Monday, April 21, 2025

Sakthi Guru

Sakthi Guru
115 POSTS 0 COMMENTS

அழகியல் 25 2

0
ஜனக்நந்தினி திரும்பி அப்பாவை பார்க்க, தணிகைவேல் எவ்வளவு தள்ளி செல்ல முடியுமோ அவ்வளவு தள்ளி சென்று பேத்தியை ஆசுவாச படுத்தி கொண்டிருந்தார். பாரதிக்கு சைகை செய்து தண்ணீர் எடுத்து வர சொல்லி குடிக்க...

அழகியல் 25 1

0
அழகியல் 25 கந்தன் படத்துக்கு மாலையிட்டு, அலங்காரம் செய்தார் பாரதி. கைகள் சுறுசுறுப்பாக இயங்க, முகத்திலோ அளவில்லா மகிழ்ச்சி. இப்படி ஒரு நாள் வரும் என்று அவர் கனவிலும்  நினைத்து பார்த்ததில்லை. எல்லாம் அவரின் அண்ணன்...

அழகியல் 25

0
அழகியல் 25 ஜனக்நந்தினிக்கு அன்றைய நாள் மிக கடினமாக தான் இருந்தது. புது வீட்டில் பால் காய்ச்சிட்டு விட்டு, அவசரமாக அலுவலகம் ஓடினால் மேனேஜர் அழைத்துவிட்டார். "உங்க இஷ்டத்துக்கு வீட்ல உட்கார்ந்துட்டு வேலை பார்ப்பீங்களா?" என்று...

அழகியல் 24 2

0
உண்மையில் ராஜேஸ்வரிக்கு பயம். எங்கே என் பேத்தியை என்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என்று. அவர் செய்தது, பேசியது எல்லாம் அவரை மிரட்ட ஆரம்பித்திருந்தது. "ம்மா. அவ உங்களுக்கு, வேணிக்கு எல்லாம் சொல்லிட்டு போகணும்னு...

அழகியல் 24 1

0
அழகியல் 24 தறியில் பங்க்ஷன் முடியவும் அங்கேயே அனைவருக்கும் உணவு ஏற்பாடாகி இருந்தது. ராமமூர்த்தி, ரகுராம் பரிமாற, அவர்களுடன் இணைந்து  ஜனக்நந்தினியும்  ஸ்வீட் வைக்க ஆரம்பித்தாள். தணிகைவேல்க்கு மகளின் செயல் மனதை குளிரத்தான் வைத்தது. ஏனோ...

அழகியல் 23 2

0
அருணகிரி இருக்க, உணவு நேரம் அமைதியாக முடிந்தது. கேரட் அல்வாவை பத்மா கொடுக்க, அருணகிரி போன் பேச சென்றார். ராமமூர்த்தி நேரே தணிகைவேல் முன் சென்று நின்றார். அவர் இப்போ என்ன  என்று பார்க்க,...

அழகியல் 23 1

0
அழகியல் 23 ஜனக்நந்தினி, ரகுராம் தம்பதி அறைக்கு சென்றுவிட, கீழே பெரியவர்களிடம் பெருத்த அமைதி. தணிகைவேல், பாரதி மௌனமாக உணவை உண்டு கொண்டிருந்தனர்.  பாரதியுடன் திருமணம் முடிந்து மறுவீடு வந்த நேரம் இப்படி மாமியார் வீட்டில்...

அழகியல் 22 2

0
ரகுராம் மௌனித்தவன், தொண்டை செருமி கொண்டான். "நான்.. நான் மேனேஜ் பண்ணிப்பேன்ப்பா. இங்க இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு" என்றான். "அது அப்பறம் பார்த்துக்கலாம். நீ முதல்ல வேலையை கொஞ்சம் குறைச்சுக்கோ" என்றார் பத்மா. "ம்மா.." "ரகு.....

அழகியல் 22 1

0
அழகியல் 22 ஜனக்நந்தினி, ரகுராம் மட்டும் வெளியில் நின்றனர். மனைவி கணவனை ஒட்டி நின்றாள். "நான் கிளம்பவா?" அவன் கேட்க, பெண் தலை மட்டுமே  அசைத்தாள். "என்னடி" என்று அவள் கை பிடிக்க, அமைதி. "நான்...

அழகியல் 21 2

0
அருணகிரி தவிர்த்து, பத்மா, ராமமூர்த்தி தம்பதி வந்தனர். அதிலே பாரதிக்கு சுருக்கென இருந்தது. பத்மாவிற்கு அவ்வளவு கோவம். பணம் இருந்தால் இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா? என்று. பாரதி வரவேற்க, முகம் காட்டவில்லை. அதே...

அழகியல் 21 1

0
அழகியல் 21 அதிகாலையில் மகளுடன் திருப்பூர்  வந்து சேர்ந்தார் தணிகைவேல். எதற்காக அவர் சென்னை சென்றாரோ அந்த பார்ட்டிக்கே  மனிதர் செல்லவில்லை. ட்ரைவர் வண்டி ஓட்ட, வழியெல்லாம் ஒரு பொட்டு கண் மூடவில்லை. மனதிற்குள் பொருமி...

அழகியல் 20 2

0
ஜனக்நந்தினிக்கு நிற்க நேரமில்லை. தணிகைவேல் "கிளம்பிட்டியா" என்று போன் செய்தே கொண்டே இருந்தார். அடித்து பிடித்து கடைசி நேரத்தில் செக் இன் முடித்து பிளைட்டில் அமர்ந்துவிட்டாள். ரகுராம் மெசேஜ் அனுப்பி கேட்க, பதில் சொன்னாள்....

அழகியல் 20 1

0
அழகியல் 20 ரகுராமின் எதிர்பாரா அணைப்பில் பெண் ஒரு நொடி அதிர்ந்து அவனோடு இணைவாக ஒன்றி கொண்டாள். கணவனின் இதய துடிப்பு அவளுக்குள் இறங்க, தன் முகத்தை உரசி அவனை விட்டு விலக போக,...

அழகியல் 19 2

0
இரண்டு நாளில் முடிவானது போல் சென்னை கிளம்பினர். தணிகைவேல் கொடுத்த சீர் ஒன்று விடாமல் பத்மா ஏற்றிவிட்டார். ராமமூர்த்தி, அனுஷா குடும்பம் வர, வேனில் பயணித்தனர். முந்தின இரவு சென்று சேர, இவர்களுக்கு முன்...

அழகியல் 19 1

0
அழகியல் 19 புது தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை தொடங்கி ஒரு வாரம் ஆகியிருக்க, ஜனக்நந்தினியும் மாமியார் வீட்டில் ஒன்ற ஆரம்பித்தாள். அசைவ விருந்தும், முக்கிய உறவினர்களின் விருந்தும் இந்த நாட்களிலே முடிந்திருந்தது. "இன்றைக்கு எங்கும் கிடையாது....

அழகியல் 18 2

0
என்ன செய்வது என்று தெரியவில்லை. பாரதி மருமகளுக்கு குடிக்க எடுத்து வந்தவர், இருவரையும் கேள்வியாக பார்த்தார். ஆர்த்தி ஜுஸ் குடித்து சிறிது நேரம் படுக்க, ப்ரவீன் அம்மாவுடன் வெளியே வந்தான். "ரொம்ப பிரஷர் கொடுக்கிறாங்க...

அழகியல் 18 1

0
அழகியல் 18 அடுத்தநாள் காலையிலே ரகுராம் தம்பதி ஊட்டி செல்வதற்காக கிளம்பி கீழே வந்தனர். பாரதி இவர்களை ஆச்சரியமாக பார்த்தவர், அமர வைத்து காபி எடுத்து வந்தார். தணிகைவேல் வர, அவருக்கும் காபி கொடுத்தார். இருவரும்...

அழகியல் 17 2

0
ரகுராம்க்கும், பாரதிக்கும் ஏதோ புரிந்தது. ஜனக்நந்தினி மிரட்சியுடன் அம்மா கை பிடித்து கொண்டாள். "உன்னை பேசாதன்னு சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன்" ஆர்த்தியின் அப்பா அவரின் மனைவியை சத்தம் போட்டார். "எல்லாம் என்னையே திட்டுறீங்க. நான்...

அழகியல் 17 1

0
அழகியல் 17 அதிகாலையில் ரகுராமின் மொபைல் ஒலிக்க, மணமக்களுக்கு ஆழ்ந்த உறக்கம். சில நிமிட இடைவெளியில் திரும்ப ஒலிக்க, அப்போதும் இருவரும் அசைய கூட இல்லை. "நல்லா தூங்கிட்டிருக்காங்க போல" என்றாள் அனுஷா அம்மாவிடம். "பூஜைக்கு போகணுமே"...

அழகியல் 16 2

0
ப்ரவீன், "நீங்க போய் ரெடி ஆகுங்க. நேரம் ஆச்சு" என்றான் ரகுராமிடம். ரகுராம் அறைக்கு செல்ல, அனுஷாவும், பத்மாவும் "எங்க போன? சீக்கிரம் கிளம்பு" என்றனர். ரகுராம் அங்கேயே ஒரு குளியல் போட்டு, புளூ பேண்ட்,...
error: Content is protected !!