Saturday, April 26, 2025

ragavi

ragavi
84 POSTS 0 COMMENTS

மெல்லத் திறந்தது மனசு – 23

0
அத்தியாயம் – 23 மதியம் பதினொரு மணி போல, கதவைத் தட்டி உள்ளே வந்த பணியாள், “ஐயா, அம்மா இந்த நேரம் உங்களுக்கு மோர் தர சொல்லியிருந்தாங்க.”, என்று ஒரு சின்ன மண்பானைக் குடுவையில்...

மெல்லத் திறந்தது மனசு – 22

0
அத்தியாயம் – 22 சபரியுடன் இரவு உணவு முடித்தவன், ஒன்பது மணி போல் வீட்டிற்கு வர, வீடு அமைதியாய் இருந்தது. நேராக அவன் தந்தையின் ஆபிஸ் ரூம் சென்றான். அவன் எதிர்பார்த்தது போலவே, அங்கிருந்தார், அலுவலக...

மெல்லத் திறந்தது மனசு – 21

0
அத்தியாயம் – 21 ”ஆதி… சாப்பிடலாமா?”, என்று கேட்டபடி கான்டீனிலிருந்து வாங்கி வந்த பார்சலை டீப்பாயின் மீது வைத்தான் சபரி. “ம்ம்..வரேன்டா. என்னோடதையும் எடு.”, என்றவாறே ஈமெயில் டைப்  அடித்துக்கொண்டிருந்தான் ஆதி. குன்னூரிலிருந்து வந்து இரண்டு...

மெல்லத் திறந்தது மனசு – 20

0
அத்தியாயம் – 20 என்ன முயன்றும் மதுவால் ஆதியை தள்ளி வைக்க முடியவில்லை. அவனுக்கு முன்னரே அவளின் பார்வை ஆதியை மொய்த்தது. படுக்கையில் விழும் போதும், எழும் போது, அவனின் அணைப்பில் கரைந்த நொடிகளே...

மெல்லத் திறந்தது மனசு – 19

0
அத்தியாயம் – 19 மறு நாள் காலையில் மழை அடித்துப் பெய்யவும், அதையே சாக்காக சொல்லி, காலையில்  அவனோடு செல்லாமல் தவிர்த்துவிட்டாள். ஆனால், மனம் என்னவோ சுணங்கியது. கீழே வா, பேசலாம் என்று ஆதி அழைத்தும்,...

மெல்லத் திறந்தது மனசு – 18

0
அத்தியாயம் -18 ஊட்டியில் ஆர்ட் ஸ்டூடியோவில் அமர்ந்து, ஒவ்வொரு படமாகப் பார்த்துக்கொண்டு வந்தபோது, “ஹே… இது ஓக்கே எனக்கு. ஜானி டெப் ஜாக் ஸ்பாரோ கெட்டப் .”, ஆதி உற்சாகமாக சொல்லவும், “ஹ்ம்ம்… அப்ப நான் ஏஞ்ஜலிக்காவா?...

மெல்லத் திறந்தது மனசு – 17

0
அத்தியாயம்  -17 ராமசாமி காலையில் தன் வீட்டிற்குள் நுழையவும், அவர் தம்பி, தாய், தந்தை அனைவரும் கூடத்திற்கு வந்துவிட்டனர். அவர் தம்பி கோவிந்தன் அண்ணன் கைப்பிடித்து, “ அண்ணா, ரெண்டு நாள் நான் என் பெண்டாட்டி...

மெல்லத் திறந்தது மனசு – 16

0
அத்தியாயம்  -16 காரியம் முடிந்து தனம் பாட்டியின் வீடு மீண்டும் அதன் வழமைக்குத் திரும்பியது. அன்று நடக்க இருந்த ஒரு மீட்டிங் தள்ளிப் போகவும், நெட்டி முறித்த ஆதி, அவன் ஆபீஸ் அறையை விட்டு வெளியே...

மெல்லத் திறந்தது மனசு – 15

0
அத்தியாயம் – 15 சபரி வந்து அழைக்கவும், திரும்பினாள் மது. “என்ன, விசாரிச்சிட்டு போயிட்டாங்களா? சிவாஜிக்கு மிஞ்சின நடிப்பா இருந்திருக்குமே.”, என்று கேட்டாள் ஒரு ஏளனப் புன்னகையுடன். “அப்படியிருந்தா பரவாயில்லையே மது. ப்ரியா அப்பா, ஆதியை ப்ரியாவுக்கு...

மெல்லத் திறந்தது மனசு – 14

0
அத்தியாயம் – 14 அது பாஸ்போர்ட் ஃபோட்டோ எடுக்கும் சாதாரண ஸ்டூடியோ இல்லை. ஆர்ட் ஸ்டூடியோ. அவர்களே வித விதமாய் ஆடைகள் வைத்திருப்பார்கள், பல செட்டிங் இருக்கும். ஆர்ட் போட்டோக்ராபி மாதிரி எடுப்பார்கள். ரிசப்ஷன் பெண்,...

மெல்லத் திறந்தது மனசு – 13

0
அத்தியாயம் – 13 பாட்டியின் காரியம் சிறப்பாய் நேற்று முடிந்திருந்தது. அலுவலக மீட்டிங்கை ஜூம் உதவியுடன் முடித்து வெளியே வந்த சபரியும் ஆதியும், ஹாலில் அமர்ந்து ஆல்பத்தை புரட்டிக்கொண்டிருந்த மதுவின் எதிரில் வந்து அமர்ந்தனர். “ஓரு வேலை...

மெல்லத் திறந்தது மனசு – 12

0
அத்தியாயம் – 12 அதன் பின் தினந்தோறும் ஆதி மதுவுடன் காலையில் நடைபயற்சி செய்தான். நிதமும்  ஒரே வழியாகச் செல்லாமல் பல்வேறு பாதைகள் வைத்திருந்தாள். சில நேரம், வழியில் இருக்கும் கிளைப்பாதையை பார்த்து அதில்...

மெல்லத் திறந்தது மனசு – 11

0
அத்தியாயம் – 11 உணவு மேசைக்கு வந்த ஆதி, கையோடே அவள் காலையில் கொடுத்த நோட்டையும் எடுத்து வந்திருந்தான். “பார்த்துட்டேன் மது. எனக்கு ஓக்கேதான். ரெண்டு மூணு பாயிண்ட் மட்டும் கேட்கணும்.”,  என்றபடியேஅமர்ந்தான். “நேத்து ரெண்டு பேரும் போட்ட சண்டை என்ன ?...

மெல்லத் திறந்தது மனசு – 10

0
அத்தியாயம் – 10 மறுனாள், ஆதி எட்டு மணிபோல் சாப்பிட வரவும், வீட்டில் யாருமே இல்லை. இவன் வரும் அரவம் கேட்டு சமையலறையிலிருந்து வெளியே வந்தார் சுப்பு. “எங்கண்ணா ?, யாரும் காணோம் ?”, என்றான்...

மெல்லத் திறந்தது மனசு – 9

0
அத்தியாயம் – 9 காலை உணவு முடிந்து நவனீதன் தம்பதியுடன் ஆதியும் மதுவும் பேசிக்கொண்டிருக்க, ப்ரியா ப்ரசன்னமானாள். ‘அல்டாப்பு ப்ரியா, இப்ப எதுக்கு வந்தா ?’, என்று மது யோசித்து முடிவதற்குள், ஆதியின் அருகே வந்தவள், அவன்...

மெல்லத் திறந்தது மனசு – 8

0
அத்தியாயம் – 8 சபரி அன்று பெங்களூரு கிளம்பிச் சென்றான்.  ஆதியின் சார்பில்  சபரி அலுவலகத்தில் இருக்க, ஆதி இங்கிருந்தே ஆன்லைனில் மீட்டிங், மின்னஞ்சல் வழியாக அவன் வேலைகளை செய்து கொண்டிருந்தான். மது பொருளாதாரம் பற்றிய...

மெல்லத் திறந்தது மனசு – 7

0
அத்தியாயம் – 7 அன்றிரவு, வீட்டின் பின்புறம் தீ மூட்டி, குளிருக்கு இதமாய் அதை சுற்றி அமர்ந்திருந்தனர் மூவரும். “மதியம்தான் ரெண்டு பேரும் எஸ்ஸாகிட்டீங்க. இப்ப சொல்லு ? “, மது கேட்டாள். சபரி அந்த நிகழ்வின்...

மெல்லத் திறந்தது மனசு – 6

0
 அத்தியாயம் – 6 மறு நாள் மதியம் வீடு அமைதியாக இருந்தது.  பெற்றோர்களும் கிளம்பியிருக்க, நவனீதன் மனைவி சங்கரி அவருக்கான அறையில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தார். ஆதியும், சபரியும் ஒரு அறையை அவர்கள் ஆபிஸாக செட் ...

மெல்லத் திறந்தது மனசு – 5

0
அத்தியாயம் – 5 ஆதி மதுவைப் பார்க்க அவள் எரிச்சலான முகமே சொல்லியது, அவளுக்குமே கல்யாணம் பற்றிய எண்ணம் எதுவும் இல்லை என்று. ஏனோ மனதில் சட்டென்று ஒரு கோவம். “ஓஹ்..என்னை வேணாம்னு சொல்லுவாளா...

மெல்லத் திறந்தது மனசு – 4

0
அத்தியாயம் - 4 “எங்க..”, ஆதி குரல் கனைத்து சரி செய்து, “இப்ப எங்க இருக்காங்க ?”, என்று கேட்டான்.  “இப்பதான் நவனீதன் அங்கிள்கிட்ட பேசினேன். ஃபார்மாலிடீஸ் நடந்துகிட்டு இருக்கு. நம்மள ஹாஸ்பிடல்தான் வர சொன்னாரு....
error: Content is protected !!