ஹாய் நண்பர்களே நான் அடுத்த கதையோடு உங்களை சந்திக்க வர போகிறேன் .. புது வருட தொடக்கத்தில் இருந்து ஆரம்பம் …
கதையின் தலைப்பு : நெஞ்சுக்குள் நுழைந்தவனே ( ளே ) .. அது என்ன ( நே ) வா (ளே ) வா அப்படின்னு தான யோசிக்குறீங்க .. இதுல யார் நெஞ்சுக்குள்ள யார் அப்படின்னு தான் தலைப்பே .. ஹீரோ : அஜய்நந்தன் ஹீரோயின் : அபிமித்ரா ஹீரோ ஒரு பக்கா டான் அவன் நல்லவனா , கெட்டவனா அவனுக்கு மட்டும் தான் தெரியும் … அவனுக்கு பொண்ணுங்கனா சுத்தம்மா பிடிக்காது , ஏன்னா அவனை பொறுத்த வரைக்கும் பொண்ணுங்க சுத்த வேஸ்ட் , உலகம் தெரியாதவங்க ..
இந்த ஹீரோக்கு வலது கை , அவன் நண்பன் ஜான் மைக்கேல் இவர் தான் இதுல செகண்ட் ஹீரோ .. ஹீரோயின் செம கோபக்கார பார்ட்டி , வக்கீல் வேற , இந்த அம்மாவுக்கு பசங்க மேல கேஸ் , பொண்ணுங்க கொடுத்தா போதும் சும்மா புகுந்து விளையாடுவாங்க .. அந்த பையன் அவ்வளவு தான் .. இந்த அம்மாவுக்கு வலது கை , அவங்க உயிர் தோழி ஜெசிக்கா இவங்க தான் செகண்ட் ஹீரோயினி .. ஹி ஹி இவங்க சந்திக்கிறதே மோதல் ல தான் , அதுவும் பாவம் கோர்ட் ல .. இவங்களுக்குள்ள அப்புறம் எப்படி காதல் , கல்யாணம் எல்லாம் அப்படி தான் நாம பார்க்க போறோம் .. அப்புறம் இந்த கதையை தான் அடுத்து புது வருஷத்துக்கு ஓபன் பண்ண போறேன் .. இன்னொரு கதை பூங்காற்றே தூது விடு கொஞ்சம் த்ரில்லர் சப்ஜெக்ட் , அதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேண்ணும் அதான் இதை ஸ்டார்ட் பண்ண போறேன் .. உங்கள் ஆதரவை எப்பொழுதும் போல் கொடுத்து என்னை உற்சாகப்படுத்துங்கள் நண்பர்களே .. இப்படிக்கு அன்புடன் , ![]() |