Wednesday, April 30, 2025

Mila

Mila
507 POSTS 0 COMMENTS

அழைத்தது யாரோ! 3

0
அத்தியாயம் 3 யுவன் வெட்ஸ் பூங்கோதை என்ற பெரிய பேனர் அந்த கல்யாண மண்டபத்தின் வாசலில் கம்பீரமாக நின்றிருக்க வந்தோரை வரவேற்றுக்கொண்டிருந்தார் கண்ணபிரான். கூடவே! வசந்தும் நின்றிருக்க, தனது மகன் என்ற அறிமுகம் வேறு...

அழைத்தது யாரோ! 2

0
அத்தியாயம் 2 இருமனம் இணைவதுதான் திருமணமா? அல்லது இரு உடல்கள் இணைவதுதான் திருமணமா? அல்லது இரு குடும்பங்கள் இணைவதுதான் திருமணமா? இங்கு பணத்துக்காக நடைபெறுவதுதான் திருமணம். யுவனுக்கு தூக்கம் தூர ஓடி இருந்தது. கயந்திகா அவனை விட பலவருடங்கள் பெரியவள்....

அழைத்தது யாரோ! 1

0
அத்தியாயம் 1 அழைக்கிறேன் உன்னை தொலை தூரத்திலிருந்து.  ஏன் அனைத்து வைத்தாய் உன் அலைபேசியை இரவு முழுவதும். நீ நிம்மதியாக உறக்கம் கொள்ள, என் தூக்கம் பறி போனது இன்று.  ராதையே! மனம் திறவாயடி. காத்திருக்கிறேன்… இப்படிக்கு உன்...

நானறியேன் உன்னை 25 {Epilogue }

0
Epilogue "டேடி... இங்க பாருங்க என் குதிரைதான் வேகமாக போகுது" என்று கதிரவன் குதிரையில் வேகமாக வர, அவனை தாண்டி வந்திருந்தான் ஆதவன். "என்ன ராஜபரம்பரை நாம ஒரு குதிரைல கூட சவாரி செய்ய தெரியல"...

நானறியேன் உன்னை 24 {இறுதி அத்தியாயம்}

0
அத்தியாயம் 24 வாணனுக்கு தனது தொழிலை பார்க்கவே! நேரம் பத்தவில்லை. இதில் அவனது குடும்பத் தொழிலையும் பார்ப்பது என்றால் இருபத்தி நான்கு மணித்தியாலமும் போதாது. அத்தையை புரிந்துக்கொண்ட பின்பு எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி நிற்பது ஆண்மகனான தனக்கு...

நானறியேன் உன்னை 23

0
அத்தியாயம் 23 குதிரையில் வந்து பூங்கொத்து கொடுக்கும் திட்டம் சொதப்பி விட்டது என்று வாணன் ஒன்றும் சோர்ந்து போய் விட வில்லை. தினமும் வித விதமான மலர்செண்டுகளை நிலாவின் அறைக்கு அனுப்பிக்கொண்டுதான் இருந்தான். கூடவே!...

நானறியேன் உன்னை 22

0
அத்தியாயம் 22 அறைக்குள் வந்து கதவை சாத்திய நிலா ஒரு மூச்சு அழுது தீர்த்து விட்டாள். தான் வாணனிடம் என்ன எதிர்பார்க்கின்றோம் என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை. அவன் இல்லாத இடம் வெறுமையாக தோன்றுகிறது....

நானறியேன் உன்னை 21

0
அத்தியாயம் 21 வாணனை விட்டு வந்து இரண்டு வாரங்கள்தான் ஆகி இருந்தத நிலையில் நிலாவுக்கு அது என்னமோ! இரண்டு மாதங்களை போன்ற நீண்ட நெடிய நாட்களாக மாறி இருந்தன. என்னதான் சமாதானங்கள் சொன்னாலும் வாணன் செய்தவைகளை...

நானறியேன் உன்னை 20

0
அத்தியாயம் 20 ஆபீஸ் டைம் முடிஞ்ச பின்னாலும் வாணன் அங்குதான் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வீட்டுக்கு செல்லவே! அவனுக்கு மனமில்லை. சென்றாலும் அவனை வரவேற்கத்தான் அங்கு யாருமில்லையே! பழையபடி அவன் தனிமரமாக மாறிவிட்டான். என்ன...

நானறியேன் உன்னை 19

0
அத்தியாயம் 19 நிலாவுக்கு ஸ்கேன் எடுத்த போதே! நிலாவுக்கு இரட்டை குழந்தைகள் தரித்திருப்பதை லேகா அறிந்துக்கொண்டிருந்தாள். தனது வம்சாவழியில் வந்த எல்லா இரட்டையர்களிலும் ஒருவர் எதோ ஒரு காரணத்துக்காக இறந்து போனதால் நிலா வயித்தில்...

நானறியேன் உன்னை 18

0
அத்தியாயம் 18 இந்த பத்து நாட்களாக வாணனுடைய வாழ்க்கை வசந்தமாக மாறி இருந்தது. நிலாவிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று வாணனுக்கு எண்ணம் இருந்த போதிலும் அவள் இப்பொழுது இருக்கும் நிலையில் எதுவும்...

நானறியேன் உன்னை 17

0
அத்தியாயம் 17 வாணனுக்கு சுசிலாவின் மனநிலையும், அவளின் எதிர்பார்ப்பும் நன்றாகவே! புரிந்தது. அவள் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் விரோசனன். எப்படியோ வாழ வேண்டிய விரோசனன் தன்னை திருமணம் செய்துக் கொண்டு கஷ்டப்படுவதாக சுசிலா நினைப்பதை மாற்றி...

நானறியேன் உன்னை 16

0
அத்தியாயம் 16 சுசிலா பிறக்கும் பொழுதே! அன்னை இறந்து விட்டதால் தந்தையோடு அரண்மனையில்தான் அவள் வாழ்க்கை ஆரம்பமானது. கைக்குழந்தையோடு அண்ணன் கஷ்டப்படுவதை பார்த்து சுசிலாவின் அத்தை அண்ணன் முத்துவிடம் மறுமணம் கூட செய்துகொள்ள சொல்லி...

நானறியேன் உன்னை 15

0
அத்தியாயம் 15 சுசிலா அனுமதித்தருந்த அறைக்குள் பரபரப்போடு நுழைந்தான் வாணன். அவன் பின்னாலையே! லேகாவும், நிலாவும் நுழைந்திருக்க, உள்ளே நுழைந்தவர்களை பார்த்து திடுக்கிட்ட சுசிலா எழுந்து நின்று விட்டாள். "அண்ணி..." என்றவாறு லேகா சுசீலாவைக் கட்டிக்கொண்டு...

நானறியேன் உன்னை 14

0
அத்தியாயம் 14 வாணனுக்கு உள்ளமெல்லாம் எரிந்துக்கொண்டிருந்தது. "அவளுக்கு வளைகாப்பு பண்ணுறதே! ஒரு கேடு இதுல வைர வளையல்கள் வேறயா?" கோபமாக அத்தையை தேடி சென்றால் லேகா சாவுகாசமாக காரியாலய அறையில் ஏதோ ஒரு கோப்பை...

நானறியேன் உன்னை 13

0
அத்தியாயம் 13 வாணனின் வாரிசை சுமக்க கனவு கண்டு கொண்டிருந்த நிலா வாணனின் அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு அவனை விட்டு வந்த பின் அவள் கருவில் உருவாக்கி இருக்கும் வாரிசை அழிக்க மட்டும்...

நானறியேன் உன்னை 12

0
அத்தியாயம் 12 எட்டு மாதங்களுக்கு முன் நிலா கண்விழித்தது ஒரு பெரிய அறையில். தான் காண்பது கனவா? என்ற சந்தேகம் வேறு அவளுக்கு உண்டாக கண்ணைக் கசக்கிக் கொண்டவள் சுற்றிலும் பார்க்க எதோ ஒரு ஹோட்டல்...

நானறியேன் உன்னை 11

0
அத்தியாயம் 11 எட்டு மாதங்கள் கடந்திருந்தன. வாணனுக்கு நிலா எங்கு சென்றாள். எவ்வாறு சென்றாள் ஏன் என்ன ஆனாள் என்று கூட தெரியவில்லை. நிலாவை அவள் சொத்தை பறித்து பழிவாங்க வேண்டும். அவளை பைத்தியமாகி அன்னை...

நானறியேன் உன்னை 10

0
அத்தியாயம் 10 இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. நிலாவும் உண்ணா விரதத்தை கை விட்டிருந்தாள். கண்விழித்த நிலாவிடம் "உன் முட்டாள் தனமான முடிவால் உன்னையே! நீ வருத்திக்கொள்கிறாயே! ஒழிய அது என்னை ஒன்றும் செய்யாது. நான் கேட்டது...

நானறியேன் உன்னை 9

0
அத்தியாயம் 9 நிலாவுக்கு தூக்கம் ஒரு சொட்டும் கண்ணை அடையவில்லை. நித்திரா தேவி அவளை விட்டு விட்டு தூர ஓடியிருந்தாள். அழுது ஓய்ந்தவள் தனக்கு ஏன் இந்த நிலைமை என்ற சுய ஆராய்ச்சியில் இறங்கி...
error: Content is protected !!