வருடங்களாக ஒன்றாக, ஒருவருக்கு ஒருவராக வளர்ந்து, திடீரெனஓர்நாளில் ‘நான்இனிஇல்லை. உன்னோடுஇருக்கமாட்டேன். நீயேஎல்லாம்பார்த்துக்கோ’ என்றால்சின்னவளுக்குஅதைஏற்றுகொள்ளமுடியவில்லை.
ஏன்இல்லை, ஏன் இருக்க முடியாதுஎன்றகேள்விஅவளுள்அதிகம்.
சகுந்தலா அவளுக்கு தொடர்ந்து போன் செய்து பேசினார். “ஏன் தாரணி கல்யாணத்துல டல்லா இருந்த, என்ன ஆச்சு ஜீவி?” என்று கேட்டு கொண்டே இருக்க, மனம்தாளாமல் அவரிடம் சொன்னாள்.