Monday, April 21, 2025

Mila

Mila
507 POSTS 0 COMMENTS

வாசனின் வாசுகி 28

0
அத்தியாயம் 28 இரண்டு வருடங்கள் கடந்தும் அபர்ணாவின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. சாவி கொடுத்த பொம்மை வாழ்க்கைதான். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை அவனிடத்தில் கேட்காமல் இருக்கும்வரை எந்த பிரச்சினையும் இல்லை. இந்த...

வாசனின் வாசுகி 27

0
அத்தியாயம் 27 மண்டபத்திலிருந்து வரும் பொழுதே! விது நன்றாக தூங்கி இருக்க, வாசன் குழந்தையை தன் தோளில் போட்டுக்கொண்டு சோர்ந்திருந்த மனைவியையும் மறுகையால் அணைத்தவாறுதான் வீட்டுக்குள் வந்தான். மந்த்ரா திடிரென்று இப்படி செய்வாளென்று எதிர்பார்க்காத அபர்ணா...

வாசனின் வாசுகி 26

0
அத்தியாயம் 26 மண்டபத்தின் வாசலில் பெரிய பேனர் கட்டி மணமக்களின் பெயர் தாங்கி நிற்க, ரோஹன் குடும்பம் வண்டியை விட்டு இறங்கியதும், மேளதாலோத்தோடு உள்ளே அழைத்து செல்ல, மணமேடையில் ஜெயமணி அமர்ந்திருந்தான். "என்ன அண்ணா  நாமா...

வாசனின் வாசுகி 25

0
அத்தியாயம் 25 இரண்டு நாளாக வாசுகி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு வாசனோடு பேசாமல் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்தாள். ரோஹனும் சென்னையில் இருப்பதால் அவனை அழைத்துப் பேசிய வாசன் ஸ்ரீராமின் விஷயத்தை கூறி இருக்க, மதுவிடமிருந்து விவாகரத்து வாங்கும்...

வாசனின் வாசுகி 24

0
அத்தியாயம் 24 மதுஷா பிறந்தது, வளர்ந்து என்னமோ! நடுத்தர வர்க்க குடும்பத்தில்தான். இரண்டு அண்ணன்களுக்கு பிறகு பிறந்ததினாலும் தந்தை வழியில் அவள்தான் முதல் பெண் வாரிசு என்பதினாலும் வீட்டில் அதீத செல்லமாகிப் போக, அவள்...

வாசனின் வாசுகி 23

0
அத்தியாயம் 23 நாட்கள் அதன் போக்கில் அழகாகத்தான் நகர்ந்துக்கொண்டிருந்தன. நிச்சயதார்த்தம் முடிந்த கையேடு ரோஹன் குடும்பத்தோடு சென்னை சென்று விட்டான். அங்கு அவன் தொழிலை பார்க்க வேண்டிய கட்டாயம் என்று ராஜேந்திரன் அழைக்கவும் சென்று...

வாசனின் வாசுகி 22

0
அத்தியாயம் 22 சந்திரா மற்றும் ஜெயமணியின் நிச்சயதார்த்த நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. நாதனின் குடும்பம் பெரிய குடும்பம் என்பதால் இரு வீட்டார்களும் மண்டபத்தில் தான் நிச்சயதார்த்தத்தை வைத்துக்கொள்ள முடிவு செய்திருந்தனர். வாசன் எல்லா வேலைகளையும்...

வாசனின் வாசுகி 21

0
அத்தியாயம் 21 வாசனும் வாசுகியும் ஊர் திரும்பி இரண்டு நாட்களாகி இருந்தன. விமானத்தில் வர ரோஹன் டிக்கட் போட்டிருந்தாலும், வாசுகி ட்ரைனில் பயணம் செய்ததே! இல்லை என்று அடம்பிடிக்க, ட்ரைனில் ஊர் திரும்பி இருந்தனர். வாசன்...

வாசனின் வாசுகி 20

0
அத்தியாயம் 20 இதோ ஸ்ரீவத்சன் எமிலியோடு சந்தோசமாக கிளம்பி லண்டன் சென்று விட்டான். வழியனுப்ப அனைவரும் விமான நிலையம் சென்றதில் இருவருக்கும் ரொம்பவே சந்தோசமாக இருக்க, செல்லும் முன்பாக அலைபேசியில் ராமநாதனோடும், ரோஹானோடும் பேசிய...

வாசனின் வாசுகி 19

0
அத்தியாயம் 19 தேனில் இனியது காதலே! உயிர் தேகம் தந்தது காதலே! நம் உயிரின் அர்த்தம் காதலே! இந்த உலகம் அசைவதும் காதலே! காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா காதல் இல்லாமல் சாவது சாவா வாசுகி அணிந்திருந்தது ரொம்பவும் குட்டையான கையுடைய பிளவுஸ். அதில் அவளின் வழு வழுப்பான கைகள் அப்பட்டமாக...

வாசனின் வாசுகி 18

0
அத்தியாயம் 18 கல்யாணம் முடிந்து மூன்று நாட்கள் ஊரில் தங்கியவர்கள் இதோ ஹனிமூனுக்காக ஸ்ரீவத்சன் எமிலியோடு ஆக்ரா செல்ல, அவர்களோடு வாசனும், வாசுகியும், டில்லிவரை விமானத்திலும் ஆக்ராவரை ட்ரைனிலும் தாஜ்மகாலுக்கு அருகே! ஒரு ஹோட்டலில்...

வாசனின் வாசுகி 17

0
  அத்தியாயம் 17 ஆத்மநாதன் தூக்கம் வராமல் யோசனையில் இருந்தான். காலேஜில் இருக்கும் பொழுது அவன் ஒரே பிடிவாதம் படிப்பு ஒன்று மட்டும்தான். படித்து முடிந்ததும் கைநிறைய சம்பாதிக்கணும் என்று நினைத்தவன் முதலில் வெளிநாடு செல்ல...

வாசனின் வாசுகி 16

0
அத்தியாயம் 16 ஆதவன் கிழக்கில் விழித்துக்கொள்ள ஊரும் விழித்துக்கொண்டு தனது அன்றாட கடமைகளை சரிவர நிறைவேற்ற ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. காலை உணவை உட்கொண்ட உடனே! எமிலி நேற்று போலவே ஒரு குர்தா மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தவள்...

வாசனின் வாசுகி 15

0
அத்தியாயம் 15 ஸ்ரீவத்சனுக்கு சின்ன வயதிலிருந்தே! ஆத்மநாதனை பார்க்கும் பொழுது ஒரு பிரமிப்பு, சுயமாக படித்து முன்னேறியவன். கைநிறைய சம்பாதிக்கிறான். யார் தயவையும் எதிர்பார்க்காமல் இருக்கிறான் என்று அவனின் புகழ் பாட தானும் மாமாவை...

வாசனின் வாசுகி 14

0
அத்தியாயம் 14 அன்று மாலை வீடு வந்த ராமநாதன் கடும் கோபத்தில் இருந்தார். குடிக்கும் காலத்தில் கூட கோபப்படாதவர், குடியை நிறுத்திய பின் நிதானமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்ந்து ஊர் மக்களிடையே! நன்மதிப்பை பெற்றிருந்தார். "எப்படி...

வாசனின் வாசுகி 13

0
அத்தியாயம் 13   வாசுகி "ஆனா நாம கண்டிப்பா சந்திச்சு இருக்க வாய்ப்பிருக்கு" என்று கூறியவாறு சமயலறைக்குள் நுழையவும்   அவள் பின்னாடியே வந்து "நாம சந்திச்சு இருக்கோமா? சான்ஸே...

வாசனின் வாசுகி 12

0
அத்தியாயம் 12   வாசுகி வீடு வந்து பத்து நாட்களாகி இருந்தன. வாசன் கடைக்கு கூட செல்லவில்லை. அவள் அருகிலையே! இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான். வீடு வரும் பொழுது...

வாசனின் வாசுகி 11

0
அத்தியாயம் 11   மெதுவாக கண்களை திறந்தாள் வாசுகி. தலை வின் வின் என்று வலிக்க ஆரம்பித்திருக்க, நெற்றியை சுருக்கியவள் மீண்டும் கண்ணை மூடிக் கொண்டவாறே தலையை தொட்டுப் பார்க்க வலது...

வாசனின் வாசுகி 10

0
அத்தியாயம் 10 நாதனுக்கு வாசுகியை தனது சகோதரிகளின் பசங்களில் யாராவதுக்கு கட்டிக்கொடுக்க வேண்டும், அவளை தன் கண் முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்று குடும்பாத்தாரிடம் அடிக்கடி சொல்லலானார்....

வாசனின் வாசுகி 9

0
அத்தியாயம் 9   மது பேசியது மனதை ரணப்படுத்த நித்யாவிடம் பெண் பார்க்கும்படி வாசன் எதோ ஒரு வேகத்தில் கூறி விட்டான்தான். அதே வேகத்தில் ராமநாதனும் மும்முரமாக பெண் தேடினார்தான்.  ...
error: Content is protected !!