Saturday, April 26, 2025

ragavi

ragavi
84 POSTS 0 COMMENTS

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 5.1

0
அத்தியாயம் – 5 படுக்கை அலங்காரத்தைப் பார்த்து எரிச்சலானவன், “உங்க அண்ணனா?”, என்று கேட்டான், உள்ளே நுழைந்தபடியே. “வாய்ப்பே இல்லை. கண்டிப்பா செய்திருக்க மாட்டான். அவனும் தான நம்மோட எல்லாரையும் வழியனுப்பி வெச்சிகிட்டு இருந்தான்?”, வானதி கேட்கவும்,...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 4.2

0
பெய்ஜ் கலர் சீனோஸ் பாண்ட், காலரில்லாத வெளிர் நீல சட்டையும், மேலே கரு  நீல ப்ளேசரும், காலில் காஷுவல் ப்ரௌன் ஷூஸ் அணிந்து படு ஸ்டைலாக இருந்தான் வினோத். அதற்கான அவன் எந்த...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 4.1

0
“எல்லாம் என்னைக் கேட்டு செய்யறேன்னு சொன்னியே… ஸ்வேதா அப்பா அம்மாவை இன்வைட் செய்ததை ஏன் சொல்லலை ? “, மெங்குரலானாலும் சீற்றம் குறையாதிருந்தது. அவன் சீற்றத்தை அசராது பார்த்தவள், “அவங்க கிளம்பறதுக்குள்ள தெரியும்.”, என்று...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 3.2

0
மருமகளைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பார்வதி.ஊரில் இல்லாத பிள்ளையாக ஏன் இவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சரி அப்படித்தான் முடிவென்றால் அதை முழு மனதோடு செய்யலாம் அல்லவா? இப்படி புடவை,...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 3.1

0
அத்தியாயம் – 3 “வா வானதி. ஏன் அங்கையே நின்னுட்ட?”, அவளை முதலில் பார்த்த அவள் அன்னை உற்சாகமாக அழைத்தார். ‘வேண்டாம்னா அம்மா இப்படி கூப்பிட மாட்டாங்களே.’, என்று யோசித்தவள், சம்பூர்ணத்தைப் பார்த்து, “ வாங்க…வாங்க...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 2.2

0
“உங்களை கேட்காம நான் சொல்லியிருக்கக் கூடாது. அது புரியுது எனக்கும். ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன். நானுமே அப்பறம்தான் யோசிச்சேன். எல்லா வகையிலும் இது சரி வரும்னு தோணுச்சு. அஃப்கோர்ஸ், நமக்கு கொஞ்சம்...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 2.1

0
அத்தியாயம் - 2 அந்த உயர்தர உணவகத்தில் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. அத்தனை களேபரத்திலும், ஒருத்தி மட்டும் இருவர் அமரும் ஒரு மேசையில், கண்ணாடி ஜன்னல் வழியே கீழே சென்று கொண்டிருந்த வாகனங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 1.2

0
“எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. நான் யோசிக்கறேன். ஒரு வாரம் வெயிட் பண்ண சொல்லுங்கப்பா.”, தந்தை , தாய் முகம் காணச் சகியாமல் அப்போதைக்கு வாய்தா வாங்கினாள். இந்த அளவிற்கு ஒத்துக்கொண்டதே போறும் என்பதுபோல...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 1.1

0
அத்தியாயம் – 1 ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முஹூர்த்த நேரம் நெருங்கவும், பரபரப்பாக இருந்தது அந்தப் பெரிய கல்யாண மண்டபம். காரை பார்க் செய்து, பொறுமையாக உள்ளே நுழைந்தாள் வானதி. சரிகையில்லாத அடர் நீல பட்டுப்புடவை,...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 00 (Prologue)

0
Prologue வானதி அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கையில் அவளைச் சுற்றி நிறைய பேர்  நின்று கொண்டிருந்தார்கள். அந்த வீட்டின் எஜமானிக்கு அப்படி கூட்டம் இருந்தால் பிடிக்கும்.  சென்ற வாரம் கூட நட்பு வட்டத்திற்காக ஒரு...

உயிரின் நிறைவே… டீசர்

0
உயிரின் நிறைவே….. (விண்மீன்களின் சதிராட்டம் போட்டிக் கதையிலிருந்த மாலினி-ராகவன் கதை ) டீசர்… “ம்ம்… ரேவதி….” “சொல்லுங்க ராகவன் சர்…” “இல்லை…உங்க ப்ரெண்ட் வரலையா ?” “ம்ம்ம்….?”, முழித்தாள் ரேவதி. “அதான் மாலினி மேடம். கேலிக்கோ க்ரூப்.”, எரிச்சல் முகத்தில் தெரியாமல் கேட்டான்...

மெல்லத் திறந்தது மனசு – 31 (Final)

0
அத்தியாயம் -31 ஞாயிறு காலையில் சபரியின் தந்தை திருமலை பரபரப்பாய்க் கிளம்பி, மனைவி ரஞ்சிதத்தயும் சபரியையும் கிளப்பிக்கொண்டிருந்தார். “பா… எதுக்கு இப்படி படுத்தறீங்க ? ஒன்பது மணிக்குத்தான முஹூர்த்தம் ?”, என்று சபரி கேட்க்கவும், “டேய், ஒண்ணு...

மெல்லத் திறந்தது மனசு – 30

0
அத்தியாயம் -30 ஜிம்மில் நுழைந்த ஆதியும் சபரியும் உடை மாற்றி வர தனியறைக்குச் சென்றார்கள். முதலில் வந்த சபரி, போனுடன் ஆதியின் வரவுக்காக நின்றிருந்தான். ஆதி ஜிம்மில் வெர்க் அவுட் செய்வதை வீடியோ எடுக்க வேண்டும்...

மெல்லத் திறந்தது மனசு – 29

0
அத்தியாயம் -29 விவாந்தா ஹோட்டலின் காலை உணவு பஃபே முறையில் இருக்க, அவரவருக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு ஒரு மேசையில் அமர்ந்தனர் மது, ஆதி மற்றும் மனோகர். “என்ன மது, ஆதிய கல்யாணம் செய்ய ஏன் யோசிக்கற?”,...

மெல்லத் திறந்தது மனசு – 28 -2

0
அத்தியாயம் -28 -2 மது அவள் அம்மாவிற்கு தாம்பத்தியம் பிடிக்காது என்று சொல்லவும் , முதலில் அவள் சொல்வதை உள்வாங்கும் வரை ‘ஙே’ என்று முழித்தவன், சுதாரித்து, “அ…அது ஒண்ணும் பரம்பரை நோயெல்லாம் இல்லை. அது...

மெல்லத் திறந்தது மனசு – 28

0
அத்தியாயம் -28 -1 அவளுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட போட்டோவைப் பார்த்து மது அலறினாலும் சற்றும் கண்டுகொள்ளாமல், “ஆமாம். என்ன இப்ப அதுக்கு.”, என்றான் ஆதி. “எதுக்கு இப்படி வேவு பாக்கற என்னை?” “ம்ம்…உன்னை பார்க்க வரதுக்கு முன்னாடி...

மெல்லத் திறந்தது மனசு – 27

0
அத்தியாயம் -27 அதிகாலை விமானத்தைப் பிடித்து கோவை வந்த மது, விமான நிலையத்தின் அருகிலேயே காலை உணவையும் முடித்து, குன்னூர் செல்ல ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து ஏறி அமர்ந்தாள். தோழியின் பொட்டீக்கிற்கான வேலையை...

மெல்லத் திறந்தது மனசு – 26

0
அத்தியாயம் – 26 பறவைகளைப் அதிகாலையில் ஏரிக்கு சென்று பார்த்துவிட்டு திரும்பும் வழியில் ஒரு உணவகத்தில் சபரியை சந்தித்தான் ஆதி. “என்ன ஆதி, அடுத்து என்ன ப்ளான்? “, என்றான் சபரி காலை மினி டிபனை...

மெல்லத் திறந்தது மனசு – 25

0
அத்தியாயம் – 25 காலை நேரம், பூஜையறையில் சுவாமிப் படங்களுக்குப் பூ சாற்றிக் கொண்டிருந்தார் சரஸ்வதி. “அம்மா, நீங்கதான் இந்த இலக்கியம் எல்லாம் கலந்து நல்லா சொற்பொழிவு செய்யறீங்களே. அதையே பெருசா செய்யலாமே மா”, என்று...

மெல்லத் திறந்தது மனசு – 24

0
அத்தியாயம் – 24 “ஹலோ” “ஹாய் மது, நான் சபரி பேசறேன். எப்படியிருக்க?” “ஒஹ்… ஹாய் சபரி. நல்லருக்கேன். என்ன திடீர்னு போன்?”, கொஞ்சம் படபடப்பு தெரிந்ததோ குரலில்? “ஏன்மா? பண்ணக்கூடாதா? உன் ஊருக்கு வரவும், சரி உன்னைப்...
error: Content is protected !!