Sarayu
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 3.1
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 3
“வானதிம்மா...” என்றபடி ராதா
வாசலுக்கே வந்துவிட, பிருந்தாவோ கணவனை கேள்வியாய் பார்த்தவள் பின் “வா வானதி...”
என,
“அடடா என்ன வரவேற்பு எல்லாம் பலமா
இருக்கே.. விட்டா மாலை மரியாதை எல்லாம்...
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 2
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 2
“என்ன அருண் சொல்ற நீ??!!” என்று இளா கேட்டமைக்கு, ‘நீயுமாடா...’
என்றுதான் பார்த்தான் அருண்.
இளம்பரிதிக்கு இதில் எவ்வித ஒப்புதலும் இல்லை.
கட்டிக்கொள்ளப் போகும் இருவரில் ஒருத்திக்கு...
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 1
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 1
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்
கோவில்...
அன்றைய
தினம் வெள்ளிக்கிழமை, வழக்கத்திற்கு அதிகமாகவே கூட்டம்
நிரம்பி இருக்க, கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும்
இடத்தினில் நின்றிருந்தான் இளம்பரிதி.
வீட்டினருக்கு இளா... நண்பர்களுக்கு பரிதி...
பிரசாதம்...
Geethanjali’s Mounangal Mozhi Pesathada – 1
மொழி-1
“என்ன இளங்கோ நீங்க?!
வண்டி நல்ல கண்டிஷன்ல இருக்கா இல்லையான்னு தினமும் செக் பண்ண மாட்டீங்களா?!”
என்றான் காட்டமாக.
“சார் மதியம் கூட
நல்லாதான் சார் இருந்தது. இப்போதான் திடீர்னு ஸ்டார்ட் ஆகலை! எஞ்சின் பால்ட்...
Ritu Keerthi’s Short story – Thanmaanam
கால்களில் மகனுக்கு சாக்ஸ்ஸை மாட்டி கொண்டு இருந்தாள் வானதி .. சற்றே சஞ்சலமாக அருண் அவளை ஏறிட்டு கேட்டான், “அம்மா, இன்னிக்காச்சும் டூட்டி முடிச்சிட்டு அப்பா வந்தப்பறம் ஸ்கூல் பீல்ட் ட்ரிபிக்கு ...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 20.2
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.20.2
அன்று அந்த பெரிய வீட்டில் முன்பு வரிசையாய் நின்றிருந்த கார்களில் அடுத்தடுத்து அந்த வீட்டைச் சேர்ந்தவர்களின் உடமைகள் வேலைக்காரர்களால் அழகாக அடுக்கப்பட…... இன்னும் பயணத்திற்கு...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 20
ஓ..!! மை சின்ரெல்லா அத்தியாயம்.20
அந்தக் கல்லூரியின் கரஸ்பாண்டன்ட் அறையில் பிரின்சிபால் மற்றும் சில ஆசிரியர்களும் சற்று பதட்டமாய் அமர்ந்திருக்க….. அங்கு நடுநாயகமாய் போடப்பட்டிருந்த பெரிய மேதையின் பின்புறம் அமர்ந்திருந்த ஆவுடையார் மிகுந்த...
Riya Raj’s Kannathil Muthamittaal Nee – 1
கன்னத்தில் முத்தமிட்டால்.. நீ !
பகுதி 1
மேக மங்கை மஞ்சள் பூசி குளித்திருக்க, அதை கண்டு மோகப்பார்வை வீசிய அவளின் காதலனாம் பகவலனின் ஒளிக்கீற்றில், வெக்கம் கொண்டு செவ்வண்ணம் பூசி, தன் முகத்தை மறைக்க...
Mila’s Uravaal Uyiraanaval – 13
அத்தியாயம் 13
அந்த மருத்துவமனை இரவின் மடியில் இருக்க, கார்த்திக்கின் அறையில் மட்டும் வெளிச்சம் பரவியிருந்தது.
"இல்ல ப்ரோ அது பொம்முவ நோக்கி வீசின கத்தியில்ல உன்ன நோக்கி வீசின கத்தி" ஆதி உறுதியாக சொல்ல
"எப்படி...
Mila’s Melliya Kaathal Pookkum – 11
அத்தியாயம் 11
அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்தாள் மலர்விழி. அவள் அமர்ந்திருப்பதற்கு காரணம் அவளின் தந்தை அவளுக்காக பாதித்திருக்கும் மாப்பிளையை சந்திப்பதற்க்கே! ஆனால் அந்த காபி ஷாப்போ அமுதனின் சூப்பர்மார்க்கட்டின் முன்னால் இருந்தது.
அமுதனின் அறையில்...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 19
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.19
சென்னையைத் அடுத்த சில மைல்கள் தொலைவில் மிக கம்பீரமாய் அமைந்திருந்த அந்தப் பெரிய மாளிகையில் காலைவேளையில் அமைதிக்கு மாறாக…. பெரும் பரபரப்பில் சுறுசுறுப்பாய் செயல்பட்டுக்...
Sharmila Banu’s Oh..!!My Cinderalla -18
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.18
அழகான அந்த இரவு நேரத்தில் இதமான பொழுதை பல மடங்காய் உயர்த்திக் காட்டுவது போல் வானத்தில் உதித்த வெள்ளி நிலா தன் குளுமையை கூட்டி ….....
Sarayu’s Naan Ini Nee – Final
நான் இனி நீ –
சரயு...
திருமணம் என்றாலே அது திருவிழா
தான்..
யார் வீட்டுத் திருமணம் என்றாலும்,
யாரின் திருமணம் என்றாலும் அது அவரவருக்கு திருவிழாக் கோலம் தான்.. மாபெரும்
பண்டிகை தான்.
அதிலும் அரசியல் பலமும்,...
Sarayu’s Naan Ini Nee – Prefinal 2
“எனக்குத்தான் சொன்னேன்..”
என்றவள், கழுத்தினை திருப்பிக்கொள்ள
“இப்போ என்னாச்சு இவளுக்கு...” என்றுதான் பார்த்தான்.
“தம்பி.. சைக்கிள் சூப்பரா
இருந்துச்சுங்க..” என்றவர், நொடியில் வீட்டிற்கு அழைத்து அவரின் பிள்ளைகளுக்கும்
சொல்லிவிட, அடுத்த கால் மணி நேரத்தில் அவரின் குடும்பமே வந்த இறங்கிவிட்டது..
“இதென்ன..”...
Sarayu’s Naan Ini Nee – Prefinal 1
நான் இனி நீ –
சரயு..
“கர்மா....”
மூன்றெழுத்து வார்த்தை தான்.. ஆனால்
இவ்வார்தையில் தான் உலகம் சுழலுகிறது.
“காதல்....”
இதுவும் மூன்றெழுத்து வார்த்தை
தான்.. இவ்வார்தையில் தான் மனித உணர்வுகள் சுழலுகிறது..
ஆண் பெண் இருவருக்கும் இடையில்
இருப்பது மட்டும் காதல்...
Sarayu’s Naan Ini Nee – 41.2
உஷா எப்போதும்
உணவுப் பொழுதுகளில் மட்டும் வருவதால், அடுத்து இப்போது வரமாட்டார் என்கின்ற
எண்ணத்தில் தான் மிதுன் இத்தனை பேசியது. உஷாவோ கீழே சென்றவர், பின் என்ன
தோன்றியதோ, இந்த மிதுனுக்கு சிறிதேனும் எடுத்துச் சொல்வோம், யோசிக்க...
Sarayu’s Naan Ini Nee – 41.1
நான் இனி நீ – 41
உஷாவிற்கு தீபன்
அனுராகாவிடம் நேரில் சென்று பேசிய வந்தபிறகுதான் மனது அமைதி கொண்டது. எங்கே
மீண்டும் இருவரும் முறுக்கிக்கொண்டு வெவ்வேறு திசையினில் நிற்கப் போகிறார்களோ என்ற
எண்ணம் வெகுவாய் தோன்றிவிட, மனதளவில்...
Sarayu’s Naan Ini Nee – 40
நான் இனி நீ – 40
தீபனுக்கு அனுராகாவை சென்று
பார்க்கவேண்டும் என்றுதான் இருந்தது. அது எப்படி அவனுக்கு அவளைக் காணவேண்டும்
என்று தோன்றாது போகும். சொல்லப்போனால் வெளிவந்ததுமே அவன் நேரே அவளைக் காணச்
செல்லவேண்டும் என்றுதான்...
Sarayu’s Naan Ini Nee – 39
நான் இனி நீ – 39
தீபன் சக்ரவர்த்தி, வெளிவந்தும் கூட
நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது வரைக்கும் சென்று அனுராகாவைக்
காணவில்லை. அவள்மட்டும் என்ன, அவளும்தான் வந்து அவனைப் பார்க்கவில்லை.
யார் என்ன...
Sarayu’s Naan Ini Nee – 38
நான் இனி நீ – 38
அனுராகாவின் தீவிரம் யாருமே
எதிர்பார்க்காத ஒன்று. ஏன் அவளுமே கூட இதனை எதிர்பார்க்கவில்லை தான். சூழ்நிலைகள்
மாறுகையில், நம் திட்டங்கள் தவிடுபொடி ஆகுகையில், யார் தான் ஒருநிலையில் இருக்க
முடியும்.
இந்த...