Wednesday, April 30, 2025

Mila

Mila
507 POSTS 0 COMMENTS

அழைத்தது யாரோ! 22

0
அத்தியாயம் 22 கிருஷ்ணாவும் கோதையும் பெங்களுர் விமான நிலையத்திலிருந்து வீட்டை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தனர். கிருஷ்ணாவுக்கு தேர்தல் முடியும்வரை எங்கும் செல்ல மனம் வரவில்லை. தந்தை அடுத்த நொடி என்ன செய்வாரோ! என்ற டென்ஷன் இருந்துகொண்டேதான்...

உறவும் பிரிவும் உன்னாலே 1

0
அத்தியாயம் 1 மணி ஐந்து என்றதும் அந்த காரியாலயத்தில் அமர்ந்திருந்த அனைவரும் தங்கள் முன்னால் இருந்த கணணிகளை அனைத்து விட்டு கதிரைகளை தள்ளிக்கொண்டு ஒவ்வொருவராக எழுந்து தங்களது பைகளோடு வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்க, கௌசல்யா மட்டும்...

அழைத்தது யாரோ! 21

0
அத்தியாயம் 21 அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலினுள் நுழைந்ததிலிருந்து கோதை கிருஷ்ணாவை கேள்விக் கணைகளால் குடைந்துக் கொண்டிருந்தாள். "இங்க எதுக்கு வந்திருக்கிறோம்? யாரை பார்க்க வந்திருக்கின்றோம்?" என்ற அவளது எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் அவள்...

அழைத்தது யாரோ!

0
அத்தியாயம் 20 கிருஷ்ணாவை அறையில் வைத்து தலையணையால் மொத்தி எடுத்துக் கொண்டிருந்தாள் கோதை. "ஏன்டா எவளையோ கல்யாணம் பண்ணுறவரைக்கும் போய் இருக்க இதுல என்ன காதலிக்கிறதா சொல்லி என் கழுத்துல தாலி கட்டி இருக்க. இதுல...

அழைத்தது யாரோ! 19

0
அத்தியாயம் 19 கிருஷ்ணாவுக்கு என்றுமே அரசியலில் ஈடுபாடு இருந்தது கிடையாது. அதற்கு முக்கிய காரணமும் கனகவேல் ராஜாதான். அன்னை சதா அழுது கொண்டிருக்க, தந்தை வீட்டில் இருக்காமல் எப்பொழுதும் கட்ச்சி, மீட்டிங் என்று கிளம்பி விடுவதும்,...

அழைத்தது யாரோ! 18

0
அத்தியாயம் 18   அருள்வேல் தன்னிடம் அலைபேசியில் கத்தியதும் யோசனையில் ஆழ்ந்திருந்தார் கனகவேல்.   அருள்வேலுக்கு அரசாளும் யோகம் இருந்தாலும் அரியணை ஏறும் ஜாதகமில்லை என்று தான் கனகவேல் ராஜா கிருஷ்ணாவை முதலமைச்சர் அரியணையில் அமர்வித்து பார்க்க ஆசை...

அழைத்தது யாரோ! 17

0
அத்தியாயம் 17 அருள் குளித்து விட்டு வரும் பொழுது அன்பழகி அவனுக்கு உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். தலையை துவட்டியவாறே! "சாப்பிடலையா? மேடம்" என்று கேட்க "என் புருஷன் கூடத்தான் இனி சாப்பிடுவேன்" என்றாள் இவளும் அவன்...

அழைத்தது யாரோ! 16

0
அத்தியாயம் 16   அருள்வேல் பத்து வயதுவரை அன்னையோடு ஊரில்தான் இருந்தான். அதன் பின்தான் அவனை வத்சலா தங்கையிடம் ஒப்படைத்தாள்.   ஊரில் இருக்கும்வரைக்கும் பெரிய வீட்டு பையன் என்ற செல்ல குழந்தையாக ஊரையே! சுற்றி திரிந்தவனுக்கு நண்பர்கள்...

அழைத்தது யாரோ! 15

0
அத்தியாயம் 15 அருள்வேல் அன்பழகியை வண்டியில் இருத்தி வண்டியை கிளப்பி இருக்க, "நாம எதுல போறது?" என்று வந்து நின்றாள் கோதை. "நடராஜா சர்விஸ் தான்" என்றான் கிருஷ்ணா சிரிக்காமல். "எனக்கு கொழுப்பு ஜாஸ்தின்னு சொல்லாம சொல்லுறியா?" என்று...

அழைத்தது யாரோ! 14

0
அத்தியாயம் 14 ஓஹ்... அப்படித்தான் கல்யாணம் நடந்ததா? உங்க அப்பாதான் பிரச்சினை பண்ணாரா?" என்று முறைத்தாள் கோதை. "ஏன் டி அதுக்கு என்ன முறைக்குற" புன்னகைத்தான் கிருஷ்ணா.    "உன்ன முறைக்காம? உங்க அப்பனையா முறைக்க முடியும்? அது...

அழைத்தது யாரோ! 13

0
அத்தியாயம் 13 கணவன் மனைவி உறவு என்பது நிலைக்க அடிப்படையே! நல்ல புரிதல்தான். அந்தவகையில் பாலமுருகன் முத்தழகியை நன்றாக புரிந்துதான் வைத்திருந்தான். தனக்கு அடிக்கடி உடம்பு முடியால் போவதால் கணவனை இன்னொரு திருமணம் செய்துகொள்ளும்படி கூறும்...

அழைத்தது யாரோ! 12

0
அத்தியாயம் 12 இரவு உணவுக்கு பின் அறைக்கு வந்த கிருஷ்ணாவின் எண்ணங்களை ஆட்கொண்டிருந்தாள் கோதை. கோதை தன் மீது நம்பிக்கை வைப்பாளா என்றிருக்க, அவளே! அவள் அலைபேசியில் அவனது கட்டைவிரல் கைரேகையை பாஸ் வர்டாக வைத்து ...

அழைத்தது யாரோ! 11

0
அத்தியாயம் 11 மனிதர்கள் தோன்றிய காலம் முதல் மனிதர்கள் இன்னும் எத்தனை காலம் பூமியில் இருப்பார்களோ அதுவரை இருக்கும் ஒன்று உண்டெனில் அந்த ஒன்று அஸ்க். லஸ்க். ஏமோ. லவ். இஷ்க். ப்ரேமம். காதல்....

அழைத்தது யாரோ! 10

0
யாரோ! 10 கிருஷ்ணாவின் வண்டி ஊருக்குள் நுழையும் பொழுதே! கோதை கண்ணாடியை கீழே இறக்கி இருக்க, சிலுசிலுவென காத்தும் வீச, வானமும் பஞ்சு போல மேகங்களை சுமந்தவாறு தெளிவாகத்தான் ஊர் காலநிலை இருந்தது. மதிய நேரம்...

அழைத்தது யாரோ! 9

0
அத்தியாயம் 9 வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தி இருந்தான் கிருஷ்ணா. "என்னாச்சு? என்னாச்சு?" சீட் பெல்ட் போட்டிருந்ததால் சட்டென்று முன்னோக்கி போய் பின்னோக்கி வந்த கோதை கேக்க அவளை பார்த்து கும்பிட்டவன் "கொஞ்ச நேரம் பேசாம...

அழைத்தது யாரோ! 8

0
அத்தியாயம் 8 கனகவேல் ராஜா இளமையிலையே! நுண்ணறிவு மிக்க புத்திசாலி. ஆட்களை எடை போடுவதில் வல்லவர். பேச்சு திறமையும் மிக்கவர். சந்தர்ப்ப சூழ்நிலையில் நண்பரின் தந்தையான எம்.எல்,ஏயின் உயிரை காப்பாற்றி அவரின் இன்னொரு மகனாகவே!...

அழைத்தது யாரோ! 7

0
அத்தியாயம் 7 சைரன் வண்டி சத்தத்தோடு முதலமைச்சர் கனகவேல் ராஜா வீடு வந்து சேர்ந்திருக்க, அவர் வரவை பார்த்ததும் அங்கு மயான அமைதி நிலவியது. தொண்டர்களையும், பாதுகாவலர்களையும் அருள்வேல் தனது கண்ணசைவில் வாசலிலையே! நிற்கும்படி உத்தரவிட்டவாறு...

அழைத்தது யாரோ! 6

0
அத்தியாயம் 6 இருமனம் சேர்ந்து ஒருமனமாகும் திருமணமாகும் இன்று. இரு உயிர் சேர்ந்து ஒரு உயிராகும் ஒத்திகை இன்று. உனக்கென ஒரு சொந்தம் இன்றுதான் ஆரம்பம் உனக்கதில் ஆனந்தம் அதுவே! என் இன்பம். வாழ்க நீ வாழ்க நீ வாழ்க...

அழைத்தது யாரோ! 5

0
அத்தியாயம் 5 இரண்டு வருடங்களுக்கு முன் கிருஷ்ணா மேற்படிப்புக்காக அமேரிக்கா செல்ல  வீட்டாரிடம் விடைபெற்று விமான நிலையத்துக்கு தனியாகத்தான் வந்திருந்தான். அவனை வழியனுப்பி வைக்க, அவன் தந்தையால் கண்டிப்பாக வர முடியாது. அன்னை யசோதாவுக்கு சின்ன மகனை...

அழைத்தது யாரோ! 4

0
அத்தியாயம் 4 கிருஷ்ணா கோதையின் கையை பிடித்து இழுத்து செல்லவும் கோதையை விட அதிர்ச்சியடைந்து கோதையின் தோழிகள் தான். அதிர்ச்சியாகி அவர்கள் மண்டபத்துக்கு வரும் வழியில்லையே! நின்று விட கூட்டத்துக்கு மத்தியில் புகுந்து செல்ல...
error: Content is protected !!