Sunday, April 20, 2025

Mila

Mila
507 POSTS 0 COMMENTS

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-12

0
அத்தியாயம் 12 பாரதியை அலைபேசியில் அழைத்த ரகுராம் விக்ரமிடம் என்ன சொன்னாய் என்று கேட்டான். " நான் ஒன்னும் சொல்லல. ஹாஸ்பிடல்ல வச்சி விக்ரம் என்கிட்ட என்ன கேட்டான்னு அவன் சொல்லியிருப்பானே" ரகுராமும், விக்ரமும் பால்ய...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-11

0
அத்தியாயம் 11 மருத்துவமனையில் இருந்து தான் வீடு வந்தும் பாரதி தன்னை வந்து பார்க்கவும் இல்லை. அலைபேசியிலாவது அழைக்கவும் இல்லை என்று நண்பனிடமும் தங்கையிடமும் புலம்பலானான் விக்ரம். அண்ணன் கவலை கொள்வதை பார்க்க முடியாமல் பாரதியிடம்...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-10

0
அத்தியாயம் 10 மருத்துவமனையிலிருந்து விக்ரம் வீடு திரும்பி இரண்டு நாட்களாகியிருந்தன.  அன்று மருத்துவமனையில் வைத்து பாரதியிடம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டு அவளின் பதிலை எதிர்பார்த்து அவளை பார்த்திருக்க, அவன் அலைபேசி தொல்லை செய்யவே...

நினைவுகளால் கிளைபரப்பி மற(றை)ந்தாயே-9

0
அத்தியாயம் 9 "மிஸ் மம்தா... அதான் நான் வந்துட்டேன்ல நீங்க கிளம்புங்க" விக்ரம் மயங்கி விழுந்ததும் மம்தா தான் மருத்துவமனையில் அனுமதித்திருந்தாள். விசயமறிந்து ஓடோடி வந்த ரகுராம் அவளை அங்கிருந்து அனுப்ப முயல, "நான் செல்ல...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-8

0
அத்தியாயம் 8 ரகுராம் பாரதியோடு பேசிடக் கூடாதென்று அவனிடம் வண்டிச் சாவியை கொடுத்த விக்ரம் நேராக சென்றது பாரதியை காணத்தான். "குட் மார்னிங் பாரதி..." தன் முன்னால் இன்முகமாக வந்து நின்றவனை கண்கள் மின்னப் பார்த்தவள் "குட்...

நினைவுகளால் கிளைபரப்பிமற{றை}ந்தாயே-7

0
அத்தியாயம் 7 வெளிநாட்டு படப்பிடிப்புக்காக ரகுராம் சென்று ஒருவாரமான நிலையில் வீட்டில் இருக்கவே விக்ரமுக்கு பிடிக்கவில்லை. மற்றுமொரு காரணம் பாரதி. அவளை பற்றி நண்பனிடம் மட்டும் தானே பகிர்ந்துகொள்வான். அவனிடம் புளம்பாமல் இவனுக்குத் தான்...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-6

0
அத்தியாயம் 6  "யார் போன்ல? என்ன பதட்டமாக இருக்க போல" மகனிடம் பொறுப்புகளை கொடுத்த பின் கம்பனியை பற்றி விசாரிக்காவிட்டாலும், மகனின் முகத்தை பார்த்தே எதோ பிரச்சினை என்று புரிந்து கொண்டு கண்டும் காணாதது...

காதல் மலருமா? Short story

0
காதல் மலருமா? மறுமணம் அவசியமா? அதுவும் இந்த வயதில்? ஏன் இந்த வயதில் திருமணம் செய்து கொண்டால் தான் என்ன? காதோரம் நரைத்த முடிகளை பார்த்தவாரு அன்னை பேசியதை பலவாறு யோசித்துக் கொண்டிருந்தான் சசிதரன். மேற்படிப்புக்காக...

நினைவுகளால் கிளை பரப்பி மற{றை}ந்தாயே-5

0
அத்தியாயம் 5 பாரதி தன்னை ஒதுக்குவதை கூறி விக்ரம் போதையில் புலம்பியவாறே இருக்க, "நீ அவ கூட ப்ரேன்ட்லியா பேசு. வாங்க, போங்க என்று நீ தான் அவள ஒதுக்குற" என்றான் ரகுராம். "ஐடியா கொடுக்கிறான்...

நினைவுகளால் கிளைபரப்பி மற(றை)ந்தாயே-4

0
அத்தியாயம் 4 என்னில் ஒரு சடுகுடு சடுகுடு காலை மாலை நடக்கிறதே கண்ணில் தினம் கதக்களி கதக்களி தூங்கும் போது தொடர்கிறதே அவள் இவள் என எவள் எவள் என மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள் அவளது முகம் எவளையும் விட அழகிலும் அழகென உணர்த்துகிறாள் இருந்தாலும் இல்லாமல் அவள் கலகம் செய்கிறாள் யாரது யாரது யாரது யாரது யாரது சொல்லாமல்...

நினைவுகளால் கிளைபரப்பி மற(றை)ந்தாயே-3

0
அத்தியாயம் 3 விக்ரம் குதூகலமாக விசிலடித்தவாறு ரகுராமை அழைத்து "டேய் மச்சான்... நான் என் கனவுக்கன்னிய பார்த்துட்டேன்" ரகுராம் ஹலோ என்று கூற முன்பே கூச்சலிடலானான். "உன் கனவுல வந்த பொண்ண நான் பார்காமலையே அது...

நினைவுகளால் கிளைபரப்பி மற(றை)ந்தாயே-2

0
அத்தியாயம் 2 சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த பாரதி நேராக சென்றது V.A நிறுவனத்திற்கு. வண்டியில் ஏறி அமர்ந்தவளுக்கு அவளுக்கும், கார்த்திகேயனுக்கும் இடையில் நடந்த சம்பாஷணை தான் ஞாபகத்தில் வந்தது. "ஏன் பாரு ஆஸ்திரேலியால இல்லாத...

நினைவுகளால் கிளைபரப்பி மற(றை)ந்தாயே-1

0
அத்தியாயம் 1 "எங்க மிஸ்டர் விக்ரம்? ஷூட்டிங் நடக்கும் போது அவர் இங்க என் கூட என் பக்கத்துல இருக்கணும் என்று தானே எக்ரிமண்ட் போட்டேன். அவர் வராம நான் நடிக்க மாட்டேன்" குயில்...

யார் நீ யார் நான்-final

0
அத்தியாயம் 25 மதுமிதா வீட்டுக்கு வந்தாலும் கதிரவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தன் கண்கொடு பாரத்தையும், தன் கண்முன்னால் நடந்த சம்பவங்களையும் அவளால் மறக்கவும் முடியவில்லை. கதிரவனை மன்னிக்கவும் முடியவில்லை. தன்னுடைய திருமண நாளன்று இதுதான் நடந்திருக்குமென்று...

யார் நீ யார் நான்-24

0
அத்தியாயம் 24 "நரசிம்மன் தாத்தா நீங்களும் மாரிமுத்து தாத்தாவும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ்ஸா? இல்ல ஸ்கூல் காலேஜ் போறப்போல இருந்தே ப்ரெண்ட்ஸா?" உறவாடி கெடுக்கப் பாக்குறியாடா கிழவா? இரு போட்டு வாங்குறேன் என்று...

யார் நீ யார் நான்-23

0
அத்தியாயம் 23 பொறுமையாக தாஸும், மிதுவும் கூறியதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பாரிவள்லல் "சந்தேகமே இல்ல அந்த நரசிம்மன் தான் வில்லன். சுத்தி வளைச்சி கத தான் சொல்லுவியா?" மிதுவை முறைத்தான். "அப்போ அந்தாளுக்கு எங்க...

யார் நீ யார் நான்-22

0
அத்தியாயம் 22 மது அழைத்து தாஸின் வீட்டார் வருவதாக கூறியதும் மங்களத்துக்கு கை, கால் ஓடவில்லை. "அத்த... இத்தனை வருஷம் கழிச்சி எதுக்கு வரங்களாம்?" "எனக்கெப்படிடி தெரியும்? வந்தா தானே தெரியும்? முதல்ல வரட்டும். மிது என்ன...

யார் நீ யார் நான்-21

0
அத்தியாயம் 21 தீபாவளி நாளும் அழகாக விடிந்தது எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து புத்தாடை அணிந்து தாஸின் குடும்பத்தார் அனைவரும் பூஜை அறையில் ஒன்று கூடியிருந்தனர். மலர்களால் அகங்காரிக்கப்பட்ட கடவுள்களின் படங்களின் முன்னால் தேங்காய்...

யார் நீ யார் நான்-20

0
அத்தியாயம் 20 சுடச் சுட தேநீரோடு வடையும், பஜ்ஜியும் எடுத்துக் கொண்டு அகல்யாவும், மிதுவும் சிரித்துப் பேசியவாறு வந்து தணிகை வேலனுக்கும், தாஸுக்கும் மதுமிதாவுக்கும் கொடுத்தார்கள். "அண்ணா... அம்மா நீ சென்னையில பட்டினி கெடக்குறது போல...

யார் நீ யார் நான்-19

0
அத்தியாயம் 19 "பரவாயில்லையே நம்ம ஊருல இம்புட்டு நல்ல துணி கிடைக்குதா?" என்றவாறு சோலையம்மாள் தாஸ் வாங்கி வந்த புடைவையை பார்த்துக் கொண்டிருக்க, அகல்யா அவள் கையில் மிது கொடுத்த சுடிதாரை பார்த்துக் கொண்டிருந்தாள். "துணிய...
error: Content is protected !!