mathi prabha
நெஞ்சோரமா காதல் துளிரும் போது 10
காதல் துளிர் 10.1:
ஒரு நாள் ஐஸ் கிரீம் பார்லரில் எப்போதும் போல நாலாவது ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி “சிவா, நாளைக்கு உனக்கு எதாவது வேலை இருக்கு ?"
“ஏன் செல்லம் நாளைக்கும் உனக்கு ஐஸ் கிரீம்...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 9”
காதல் துளிர் 9:
ஒரு முறை ஷிவானி கல்லூரி முடிந்து வரும் நேரத்தை கணக்கிட்டு ஷிவேந்தர் கல்லூரி வாசலில் அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தான் .ஷிவானியை கண்டவுடன் ஹெல்மெட் போட்டு எப்போதும் போல...
“சின்ன சின்ன தூறல் என்ன 9.2”
தூறல் 9.2:
அடுத்த நாள் விடியற் காலையிலே, கண்மணி ஊருக்கு போகணும் என்று
சிவமிடம் பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருந்தாள்.
அன்று, சித்து நண்பர்கள் எல்லாம்
சேர்ந்து இருவருக்கும் பார்ட்டி கொடுப்பதாக இருந்தது .
நண்பர்கள் தரும் பார்ட்டிக்கு கண்டிப்பா...
“சின்ன சின்ன தூறல் என்ன 9”
தூறல் 9:
கண்மணி மனதில் யாரு இந்த நந்தன்? என்ன டெஸ்ட்! எதுக்கு?
“நந்து கண்ணா. குட்டி. அப்பா டா .. நீங்க தாத்தா , பாட்டி சொன்னதை ஏன் கேட்க மாடீங்கிறீங்க! மருந்து குடிச்சா...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 8”
காதல் துளிர் 8:
அவள் அப்பாவும் , அம்மாவும் ஒன்றாக அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து கிழக்கும் மேற்கும் ஒன்றாக அமர்ந்து கொண்டு இருக்கிறது ..உலகம் தலை கீழா சுற்றுதா என்று யோசித்து...
“சின்ன சின்ன தூறல் என்ன 8”
தூறல் 8:
அடுத்த நாள் கண்ணன் பிறந்த நாளைக்கு நேரில் தான் போக முடியவில்லை, கோவிலுக்கு போய் ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வரலாம் என்று காலை நேரத்திலே கிளம்பிவிட்டாள்.
சித்து காலையில் விழிக்கும் போதே...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 7.2”
7.2:
மாலை தோட்டத்தில் கோமதி
பாட்டி , பேத்தி
ஷிவானியிடம் மகன் சொன்னான் என்று சொல்லாமல் அவளே பேசுவது
போல
"வனி குட்டி , இன்னும் ரெண்டு மாதத்தில் படிப்பு முடிய போகுது .அப்புறம் என்ன செய்வதா உத்தேசம்...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 7”
7.1:
அடுத்த நாள் விடிந்தவுடன், இன்று எப்படியாவது ஷிவானியை பார்க்கணும் தோன்றியவுடனே அவசரமாக திட்டம் போட்டான்.
ஷிவேந்தர் குணாவை அழைத்து "டேய் குணா ! ரெண்டு மணி போல நாம சந்திக்கணும். அர்ஜெண்ட் " .
"ஆஹா...
“சின்ன சின்ன தூறல் என்ன 7”
தூறல் 7:
அலுவலகத்தில் "என்ன மாப்பிள்ளை, எங்க மாமா பெண் ரத்தினம்
எப்படி இருக்கா ?"என்ற குரலில் சித்து நிமிர்ந்தான் .
"அதை உங்க மாமா பெண் ரத்தினத்திடம் தான் கேட்கணும்".
இவனுக்கு எத்தனை மாமா பெண் இருக்காங்க...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 6”
காதல் துளிர் 6:
6:
சுட்டி குட்டீஸ், வண்டியில் வாய் ஓயாமல் ஷிவானியை புகழ்ந்த படி வந்ததை பார்த்து அவளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஷிவேந்தர் ஆர்வமானான். எங்கே தொடங்க...
“சின்ன சின்ன தூறல் என்ன 6”
தூறல் 6:
கண்மணி பரீட்சை சமயம் தினமும் வீடு வந்து செல்ல நேரம் இருக்காது என்று ஜானகியிடம் சொல்லி கல்லூரியிலே தங்கிக் கொண்டாள். இதை சித்துவிடம் சொல்லவில்லை .
அலுவலகத்தில் தேவ் ,”ஏன் டா ஒரு...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 5”
காதல் துளிர் 5:
வாசல் பக்கம் ரெண்டு மூன்று சுட்டி குழந்தைகள் குரல் ஒரே நேரத்தில் கேட்டது. பக்கத்தில் விளையாடிக் கொண்டு இருக்கும் சிறுவர்கள் பால் ஏதோ விழுந்திடுச்சா ? வாட்ச்மன் அங்கிள் விடலையா...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 4”
துளிர் 4;
ஷிவானி,
கடைசி வருடம் மருத்துவம் படிக்கும்
மருத்துவ கல்லூரி மாணவி . அப்பா கண்ணன் சிறந்த இருதய நிபுணர் . நகரில் பல கிளைகளை கொண்ட பெரிய மருத்துவமனைகளை உடையவர். சென்னையில், விரல் விட்டு...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 3”
துளிர் 3:
ஷிவேந்தர் தந்தை மணிவாசகம் இன்கம் டக்ஸ் அதிகாரியாக இருக்கிறார் .நேர்மைக்கு பெயர் போனவர். வேளையில் இருந்து ஒய்வு பெற்ற பிறகும் அவர் நேர்மை, திறமைக்காக அரசு மறுபடியும் அவரை சீப் கமிசியனராக...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 2”
துளிர்
2:
ஷிவானியை இதற்கு முன்பு
எங்கு பார்த்தேன். பல நாள் யோசித்து கடைசியில் ஆஹா! அக்கா ரஞ்சனி ஊரிலே பார்த்தேனே. மேடம் அப்ப சின்ன பெண்ணா இருந்தாங்களே!
ஐந்து வருடம் முன்பு கோவை அருகே
தேனியூர் கிராமத்தில் இருக்கும்...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 1”
காதல்
துளிர்
1:
“என்றென்றும்
… என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பார்வையிலே
ஒ
ஒ ஒ
ஒ ஒ
ஒ …
என்னுயிரே
ஓ
ஒ ஒ
ஒ ஒ
ஒ
… என்னுயிரே
தீம் தீம் தனன
, தீம் தனனன
ஓ
ஒ ஒ வானமே ...
“சின்ன சின்ன தூறல் என்ன 5”
தூறல் 5:
சித்தார்த், இப்ப இந்த கல்யாணத்தை உண்மையான கல்யாணமா ஏற்காமல் போனாலும் என்றாவது ஒரு நாள் அவன் மனம் மாறும் வரை கண்மணியை பொறுத்து போகணும் என்று தினமும் அவனுக்குள்ளே பல தடவை...
“சின்ன சின்ன தூறல் என்ன 4”
தூறல் 4:
கண்மணி வீட்டு வாசலில் சித்தார்த்திற்கு பேண்ட் வாத்தியத்துடன் உற்சாக வரவேற்பு உபசாரம் நடந்தது . "உங்க ஆடி வண்டி, ஆடி அசைந்து கொண்டு செம ஸ்பீட் வந்துவிட்டது போல” ...
“சின்ன சின்ன தூறல் என்ன 3.2”
தூறல் 3.2:
பரவாயில்லை. நல்ல வேலை, நான் பயந்த அளவு இல்லை .இந்த பட்டிக்காடு பைங்கிளிக்கு
மேக் அப் பொருத்தமா தான் இருக்கு என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
கண்மணி, இவன் என்ன செய்ய போறானோ? எப்ப...
“சின்ன சின்ன தூறல் என்ன 3”
தூறல் 3.1:
அலுவலகத்தில்
சித்தார்த் தேவிடம் புலம்பி தள்ளினாள். கல்யாணத்தை நிறுத்த என்ன வேலை செய்தாலும் நன்மையிலே முடிந்தது. பந்து அவனை நோக்கியே திரும்பி வந்தது .
சிவமிடம் அவன் புகழ் வளர்ந்து கொண்டே சென்றது. கல்யாணம்...