ambal
காதல் வானவில் 10
காதல் வானவில் 10
அலுவலக கேண்டீனில் குழுமி இருந்தனர் விஜயின் குழுவினர்.வருண் விஜயின் கண்களை பொத்தியவாறு அழைத்து வந்து அந்த வட்ட மேஜையின் முன் நிற்க வைக்க,அவனின் முன் ஒரு கேக்கை கீர்த்தனா வைத்தாள்.அனைவரும்...
காதல் வானவில் 9
காதல் வானவில் 9
அனைவருக்கும் பயிற்சி வகுப்புகள் முடிந்து இரு ஆண்டுகள் முடிவடையபோகிறது.அனைவரும் இப்போது அவர்களின் புராஜக்ட் வேலைகளில் பணியமர்த்தப்பட்டு வேலையில் மூழ்கிவிட்டனர். விஜய்,கீர்த்தனா,வருண்,மிருணாளினி அவர்களுடன் மேலும் இருவர் ஒரு குழுவில் இருந்தனர்.கார்த்திக்கு பயிற்சி...
காதல் வானவில் 8
காதல் வானவில் 8
காலை வேளையில் தன் பால்கனியில் நின்று கொண்டிருந்த விஜய்க்கு மிருணாளினியின் குரல் கேட்கவும் சற்று பரபரப்பானது.வேகமாக பால்கனியில் இருந்து கீழே பார்க்க அங்கு அடர் சிவப்பு கலர் குர்த்தியில் தேவதை...
காதல் வானவில் 7
காதல் வானவில் 7
“விஜிமா....எப்படா வந்த....”என்ற அன்னையின் குரலில் சுற்றம் மறந்து சிறு பிள்ளை போல் ஓடினான் விஜய்.மகனை பார்க்க நீலவேணி வாசல் வந்து கொண்டிருக்க,அதற்குள் உள் நுழைந்த விஜய்,
“ஹாய் நீலூ....”என்று கத்திக் கொண்டே...
காதல் வானவில் 6
காதல் வானவில் 6
விஜய்,மிருணாளினியின் உறவு எப்போதும் ஏதோ டாம் அண்ட் ஜெர்ரி போல் தான் இருக்கும்.விஜய் எது கூறினாலும் அதற்கு எதிர்த்து பதில் கூறவது மிருணாளினியாக தான் இருப்பாள்.இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வர்...
காதல் வானவில் 5
காதல் வானவில் 5
கோவையில் உள்ள பெரிய மாலில் இருந்தனர் விஜயும் அவனது நண்பர்களும்.மிருணாளினி போன் பேசி வைத்த சில நிமிடங்களிலேயே கிளம்பிவிட்டான் விஜய்.அவனுடன் வருணும்,கார்த்தியும் வந்திருந்தனர்.அவர்கள் வந்து அரைமணிநேரமாகியும் கீர்த்தனாவும்,மிருணாளினியும் இன்னும் வந்தபாடில்லை.மால்...
காதல் வானவில் 4
காதல் வானவில் 4
இருவாரங்கள் கடந்திருந்தது கீர்த்தனா விஜயிடம் பேசி,அவனே அவளிடம் வலிய போய் பேச சென்றாலும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிடுவாள்.இன்றும் அதேபோல் விஜயிடம் முகத்தை திருப்பிக் கொண்டு அவள் சென்றிருக்க,விஜயக்கு...
காதல் வானவில் 3
காதல் வானவில் 3
ஒருவழியாக ஹச்.சோ.டியிடம் பேசிவிட்டு தனது வகுப்புக்குள் நுழைய அங்கே அவனது இருக்கைக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தாள் மிருணாளினி.அவளைக் கண்டவுடன் விஜய்,
“ஓ...இவளும் நம்ம கிளாஸா...”என்று நினைத்தவன் மனதில் இன்று காலை நடந்தவை...
காதல் வானவில் 2
காதல் வானவில் 2
கோவையில் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில்,
புதிய வருட மாணவர்கள் சேர்க்கை முடிந்து கல்லூரி தொடங்கி ஒரு செமஸ்டர் முடிந்திருந்தது.
“டேய் விஜய்...உன்னை நம்ம டிபார்மென்ட் ஹச்.சோ.டி கூப்பிடுறாரு போ...”என்று கேண்டினில் நண்பர்கள் பட்டளாத்துடன்...
காதல் வானவில் 1
காதல் வானவில் 1
சென்னை,
ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் வாசலில் அனைவரும் சற்று பதட்டத்துடன் அமர்ந்திருந்தனர்.அனைவர் மனதிலும் உள் இருப்பவனின் நிலை என்ன என்பதிலேயே இருந்தது.தனக்கு தெரிந்த அனைத்து தெய்வங்களையும் வேண்டியபடி...
உன்னில் உணர்ந்தேன் காதலை 20(2)
உன்னில் உணர்ந்தேன் காதலை 20(2)
ஆறு வருடங்களுக்கு பிறகு,
பிருத்திவி,சுமித்ராவின் வாழ்வில் அனைத்தும் நல்லவிதமாக சென்றது.பிருத்திவியின் கடின உழைப்பின் பலன் அவனது நிறுவனம் நல்ல வளர்ச்சியில் இருந்தது.சுமித்ராவும் இப்போது கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறாள்.
தற்போது பிருத்திவியின் வீட்டில்...
உன்னில் உணர்ந்தேன் காதலை 20 1(இறுதி பதிவு)
உன்னில் உணர்ந்தேன் காதலை 20 1(இறுதி பதிவு)
பிருத்திவியின் பூர்வீக வீடு
காலைவேளை வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.சுமித்ரா தனக்கும் கணவனுக்குமான மதியவேளை சாப்பாட்டை டிபன் பாக்ஸில் அடைத்து வைத்துக் கொண்டிருந்தாள்.தனது அறையில் கண்ணாடியில் தலைவாரி...
உன்னில் உணர்ந்தேன் காதலை 19
உன்னில் உணர்ந்தேன் காதலை 19
அன்று ஞாயிற்றுகிழமை காலை வேளை சமையல் அறையில் பாத்திரங்களை உடைத்தபடி இருந்தாள் சுமித்ரா.குளியலறையில் இருந்து வெளி வந்த பிருத்திவி மனைவியின் கோபத்தை ரசித்தவறே,
“மித்து எனக்கு காபி கிடைக்குமா...”என்று கேட்க,அவனை...
உன்னில் உணர்ந்தேன் காதலை 18
உன்னில் உணர்ந்தேன் காதலை 18
“தேவா....ப்ளீஸ்....என்கிட்ட பேசுங்க....”என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் சுமித்ரா.அவனோ அவளது பேச்சுக்களை காதில் வாங்காமல் மதிய வேளைக்கு சாதம் வைத்துக் கொண்டிருந்தான்.மருத்துவமனையில் இருந்து சுமித்ரா வந்து இரு தினங்கள் முடிந்திருந்தது.பிருத்திவி சூர்யாவின்...
உன்னில் உணர்ந்தேன் காதலை 17
உன்னில் உணர்ந்தேன் காதலை 17
சூர்யாவின் வீட்டில் அனிதா,
“ஏன் இவ்வளவு நேரம்....காலையில வந்தவர் இப்ப தான் வரீங்க....”என்று கோபமாக கேட்டுக் கொண்டிருக்க,சூர்யாவோ குளித்து முடித்து வந்தவன்,
“ஏய் அனி ப்ளீஸ் டி...ரொம்ப பசிக்குது...நான் சாப்பிட்டு வரேன்...
உன்னில் உணர்ந்தேன் காதலை 16
உன்னில் உணர்ந்தேன் காதலை 16
பிருத்திவி,சூர்யா இருவரும் டெல்லி வந்து இரு தினங்கள் ஓடியிருந்தது.புராஜக்டின் இறுதி அறிக்கைகள் அனைத்தும் ஜே.பி குரூப்பில் சமர்பித்துவிட்டனர் இருவரும்.அதில் சில திருத்தங்களை சேர்மேன் கங்காதரன் கூறியிருக்க அவற்றை செய்து...
உன்னில் உணர்தேன் காதலை 15
உன்னில் உணர்தேன் காதலை 15
சுமித்ரா பிருத்திவி திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்திருந்தது.பிருத்திவி தனது புதிய புராஜெக்டில் கவனமாகிவிட்டான்.ஆம் பிருத்திவியின் அயராத உழைப்பின் பலன் அவனுக்கு கிடைத்துவிட்டது.அவன் மிகவும் எதிர்ப்பார்த்த ஜே.பி குரூப்...
உன்னில் உணர்ந்தேன் காதலை 14
உன்னில் உணர்ந்தேன் காதலை 14
தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த சுமித்ரா அப்போது தான் அந்த அறையை முழுதாக பார்த்தாள்.ஒரு சிறிய அறை தான் அவர்களது வீடு இப்போது.திருமணத்திற்காக புதிதாக வெள்ளை அடித்திருப்பது தெரிந்தது.வீட்டை...
உன்னில் உணர்ந்தேன் காதலை 13
உன்னில் உணர்ந்தேன் காதலை 13
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிருத்திவியின் குலதெய்வ கோவில் அது தான்.அவனது தாயின் விருப்படி அங்கு தான் தனக்கு திருமணம் என்று கூறிவிட்டான்.ஆம் இன்று சுமித்ரா,பிருத்திவிதேவின் திருமணம்.சுமித்ராவின் சம்மதம்...
உன்னில் உணர்ந்தேன் காதலை 12
உன்னில் உணர்ந்தேன் காதலை 12
காலையில் கண்விழிக்கும் போதே சுமித்ராவிற்கு தலை பாரமாக இருந்தது.இரவு முழுவதும் கண்விழித்திருந்தவள் விடியலின் தொடக்கத்தில் தான் கண்ணயர்ந்தாள்.அதன் காரணமாக தலைவலிக்க தொடங்கிவிட்டது,இருந்தும் வேலைக்கு செல்ல வேண்டுமே என்று தனக்குள்...