Sunday, April 27, 2025

KAVIBHARATHI

KAVIBHARATHI
320 POSTS 0 COMMENTS

இவள் எந்தன் சரணமென்றால் 01

0
இவள் எந்தன் சரணமென்றால் 01 அந்த மருத்துவமனையின் ஓய்வு அறையில் கையில் ஒரு நாவலுடன் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள் அவள். தூய வெள்ளை நிற சுடிதாரும் அதற்கு மேல் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒரு வெள்ளை...

புல்லாங்குழல் தள்ளாடுதே 32

0
ஆறு மாதங்களுக்கு பிறகு.... ஷ்யாம் கிருஷ்ணாவின் வீட்டில் அனைவரும் கூடி இருக்க, அந்த காலைவேளையில் ஆதிநாராயணனும், வேதவதியும் தங்கள் மகளின் வீட்டிற்கு வந்திருந்தனர்.. ஸ்ரீதர் கோகுலுடன் அமர்ந்திருக்க கோகுலின் கையில் அவளின் செல்ல மகள்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 32 – final

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 32 ஷ்யாமிடம் இருந்து ஒருவழியாக தப்பித்து கீழே வந்துவிட்ட கன்யா, அதன்பின் மாடியின் பக்கம் திரும்பவே இல்லை. பாட்டியுடன் அமர்ந்து கொண்டவள் வசுவின் மகளோடு ஐக்கியமாகி விட்டாள். வசு குழந்தையை அவள்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 31 FINAL-1

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 31 கன்யா காலைநேர வகுப்புகளை பார்வையிட்டு, மேலும் சிறிது நேரத்தை மாணவர்களுடன் செலவிட்டு என்று வெகுநேரம் கழித்தே தன் அறைக்கு அருகில் வந்தாள். நேற்று மாலை அனைவரும் கிளம்பியவுடன் அனுவிற்கு அழைத்து...

புல்லாங்குழல் தள்ளாடுதே 30-2

0
"பொண்டாட்டியா... யாரு... அதெல்லாம் சொல்லாதீங்க... ரொம்ப கேவலமா பீல் பண்ண வச்சிட்டீங்க என்னை... பொண்டாட்டியாம்.. பொண்டாட்டி.. என்னை ஒரு மனுஷியா கூட நினைச்சதில்ல நீங்க... அதுதான் உண்மை..." "நான் வேணும்ன்னாலும் உங்க விருப்பம்தான்.. பின்னாடியே...

புல்லாங்குழல் தள்ளாடுதே 30-1

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 30 அன்று காலை கன்யா எப்போதும் போலவே பள்ளிக்கு தயாராகி கீழே இறங்க, வேதா அவளை கோபத்துடன் பார்த்தார். நிச்சயம் முடிந்து இருப்பதால் சில நாட்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று...

புல்லாங்குழல் தள்ளாடுதே 29-1

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 29 கன்யாவின் வீடு விசேஷத்திற்கு தயாராகி நிற்க, வீடு முழுவதும் பூக்களாலும், வண்ண விளக்குகளாலும் அழகாக அலங்கரிக்கபட்டு இருந்தது. ஆதிநாராயணன் நிற்க நேரமில்லாமல் சுழன்று கொண்டிருந்தார். ஷ்யாமின் வீட்டினர் கிளம்பி விட்டதாக...

புல்லாங்குழல் தள்ளாடுதே 29-2

0
கன்யாவை திருப்தியாக பார்த்தவர், அனுவின் கழுவி துடைத்த முகத்தையும் குறித்துக் கொண்டார். ஆனால் வெளியில் காத்திருப்பவர்கள் நினைவு வர, எதுவும் பேசிக் கொள்ளாமல் கன்யாவை அழைத்துக் கொண்டு அவர் வெளியே வர, வசுவும்,அனுவும்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 28

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 28 ஸ்ரீதர் அனுவிடம் சண்டையிட்டு முடித்து ஒரு வாரம் கடந்திருக்க, இன்று வரை அவனை வந்து பார்த்திருக்க வில்லை அவள். அன்று அத்தனை கோபமாக கத்திவிட்டு வைத்தவனும் அவளுக்கு மீண்டும் அழைக்கவே...

புல்லாங்குழல் தள்ளாடுதே 27

0
அத்தியாயம் 27 ஸ்ரீதர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டிருக்க, மூன்று நாட்கள் கடந்திருந்தது. வேதா கன்யாவுடன் இருப்பதால் அவனையும் கன்யாவின் வீட்டிற்கே அழைத்து செல்வதாக அவர் கூற, ஆதி நாராயணனும், கன்யாவும் உடனடியாக அவன்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 26-2

0
இரவுவரை அவர்களை தவிக்கவிட்டவன் நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் தான் லேசாக விழித்து பார்த்திருந்தான். மருத்துவர்களும் அவன் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்று கூறிவிட்டிருக்க, உண்மையில் அப்போதுதான் உயிர் வந்தது அவனின் சொந்தங்களுக்கு. மாலையிலிருந்து அவனுக்காக...

புல்லாங்குழல் தள்ளாடுதே 26-1

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 26 அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே கைகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு கண்மூடி நின்றிருந்தாள் கன்யா. அவளின் உடை முழுவதும் ஸ்ரீதரின் ரத்தம் ஆங்காங்கே தெறித்து இருக்க, எதுவுமே...

புல்லாங்குழல் தள்ளாடுதே 25

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 25 ராஜன் அனுவின் தந்தையை சந்தித்து வந்து மேலும் இரண்டு நாட்கள் கழிந்து விட்டிருக்க, அன்று காலை ராகவன் அவருக்கு அழைத்தவர் நாசுக்காக மகளுக்கு இதில் விருப்பமில்லை என்று கூறி பொதுவான...

புல்லாங்குழல் தள்ளாடுதே 24

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 24 அந்த நட்சத்திர விடுதியின் மீட்டிங் ஏரியாவில், கண்கள் சிவக்க அமர்ந்திருந்தார் ராஜவேல். அவரின் மகனுக்காக அவர் கன்யாவை பெண் கேட்டிருக்க, அதை பெண்ணுக்கு விருப்பமில்லை என்று கூறி ஏற்கனவே மறுத்திருந்தார்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 23

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 23 ஸ்ரீதர் தந்தையின் வார்த்தைகளில் உடைந்து அவர் தோள்களை கட்டிக்கொண்டு கண்ணீர்விட தந்தைக்கு தாங்கி கொள்ள முடியவில்லை. அவனை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி அவன் தோளில் தட்டிக் கொடுத்து, தன் கட்டிலில்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 22

0
அத்தியாயம் 22 ஷ்யாமின் குடும்பம் கன்யாவின் வீட்டிலிருந்து கிளம்பி வெகுநேரம் ஆகியிருக்க, அப்போதும் அங்கிருந்து கிளம்பும் எண்ணமே இல்லாதவர் போல் சோஃபாவில் அமர்ந்து இருந்தார் வேதா. ஸ்ரீதர் அடிக்கடி தன் தாயின் முகத்தை திரும்பி...

புல்லாங்குழல் தள்ளாடுதே 21

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 21                                               கன்யா தன் அறையில் உறங்கி கொண்டிருந்தவள், உறக்கம் களைந்து எழும்போதே நன்றாக இருட்ட தொடங்கி இருந்தது வெளியே. எழுந்து கொண்டவள் முகம் திருத்தி, உடையை சரி செய்துகொண்டு கீழே...

புல்லாங்குழல் தள்ளாடுதே 20

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 20                             விமானத்தில் ஷ்யாமின் அருகில் அமர்ந்து கொண்டு வெளியில் தெரிந்த மேகக்கூடங்களில் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தாள் கன்யா. விமானம் தரையிறங்க இன்னும் மூன்று மணிநேரங்கள் இருக்க, சற்று முன்னர் தான்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 19

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 19                              அமெரிக்காவின் நியூயார்க் நகரம் தனக்கே உரிய பரபரப்புடன் கண்களுக்கு விருந்தாக, கண்களில் பதிந்தது கருத்தில் நிற்கவில்லை கன்யாவுக்கு. அவளுக்கு வழங்கப்பட்ட அறை பால்கனியுடன் அமைந்திருக்க, அங்கிருந்த ஒரு நாற்காலியில்...
error: Content is protected !!