mathi prabha
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 22.2”
22.2
தங்கை விஷயம் கேள்வி பட்டதில் இருந்து கருண்
இந்த ஒரு வாரமாக
அவன் அப்பாக்கு பக்கபலமா மருத்துவமனையிலே இருக்கிறான் .
என்ன செய்ய முடியுமோ அவர்களால் ஆன அனைத்தையும்
செய்தனர் .
அசைவே இல்லாமல்
படுத்து இருக்கும் ஷிவானியிடம் “ஏய்
சண்டை...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 22”
22.1:
ஹோட்டல் தாஜில் சிவா, கண்ணன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை கண்டான் . பணக்காரர்கள் மத்தியில் இது எல்லாம் சகஜம் தான் என்று விட்டான் .. அவன் வேலை முடித்து கிளம்பும் போது...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 21”
21.2:
கண்ணன் காரியரிதரிசி பிலோ ஆன்ட்டி மூலம் உங்க அப்பா கொஞ்ச நாளா கோபமா இருக்கார் .. யார் மீது எதுக்கு என்று தெரியவில்லை..நீ கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு பேபி !
அவள் அப்பாவால்...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 21”
21.1:
ஷிவானி
அவன் கண்ணிலே சிக்காமல்
ஆட்டம் காட்ட ,ஷிவேந்தருக்கு தான்
என்ன வாழ்க்கை என்று
ஆனது.. பிடிவாதம் பிடிக்காமல் சொன்னதை
கேட்டால் தேவலையே என்று வருந்தினான்.
அன்று சீக்கிரமே மருத்துவமனையில் வேலை முடித்து வந்தவுடன் ஷிவேந்தர்
அவன் மனையாளை தேடினான் . வீட்டில்...
“சின்ன சின்ன தூறல் என்ன 22.2”
சித்து "நாலு மணியா" அலறி
"இன்னும் அரை மணி நேரத்தில் நம்ம அறைக்குள் இருக்கணும்" என்று அவனும் வேகமாக
உதவினான் . அவன் வேகத்தை கண்டு கண்மணி கண்ணில் நீர் வர சிரித்தாள்.
அவளை முறைத்து "இப்படி...
“சின்ன சின்ன தூறல் என்ன 22”
22.1:
“நீ செய்யும் அலம்பல் எல்லாம் தாங்கல டீ! கோபம் போல நடிப்பது எத்தனை கஷ்டமான விஷயம் தெரியுமா? மனுஷனே டென்ஷனா இருந்தேன். அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் என்னை வெருப்பேத்தவே ஜாலியா ஊருக்கு...
“சின்ன சின்ன தூறல் என்ன 21.2”
21.2:
சித்துவை அவன் அறையில் இருந்து பார்த்துக் கொண்டு
இருந்த கண்மணி, பொறுமை இழந்து அவனுக்கு அழைத்தாள்.
கண்மணி நம்பரை
கண்டு துள்ளி குதிக்காத குறை தான். அவனை பேச விடாமல் "இன்னும் என்ன கோபம். நான் தான்...
“சின்ன சின்ன தூறல் என்ன 21.1”
அத்தியாயம் 21.1:
கண்மணியை உடனே அழைத்தான் . தொடர்பில் இல்லை வந்தது .வருந்திக் கொண்டு இருக்க எல்லாம் நேரம் இல்லை ! நந்தனை அழைத்து வரும் முடிவில் உடனே மும்பை கிளம்பினான் .
கோர்ட் ஆர்டர்...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 20”
20;
ஷிவேந்தர்,
ஷிவானியிடம் திலோ என் தங்கை
போல ! அவள் கல்யாண பொறுப்பு
என்னுடையது . ஆதிக்கு திலோவை கேட்காலாமா
? ரொம்ப
நல்ல பெண் .ஆதியும்
சந்தோஷமாக பார்த்துக் கொள்வான் .
ஷிவானி, திலோ செய்ததை எல்லாம் கூறியவுடன் “சாரி...
‘சின்ன சின்ன தூறல் என்ன 20.2″
20.2:
ஒரு வேலை நாளை எடுக்கும் டெஸ்டில் அவனுக்கு சாதகமா தீர்ப்பு வந்துச்சு என்றால் ....அவன் கண்மணி அவனை விட்டு பிரியவே தேவை இல்லையே! கண்டிப்பா இப்பவே அவனுக்கு அவன் மீது தொண்ணூற்று ஒன்பது
சதவீதம்...
“சின்ன சின்ன தூறல் என்ன 20”
20.1:
கிருஷ்ணன் ஷ்ரவனை அழைத்து வர , அமெரிக்கா செல்ல எண்ணி அணைத்து ஏற்பாடும் செய்தான் .அவனுக்கு விசா வழங்க மறுத்தனர் . கண்மணி ஐடியா படி ஷ்ரவன் அன்னை மேகலாவை தொடர்பு கொண்டு...
“சின்ன சின்ன தூறல் என்ன 19”
19:
" பெண்டாட்டியா வா சொன்னால் கூட பொறுத்து இருப்பேன் ! என்னை இத்தனை கேவலமாக உங்களால் எப்படி நினைக்க தோணுது….நீங்க . நீங்க
எல்லாம் மனித ஜென்மமே இல்லை" என்று அவன் கைகளை உதறி...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 19.2 “
19.2
வண்டிக்கு சென்ற போது ஷிவானி குலுங்கி அழுது கொண்டு இருந்தாள். ‘வனி’ என்றதும் வண்டியை ஸ்டார்ட் கூட செய்ய முடியாமல் அவள் கைகள் நடுங்கியது . ஷிவேந்தருக்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 19.1”
காதல் துளிர் 19:
ஷிவானி காது அருகே செல் போன் பல தடவை ஒலித்து நின்றது .
ஷிவானிக்கு எங்கே இருக்கோம் , என்ன என்று கூட புரிபடவில்லை ..கண்களை கஷ்டப்பட்டு திறந்து பார்த்தாள்.
சிவா அறையிலே...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 18.3”
18.3
சிவா இல்லாமல் ஷிவானிக்கு ரெண்டு நாள் போவது ரெண்டு யுகம் போல இருந்தது . அவ மிஸ் செய்வதை எண்ணி ஷிவேந்தர், இனி, இது போல் அவளை தனியா விட்டு கிளம்ப கூடாது
முடிவு...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 18.2”
18.2
கண்ணனும், அவர் மகன் கருனும், ராஜ் பார்ட்னெர் ஷிப் கான்செல் செய்ததில் இருந்து அடிபட்ட வேங்கையா
சுற்றிக் கொண்டு இருந்தனர் .
“ டேய் கருண்! ஷிவானியால் heart of the சிடியில் எண்பது
கோடிக்கான இடம்,...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 18”
காதல் துளிர் 18.1:
“டாக்டர் ஷிவேந்தர்” என்றதை பார்த்து அவள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை .
கைகள் நடுங்கியது .. அருகில் இருந்த காகிதத்தில் “2016-2017 INTERNATIONAL PSYCHIATRY MEDICAL
CONNFERENCE ….. PARIS” அழைப்பிதழை...
“சின்ன சின்ன தூறல் என்ன 18.2”
18.2
அங்குள்ள அனைவரும் கண்மணி நிலையை எண்ணி கலங்கினர் .சித்து கூட பிழைத்த வந்திடுவான் நம்பிக்கை இருந்தது. அவன் இன்னும் ஒரு நாளில் விழிக்கவில்லை என்றால் கண்மணி நிலை என்ன, என்று அனைவரும் பயந்தனர்...
“சின்ன சின்ன தூறல் என்ன 18”
தூறல் 18.1:
கண்டிப்பா அவன் அறையில் தீப்தி இல்லையே! வேற ஒரு பெண்ணை தான பார்த்த நியாபகம். பேய் போல இருந்தாலே !அன்று பேரழகி என்று வர்ணித்த உதடு இப்ப
உனக்கு பேயா என்று மனசாட்சி ...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 17”
17:
அவள் மலர்ந்த முகத்தை வைத்தே கோமதி பாட்டி , வைதேகி பாட்டி சந்தோசம் கொண்டார்கள். புது பெண்ணை
கிண்டல் செய்து சிவக்க வைத்தனர் .
“யாரு என் செல்லத்த கிண்டல் செய்வது” என்று
அவளுடன் வந்து அமர்ந்து...