Sunday, April 20, 2025

Devi Kanmani

Devi Kanmani
25 POSTS 0 COMMENTS

செந்நிற பூமி -25

0
துபாய் சென்ற சிவாவிற்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் உபாதைகள் வந்து விட காய்ச்சலில் படுத்து விட்டான்.  தனஞ்செயன் அவனை கவனித்துக் கொள்ள ஒரு வாரம் கழித்து தான் இயல்பாகியிருந்தான்.  "ஏன் டா தம்பி உடம்பு...

செந்நிற பூமி -24

0
மலரிடம் பேசி விட்டு விமான நிலையத்திற்குள் சென்றான் சிவா.  வெற்றியும் வீரமலையும் நண்பனை அணைத்துக் கொண்டே.,"நீ இல்லாம எப்படி இருக்க போறோம் னு தெரியலை மாப்ள.. விடிஞ்சதும் உன்னைத் தான் தேடுவோம்"என கண்களில் நீர்...

செந்நிற பூமி -23

0
"கருப்பசாமி மாமோய். வெளியே வாங்க உங்க சம்மந்தி மலருக்கு சீர்வரிசை குடுத்து விட்டு இருக்காரு "என்றதும் சிவா லுங்கியை மடித்து கட்டியவன் வெளியே வந்தான்.        "என்ன மருதண்ணே. பாத்திரகடை வைக்கப் போறியா.? இல்ல வியாபாரம்...

செந்நிற பூமி -22

0
திருமணம் முடிந்து மண்டபத்திற்கு செல்ல அங்கே சொந்தங்கள் எல்லாம் விசாரிக்க நடந்ததை சுருக்கமாக கூறி விட்டு வந்த உறவினர்களை கவனிக்க இரு தம்பதிகளையும் மணமேடையில் அமர வைத்தனர்.  தனஞ்செயன் சிரிப்புடன்... "டேய் என்னடா...

செந்நிற பூமி -21

0
சங்கரபாண்டி பனிமலரின் கழுத்தில் வலுக் கட்டாயமாக தாலி கட்ட முயன்றான்.  மலரோ அருகில் இருந்த குத்து விளக்கால் அவன் தலையிலேயே அடித்து விட்டாள்.  அடித்ததில் தலையை பிடித்து கொண்டு சரிந்தவன் சற்று சுதாரித்து மலரை பிடிக்க...

செந்நிற பூமி -20

0
மலருக்கும் சங்கரபாண்டிக்கும் திருமணம் என்று சங்கரபாண்டிக்கு தகவல் கூறி விட்டு முத்துலெட்சுமியை அழைத்தார் சங்கரன். "முத்து வரும் போது அவரையே ஐயர் தாலி எல்லாம் வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்... வெளியே விஷயம் ஒரு...

செந்நிற பூமி -19

0
                                              வடிவரசி...

செந்நிறபூமி-18

0
மலருக்கு புடவை எடுக்க பணம் கொடுத்தவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.   மறுநாள் காலையில் சித்திரை செல்வியுடன் புடவை, நகை ,எடுக்க கிளம்பினர்.  சிவா இளைஞர்களுடன் தூர் வாரும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தான்.   கடைக்கு சென்றிருந்தவர்கள் முகூர்த்த பட்டு...

செந்நிறபூமி-17

0
                                        செந்நிறபூமி -17 வடிவரசி கையை அறுத்து...

செந்நிற பூமி-16

0
தனஞ்செயன் தன் பெற்றோருடன் பொன்னுசாமி வீட்டிற்கு சூர்யாவை பெண் கேட்பதற்காகச் சென்றிருந்தான். பொன்னுசாமியும் மரகதமும் அவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருக்க சித்திரைசெல்வி நடந்ததை சுருக்கமாக கூறி முடித்து சூர்யாவை தயங்கி தயங்கி பெண் கேட்டார்....

செந்நிற பூமி -15

0
மலர் சிவா தன் சபதத்தை நிறைவேற்றி வைப்பான் என்று செண்பகவல்லி ஆச்சியிடம் ஆவேசமாக கூற அவரும் புன்னகை முகத்துடன் கேட்டுக் கொண்டார். மழை நின்றதும் சிவா வண்டியை வீட்டில் விட்டவன்,அமைதியாக வீட்டிற்குள் செல்ல கருப்பசாமி...

செந்நிற பூமி -14

0
                 செந்நிற பூமி-14                       சங்கரன் தனக்குக் கிடைக்க போகும் பதவிக்காக...

செந்நிற பூமி -13

0
  செந்நிற பூமி -13 முருகன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பியதும் வெற்றி சிவாவின் தோளில் கை போட்டு கொண்டு .,“மாப்ள மலர் கிட்ட பேசினேன் டா” என்றதும் அதிர்ந்து போய்,“ டேய் நேத்து...

செந்நிற பூமி -12

0
சங்கரனும் முத்துலெட்சுமியும் பெண் தர முடியாது என்று தீர்மானமாக கூறி விட, கருப்பசாமி அதை விட கடுமையாக மலரை விட்டால் வேறு பொண்ணா கிடைக்காது என்று தன் மனைவியை அழைத்து கொண்டு சென்றார். சித்திரைசெல்வி...

செந்நிற பூமி -11

0
சங்கரபாண்டிக்  கவுன்சிலருடன் வந்திறங்கிட சங்கரன் அவர்களை தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வரவேற்றார். சங்கரபாண்டி புன்னகை முகத்துடன் அமர்ந்திருக்க,  சங்கரனே முதலில் பேசினார். "அய்யா என்ன விஷயமா வந்திருக்கீங்க.. முக்கியமான விஷயம் இல்லாம இருக்காது அதனால தான்...

செந்நிற பூமி -10

0
                   பகுதி -10 தனஞ்செயன் அவசரகதியில் முத்துலெட்சுமியையும் சங்கரனையும் சந்திக்க வந்திருந்தான்.  முத்துலெட்சுமி ஆர்வத்துடன் தனது வருங்கால மாப்பிள்ளையை வரவேற்றார். "வாங்க தம்பி என்ன திடீரென...

செந்நிற பூமி -09

0
                    பகுதி-09 சூரியா தனஞ்செயனிடம் திருமணம் ஏற்பாடு செய்ததற்கான வாழ்த்துக்களை கூறிட , அவனோ கடுப்பாக திட்டி விட்டு ,அவளை தான்...

செந்நிற பூமி -08

0
                     பகுதி-08 சங்கரனின் வீட்டிற்கு பெண் கேட்பதற்காக வந்து விட்டனர் செல்வியும் ,கருப்பசாமியும், கூடவே வேலுத்தம்பி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்...

செந்நிற பூமி -07

0
அத்தியாயம்-07 சிவா மலர் இருவரும் சேர்ந்து செடிகளை நட , அதை வடிவரசி பார்த்து விட்டு வீடு சென்றவள் கோபமாக கையில் கிடைத்த பூ ஜாடியை தூக்கிப் போட்டு உடைத்தாள் . அப்போதும் அவள் கோபம்...

செந்நிற பூமி -06

0
அத்தியாயம் -06    சிவசக்திபாலன் மலரிடம் தன் காதலை கடிதம் மூலம் தெரிவித்தவன்,' அவள் முடிவை முளைப்பாரி ஊர்வலம் முடிந்ததும் பதில் சொல்ல வேண்டும் 'என்றான். கடிதத்தை பிரித்தவளுக்கு ஒரு புறம் சிரிப்பு ,மறுபுறம் கோபமும்...
error: Content is protected !!