாதுன்னு...
Sarayu’s Naan Ini Nee – 30.1
நான் இனி நீ – 30
காதருக்கு
ஒன்றும் விளங்கவில்லை, இத்தனை காலை பொழுதில் சக்ரவர்த்தி ஏன் தன்னை வர சொல்கிறார்
என்று. பொதுவாய் தீபன் எதாவது மிக மிக முக்கியமான விசயம் என்றால் மட்டுமே...
Priya Mohan’s Ithazhini – Final
*26*
நான் உன்ன சேந்திடும் நேரத்துல, நம்
தூரமும் ஓடுமே தூரத்துல!
என்கிட்ட இருக்கும் உசுரையும் தான்,
இப்போதே உனக்கு தர வாரனே!!!
சென்னை மாநகரின் பிரபலமான அந்த உயர்தர ஹோட்டல் இரவு நேர விளக்குகளால் மின்னிக்கொண்டிருந்தது. கார் பார்க்கிங்கில்...
Sarayu’s Naan Ini Nee – 29.2
அனுராகா,
தன்னிடம் வரவில்லை. ஆனால் தன் இடத்தில் இருக்கிறாள் என்பது அறிந்த தீபனோ
என்னவிதமாய் தான் உணர்கிறோம் என்பதனைக் கூட உணர மறந்தான். நிஜமாய் வார்த்தைகள்
இல்லை..
ஒரே ஒரு
நொடியில் மனம் நிறைவதாய் இருந்தது அந்தத் தருணம். அவளைக்...
Sarayu’s Naan Ini Nee – 29.1
நான்
இனி நீ – 29
அனுராகாவிற்கு
தான் ஏன் இங்கு வந்தோம் என்பதே விளங்கவில்லை. ஆனால் வீட்டிலிருந்து கிளம்பியதுமே
அவளின் மனதில் தோன்றியது D- வில்லேஜ் மட்டும்தான். வேறெங்கு செல்லவும் அவள் மனம்
இடம்கொடவில்லை..!!
அவள்
எண்ணியிருந்தால் வெளிநாடுகளுக்கு கூட...
Priya Mohan’s Ithazhini – 25.2
தன்னிலை துறந்து சுடும் எண்ணையில் தெளித்த பெருந்துளி நீராய் குதித்த ஜெயானந்தனை, “காம் டவுன் மிஸ்டர் ஜெயானந்தன்! என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொன்னீங்கன்னா, எங்களுக்கு விசாரிக்க வசதியா இருக்கும்!” என்று நிவேதா பொறுமையாய்...
Priya Mohan’s Ithazhini – 25.1
*25*
போராடினால் நாம் வெல்லலாம்
வான் வீதியில் கால் வைக்கலாம்
பூலோகமே பேர் சொல்லலாம்
சாகாமலே நாம் வாழலாம்
“டேய் கதவை திறங்கடா கபோதிங்களா! எதுக்குடா என் வீட்லயே என்னை பூட்டி வச்சுருக்குறீங்க?”
மயக்கம் கலைந்து எழுந்த ஜெயானந்தன், தான் இருக்கும்...
Sarayu’s Naan Ini Nee – 28.2
நாகாவும் தர்மாவும் வந்துவிட்டனர்.
தீபனுக்குமே அவர்களை காணவும் தான் ஒரு புதிய தெம்பு வந்தது போலிருந்தது.
“என்னங்கடா...” என்றபடி அவர்களின்
தோளை தட்ட,
“இதுக்கு எதுக்கு போக சொல்லணும்..”
என்றான் நாகா.
தர்மாவும் அதையே சொல்லிப் பார்க்க,
“ஆனா இப்பவும் நான்...
Sarayu’s Naan Ini Nee – 28.1
நான் இனி நீ – 28
அனுராகா மனதில் மிதுன் மீது
சந்தேகம் எழுந்ததுமே, அதை தீபனிடம் சொல்லத்தான் எண்ணினாள். ஆனால் அடுத்த நொடியே
அது அத்தனை சரிவருமா என்பதும் அவளுக்குப் புரியவில்லை..
அவளுக்குத் தெரியும், மிதுன் மீது
தீபனுக்கு...
Priya Mohan’s Ithazhini – 24
*24*
அன்று இனியன் விளையாட்டாய் சொன்னதாய் அனைவரும் நினைக்க, அவர்கள் நினைப்பை பொய்யாக்கும்படி, தீவிரமாக தன் திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் இறங்கியிருந்தான். நிவேதா தான் பயந்து போனாள். கோர்ட்டும், சட்டமும் அவளுக்கு அத்துப்படி என்றாலும்,...
Priya Mohan’s Ithazhini – 23
*23*
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை!!
“உங்க பாதுகாப்புக்கு தான் போலீசும், ஸ்பெஷல் ஸ்குவாடும் இருக்கு! அதையும் மீறி பொது இடத்துல பொது மக்கள் முன்நிலையில உங்க துப்பாக்கியை உபயோகிக்க வேண்டிய...
Uma Saravanan’s Pirayillaa Pournami – 6
பௌர்ணமி 6:
“எனக்கு அவ்வளவு
தான் சார் தெரியும்..!” என்று சொல்லி
முடித்திருந்தாள் கயல்விழி.சர்வ மீனாட்சியின் தோழி.
“அவங்க கல்யாணம்
எப்படி நடந்தது...அதில் ஏதும் பிரச்சனை வந்ததா..?” என்றான்
குமரன்.
“இல்லை சார்..!
அப்படி எந்த பிரச்சனையும் நடக்கலை..சொல்ல போனா சேகர் அவங்க அம்மா...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 15
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபத்தின் உள் அலங்காரமும் அங்கிருந்த மாப்பிள்ளை வீட்டு மனிதர்களின் ஆடம்பர தோற்றமும்…... பெண் வீட்டார் சார்பாக அழைக்கப்பட்டிருந்த ...
Sarayu’s Naan Ini Nee – 27.2
ஆர்த்தி வீட்டினில் இல்லை, பல்ராம் வெளியிட
சொன்ன ஆதாரங்களும் இப்போது அந்த நபரிடம் இல்லை என்றதும் சேட்டிற்கு பயம்
வந்துவிட்டது. தீபன் ஏதும் செய்துவிட்டானா இல்லை இந்த ஆர்த்தியே எதுவும்
செய்கிறேன் என்று சொதப்பி இருக்கிறாளா என்று...
Priya Mohan’s Ithazhini – 22
*22*
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா,
மறுகணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்!!
நீ உறுதியானவன், என் உரிமையானவன்,
பசி ருசியை பகலிரவை பகிர்ந்துகொள்ளும் தலைவன்!
காலையில் கண் விழிக்கையில் உடல் அதிகமாய் அசதியுற்றதை போல்...
Sarayu’s Naan Ini Nee – 27.1
நான் இனி நீ – 27
தீபனுக்கு கண்மண் தெரியாத கோபம்.. சுற்றி
இருக்கும் எதுவும் கருத்தினில் பதியவில்லை. காரினில் ஏறி அமர்ந்தவன் தான். எங்கே
செல்கிறோம், எங்கே செல்ல வேண்டும் இதெல்லாம் எதுவும் சிந்திக்காது...
MagizhKuzhali’s Aval – 4
அவள் 4: (நாள் எட்டு)
காலையில் எழும்போதே கெட்டவார்த்தைகளில் அர்ச்சனையில் துயில் எழச் சுளித்த புருவங்களுடன் படுக்கையை விட்டு கீழே இறங்கினாள். வேறு யாருமில்லை அவள் தந்தை தான், யாரையோ காதில் கிழித்துக்கொண்டு இருந்தார். இவள் வெளியே...
Priya Mohan’s Ithazhini – 21(2)
உன் உள்ளம் நான் கண்டு, என் உள்ளம் நீ கண்டு..,
உனக்காக நான் உண்டு! என்று வாழும் காதல் தானே காதல்!!!
ஏர்போர்ட் சென்றடையும்போதே மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது. “சீக்கிரம் வா வா!! பிளைட் வந்துருக்கும்...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 14
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.14
அது நேரம் வரை இருந்த ஜாக்கிரதை மற்றும் உள்ளே செல்லக் கூடாது என்கிற தன் தீர்மானமும் காற்றில் பறக்க யுகேந்திரனின் நெற்றியில் ரத்தம் பார்த்த நொடி…......
Sarayu’s Naan Ini Nee – 26.2
மேலும்
சிறிது நேரம் பேசிவிட்டு, பொறுப்பா செய்யணும் என்று சொல்லியும்விட்டு, பணம்
பரிவர்த்தனைகள் எல்லாம் கலந்தாலோசித்துவிட்டு, காரில் ஏற, சுற்றிலும் கட்சி
ஆட்கள்..
கார்
கதவினை ஒருவன் திறந்துவிட “அண்ணா.. நான் டிரைவ் பண்ணவா??” என்று ஒருவன் கேட்க,
“சொன்ன
வேலையை பாருங்கடா...”...