Monday, April 21, 2025

renuga muthukumar

renuga muthukumar
247 POSTS 0 COMMENTS

வானவில் கோலங்கள் -5

0
வானவில் கோலங்கள்-5 அத்தியாயம் 5 மாலை நேரம் ஆறை தாண்டி சில நொடிகள் ஆகியிருக்க, தோப்பின் வழியே மதுமிதா முன்னால் நடக்க சக்தி பின்னால் சென்று கொண்டிருந்தான். “இதெல்லாம் உங்களோடதா சக்தி?” என மது கேட்க, “ம்”...

வானவில் கோலங்கள் -4

0
வானவில் கோலங்கள்-4 அத்தியாயம் 4 மதுவுக்கு அந்த தோப்பு ஓட்டு வீடு மிகவும் பிடித்து விட்டது. ஜன்னலைத் திறந்துவிட, அவளது முகத்தை மாசில்லாத தென்றல் வருடிச் செல்ல அந்த தருணத்தை ரசித்திருந்தாள். பேருந்தில் நன்றாக உறங்கியதால்...

வானவில் கோலங்கள்-3

0
வானவில் கோலங்கள்-3 அத்தியாயம் 3 இரவு உணவு உண்ணும் வேளை. சுஜாதாவும் மயூரியும் இன்னும் வீடு வரவில்லை. சுஜாதாவின் தந்தை மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது காலத்திலேயே மகளுக்கு தனி மருத்துவமனை கட்டி தந்துவிட்டார்....

வானவில் கோலங்கள்-2

0
வானவில் கோலங்கள்-2 அத்தியாயம்-2 வானம் மேகமூட்டத்துடன் காணப்பட, ஆட்கள் எல்லாம் சென்றுவிட்டதால் தானே மடையை வெட்டித் திறந்து கொண்டிருந்தான் சக்தி. முடித்துவிட்டு, கை கால் கழுவி விட்டு மோட்டார் அறையில் இருந்த தனது சட்டையை அணியவும்...

வானவில் கோலங்கள் -1

0
வானவில் கோலங்கள்-1 அத்தியாயம் 1 பச்சைப்பசேல் என்றிருந்த வயல்வெளியில் ஆட்கள் தங்கள் களைப்பு தீர, பாடல்களை பாடிக்கொண்டே களை எடுத்துக் கொண்டிருக்க, மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் சக்திதரன். நெடுநெடுவென்ற உயரத்தில், லேசாக முறுக்கிய மீசையுடன், வேஷ்டியை மடித்துக்...

NNVN- epilogue

0
NNVN- EPILOGUE அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆறு வயது அர்ஜுனும் இரண்டு வயது அனன்யாவும் அவர்களின் தந்தை நந்தாவுடன் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களின் தாய் காவ்யா இன்னும் உறக்கத்தில்தான் இருந்தாள். அனன்யா இரவில் சரியாக தூங்காமல் சிணுங்கிக்...

NNVN-20(final)

0
NNVN-20 அத்தியாயம் 20 காவ்யா மற்றும் அர்ஜுனுடன் உள்ளே நந்தா நுழைய, கீர்த்தி “வாங்கண்ணி” என அழைத்தாள். சாந்தியும் “வாம்மா” என அழைக்க, காவ்யாவும் சாந்தியிடம் சம்பிரதாயமாக சிரித்துவிட்டு நந்தாவின் அருகில் போய் நின்று கொண்டாள்....

NNVN-19

0
NNVN-19 அத்தியாயம் 19 முதல் நாள் இரவின் இனிமையிலேயே கண்விழித்தான் நந்தா. கலைந்த ஓவியமாய் தன் அருகில் படுத்திருந்த காவ்யாவைப் பார்த்து தனக்குள்ளாக சிரித்தவன், அர்ஜுன் எழுந்துவிடும் நேரமாவதை உணர்ந்து, காவ்யாவுக்கு போர்த்திவிட்டு, எழுந்து குளியலறை...

NNVN-18

0
NNVN-18 அத்தியாயம் 18 நந்தகுமார் தருணைப் பற்றி நன்றாக விசாரித்து விட்டான். தவறானவன் போல தெரியவில்லை. இருந்தும் மணமான பெண்ணிடம் காதலை சொல்வதும், அடுத்தவன் குழந்தைக்கு அப்பா என தன் பெயரை போடுவதும், காதல் சொல்லி...

NNVN-17

0
NNVN-17 அத்தியாயம் 17 நந்தகுமாரும் காவ்யாவும் காரிலேயே அலுவலகம் சென்றுவர, தேவகி அர்ஜுனை பார்த்துக்கொண்டார். தருண் காவ்யாவிடம் எதுவும் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆர்த்தி அவ்வப்போது நந்தாவை நெருங்க முயற்சித்தாலும், ‘நீ எல்லாம் ஒரு ஆளா?’...

NNVN-16

0
NNVN-16 அத்தியாயம் 16 காவ்யாவின் விடுப்பும் முடிந்து விட்டது. மங்களம் மூலமாக அர்ஜூனை வீட்டிலிருந்தே பார்த்துக்கொள்ள தேவகி என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண்மணியை ஏற்பாடு செய்திருந்தான் நந்தா. மங்களத்தின் மூத்த பெண் இப்போது ஆஸ்திரேலியாவில்...

NNVN-15

0
NNVN-15 அத்தியாயம் 15 காவ்யாவின் அன்னை இறந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. நந்தாவின் நான்கு நாட்கள் விடுப்பு முடிந்து, வார இறுதி விடுமுறையும் முடிந்து அன்று அலுவலகம் செல்ல வேண்டும். தன் மேல் படுத்து உறங்கிக்...

NNVN-14

0
NNVN-14 அத்தியாயம் 14 நன்றாக உறங்கிக்கொண்டிருந்த நந்தா, யாரோ தன் மீசையைப் பிடித்திழுக்க கண் திறந்து பார்த்தான். அர்ஜுன்தான் நந்தாவின் மீசையைப் பிடித்திழுத்து விளையாடிக் கொண்டிருந்தான். “அப்புக்குட்டி எழுந்துட்டீங்களா…? எனக் கேட்டு அர்ஜுனனை தூக்கி தன்...

NNVN-13

0
NNVN-13 அத்தியாயம் 13 காவ்யாவைப் பார்ப்பதற்காக கீர்த்தி வந்திருந்தாள். தன் அண்ணியிடம் சென்று துக்கம் விசாரித்தாள். காவ்யாவுக்கு கீர்த்தி மீது எந்த வருத்தமும் இல்லாததால் அவளிடம் சாதாரணமாகவே நடந்து கொண்டாள். காவ்யாவை கீர்த்தியும் பரிசோதித்துவிட்டு, “பயப்பட...

NNVN-12

0
NNVN-12 அத்தியாயம் 12 அர்ஜுன் அழும் சத்தம் கேட்டு உறங்கிக்கொண்டிருந்த நந்தகுமார் எழுந்து சென்று பார்த்தான். காவ்யாவை படுக்கையில் காணவில்லை. எழுந்துகொண்ட அர்ஜுன் அவளை காணாமல்தான் அழுது கொண்டிருந்தான். நேரம் 3:30 ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. குளியலறையிலிருந்து...

NNVN-11

0
NNVN-11 அத்தியாயம் 11 கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்த காவ்யாவின் தந்தை, நந்தகுமார் வந்ததைப் பார்த்து விட்டு, கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டார். நந்தாவும் கருணாகரனும் ஹாலில் சோஃபாவில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். காமாட்சி காஃபி...

NNVN-10

0
NNVN-10 அத்தியாயம் 10 புகுந்த வீட்டில் கோபம்கொண்டு, தன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்ட காவ்யா தன் பெற்றோரிடத்தில் விஷயத்தைக் கூற அவர்களுக்கும் கோபம் வந்தது. கருணாகரன் வெகுண்டெழுந்து விட்டார். “அவங்க எல்லாரும் சேர்ந்து மாப்பிள்ளை தலையில் மிளகாய்...

NNVN-9

0
NNVN-9 அத்தியாயம் 9 நந்தகுமார் காவ்யா திருமண வாழ்வு அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. ஆனால் கீர்த்தியை தவிர வீட்டின் மற்றவர்களுடன் காவ்யாவுக்கு ஏற்பட்ட மனத்தாங்கல் சரி செய்யப்படாமல் வளர்ந்து கொண்டே சென்றது. சமைப்பதில்...

NNVN-8

0
NNVN-8 அத்தியாயம் 8 காமாட்சி இறந்து போய் விட்டார் என்பதை நந்தாவாலும் நம்பமுடியவில்லை. காலையில்தான் அவர் கையால் உணவருந்தி விட்டு சென்றான். அவர் இப்போது உயிருடனே இல்லை எனும்போது துக்கம் தொண்டையை அடைத்தது. தன் மேல்...

NNVN-7

0
NNVN-7 அத்தியாயம் 7 இரவில் தாமதமாக உறங்கினாலும், காலையில் சீக்கிரமாகவே விழிப்பு வந்துவிட்டது நந்தகுமாருக்கு. தன் மகனை பார்க்க வேண்டும் போல இருக்க, விரைவாக தயாராகி காலை உணவு கூட உண்ணாமல், வேலை இருப்பதாக வீட்டில்...
error: Content is protected !!