“எனக்குரெண்டுபேரும்முக்கியம்தான். இப்போநான்என்னபண்ணனும்ன்னுசொல்லு??” என்று தன் ஒப்புதலை உடனே கொடுத்தான் ஆதித்யன்.
“அக்காஎல்லாம்முடிச்சதும் நான் உன்கிட்டசொல்றேன், அதுக்கு அப்புறம்நீதான்நயனாகிட்டபேசணும்”
“என்னவிளையாடுறியா?? நீதான்பேசணும்அவகிட்ட”
“இதுக்குதான்சொன்னேன்நீஅவசைடுன்னு”
“டேய்!!” என்று பல்லைக்கடித்த ஆதி “சரிசொல்லுநான்என்னசெய்ய??”
“நீதான்இப்போதைக்குஅவகிட்டபேசணும். இந்தகல்யாணம்அரேன்ஜ்மேரேஜ்மாதிரிதான்நடக்கும்ன்னு சொல்லி அவளை கன்வின்ஸ் பண்ணனும்”
“நான்இதெல்லாம்அவகிட்டசொன்னாஅவளுக்குகோபம்தான்வரும். ஏதோஏமாத்துறேன்னுநினைப்பாஆதி. எனக்குஎல்லாரும்வேணும், எந்தபிரச்சனையும்இல்லாமபுரியுதா” என்றவனின் பார்வை என்னை புரிந்துக் கொள்ளேன் என்பதாய் இருந்தது.
அதை உணர்ந்தவனாக ஆதி “சரிசெய்யறேன். ஆனாஒண்ணுநீஅவகிட்டசீக்கிரம்பேசு. அவ்வளவுதான்சொல்வேன், பாவம்டாஅவ”