ragavi
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 15.1
அத்தியாயம் - 15
சற்று நேரத்திற்கெல்லாம், கையில் போனை பிடித்தபடியே, படியில் தடதடத்து வந்தவனைத்தான் பெண்கள் இருவரும் பார்த்திருந்தனர். கீரீம் கலரில் லினென் சட்டை, அடர் சாம்பல் நிற ஜீன்ஸ் அவன் உடற்பயிற்சி செய்த...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 14.2
இரவு மலர் போனதும், இவர்கள் இருவரும் சாப்பிட அமர்ந்த பின், வினோத் மெதுவாக ஆரம்பித்தான்.
“வானதி… நாம் பேசணும். கல்யாணத்துக்கு முன்ன நம்ம வாழ்க்கையை எப்படி கொண்டு போகணும் நிறைய யோசிச்ச. ஆனா, நம்ம...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 14.1
அத்தியாயம் – 14
கதவு தட்டப்பட்டது. அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். மெல்ல திறந்தது. உள்ளே எட்டிப் பார்த்தவன் கண்டது, படுக்கையில் சாய்திருந்த வானதியின் ஓய்ந்து போன தோற்றம். முகம் அழுததில் வீங்கியிருந்தது. சற்றே வெளுத்திருந்தது.
கையில்...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 13.2
“வீடியோவையும் வாங்கி எனக்கு அனுப்பினாங்க. முதல்ல உங்களை மாதிரிதான் ஷாக். அப்பறம் திரும்ப திரும்ப பார்த்ததுல எப்படின்னு புரிஞ்சுது. சொன்ன பசங்ககிட்டயே உங்க ரெண்டு பேர் சைஸ்ல இருக்க ஸ்டூடெண்ட்ஸ் வெச்சி டெமொ...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 13.1
அத்தியாயம் – 13
“காபியை மேலே கொண்டு வா வானதி ப்ளீஸ். பேசணும். “, வினோத்தின் கோரிக்கைக்கு சம்மதமாக தலையசைத்து அவனை அனுப்பி வைத்தவள்,
‘கூல் வானதி… அவரை கோவிக்க உனக்கு எந்த ரைட்சும் கிடையாது.’...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 12.2
“அதேதான்…அதேதான் எனக்கும் தோணுச்சு. இந்த பொண்ணு ஏன் இப்படி நடந்துக்கணும்? வினோத் கைடா இருக்க மாட்டேன்னா, அடுத்து கார்த்திகேயன் சார் கைடா வந்துட்டார். மிஞ்சிப் போனா இதுனால ஒரு மூணு மாசம் வேஸ்ட்டாச்சு....
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 12.1
அத்தியாயம் – 12
கான்ஃப்ரென்ஸ் அறையின் கதவு ஒரு முறை நாசூக்காக தட்டப்பட்டு திறந்தது. மிக நேர்த்தியாக கட்டப்பட்ட சில்க் காட்டன் புடவை, மேக்கப் என்று சென்ட் மணம் கமழ, அழகாக வாசலருகே நின்றிருந்தாள்...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 11.2
“அதெல்லாம் ஒன்னுமில்லை. ப்ரியாக்குதான் இன்ஸ்டா, பேஸ்புக் எல்லா கான்டாக்ட்ஸ் இருக்கு. அவளை விட்டு தேட சொல்றேன். நான் ராக்கியோட போய் அந்த கிளார்க்கைப் பார்க்கறேன். அவ க்ளாஸ்ல ஒருத்தனுக்கு நம்ம கீதா மேல...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 11.1
அத்தியாயம் – 11
“ஹலோ… மேடம்… நான் வினோத் சர் ஸ்டூடன்ட் ப்ரியா பேசறேன். அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்திருந்தோமே…”
“அஹ்… சொல்லு ப்ரியா… ஞாபகமிருக்கு.”, இவள் எதற்கு போன் செய்கிறாள் என்ற யோசனையோடே, குரல்...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 10.2
காலை ஆறு மணி போல பேச்சுக் குரல் கேட்டு எழுந்தார்கள் நண்பர்கள் இருவரும். வெளியே வரவும், சூர்யோதயம் பார்க்கப் போனவர்கள் திரும்பியிருந்தார்கள்.
“ வென்னீர் இருக்கு. பக்கத்திலேயே, சர்க்கரை, பால்பவுடர், காபி, டீ பாக்கெட்...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 10.1
அத்தியாயம் – 10
ஆட்டமெல்லாம் முடித்து, தணிகாசலம் அனைவரையும் சென்று உறங்கச் சொன்னார். சூர்யோதயம் பார்க்க விரும்புபவர்கள் விடியற்காலை தயாராக இருக்க நேரம் சொல்லிவிட்டு சென்றார்.
“டேய்… வினோத்… இந்த அநியாயத்தைக் கேளுடா…”, சங்கர் அலற,
“என்னடா…...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 9.2
உதட்டைக் கடித்த வினோத்…”சாரி மச்சி… பேசிகிட்டே வந்ததுல தெரியலை. இனி வா… உன் கூடவே நான் வரேன். புனிதாம்மா… நீ வானதிகூட பேசிகிட்டே போ.”
புனிதாவிற்கு ஏற்கனவே கல்லூரியில் மலையேற்றப் பழக்கம் இருந்ததால், அவளுக்காக...
தழலாஇ தகிக்கும் நினைவுகள் – 9.1
அத்தியாயம் – 9
ஒரு சனிக்கிழமை விடியற்காலை மலையேற்றக் குழு ஒன்றுகூடியது. அதில் வினோத், வானதி, சங்கர் புனிதாவுடன் சேர்த்து ஆண்களும், பெண்களுமாக பதினைந்து பேர் இருந்தனர். இவர்களுடன் செல்ல பொறுப்பாளர், வழிகாட்டி, மலையேற்ற...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 8.2
“அட நானே சும்மாயிருக்கேன், நீ என்ன இப்படி பாயற ராக்கி? ப்ரியா சொன்ன மாதிரி ப்ரபோஸ் பண்ணி தொலைச்சிடாத…”, வானதி கலாய்க்க கேலியும் சிரிப்புமாக குடித்து முடித்து விடை பெற்றார்கள். வானதி அவள்...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 8.1
அத்தியாயம் – 8
வாழ்க்கை சுமூகமாக ஓடிக்கொண்டிருந்தது. வானதி வேலையை முடிக்கும் தருவாயில் இருப்பதால் பொறுப்புகளை கைமாற்றிவிடுவதில் மும்மரமாக இருந்தாள். கூடவே அவள் விருப்பப்பட்ட புகைப்பட நிபுணத்துவம் பெற அதற்காக ப்ரத்யேகமான ஒரு வகுப்பில்...
தழலாய் தகிக்கும் நினைவுகள் -7.2
“காப்பி கோப்பையை கையில் எடுத்தவன், நான் ஃப்ரெஷாகிட்டு வரேன். நீங்க பாருங்க.”, என்று மேலே சென்றுவிட்டான்.
என்ன விஷயம் என்று தெரியாமல் முழித்த வானதி சம்பூர்ணத்தைப் பார்க்க, அவர் முகமும் வாடித்தான் இருந்தது.
“என்ன அத்த...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 7
அத்தியாயம் – 7
வினோத் ஸ்வேதாவிற்கு பிடிக்காததால் தங்களுடனான உறவை துண்டித்ததாக சொன்னதன் பின் பாதியைக் கேட்ட சாம், “டேய் உன் மூளைக்கும் வாய்க்கு இடையில் ஃபில்டரே கிடையாதாடா ?”, என்று பல்லைக் கடித்து...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 6.2
மகன் சாப்பிடப்போகிறான் என்றதுமே, சம்பூர்ணம் அவளையும் போகச் சொல்லி வைத்துவிட்டார். ‘அவரை கிண்டல் பண்ணேன்னு கோவப்படலையே, அதிசயம்தாண்டி வனு…’, என்று உள்ளுக்குள் வியந்தபடியே வானதியும் கிழே இறங்கினாள்.
அதற்குள் இருவருக்குமாக தட்டை வைத்து, சப்பாத்திகளை...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 6.1
அத்தியாயம் – 6
கல்யாணம் முடிந்து இரு வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது. வானதியும் வினோத்தும் ஒரே வீட்டில் இருக்கும் இரு நண்பர்கள் போல இருந்து கொண்டார்கள். வானதி அலுவலகத்திலிருந்து வந்ததும், மலர் இரவு சமையலை...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 5.2
“ஹே…. ஈசி. நான் இல்லைன்னு சொல்லவேயில்லை. அவளைப் பத்தி எனக்கு தெரியாதா என்ன? நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன். மத்தபடி உங்க மனைவியை குறை சொல்லவேயில்லை. அப்படி சொல்லியிருந்தா மன்னிச்சிக்கோங்க.”, காதைப் பிடித்து...