ஆனால், கோதைஇல்லைஎன்றானநிமிடம்அவள்சூடஇருந்தமாலைதிருமகள்நாச்சியாரின்கழுத்துக்குவந்திருக்க, உண்மையில்ஒன்றுமேபுரியாமல்அவள்கலங்கிநின்றநிமிடங்கள்அவை. அக்காதங்களைஇப்படிஒருநிலையில்நிறுத்திச்சென்றதேஅதிர்ச்சியாகஇருக்க, கல்லூரிபடிப்பில்இருந்ததன்கழுத்தில்மாலையைஅணிவித்ததுஅதைவிடபெரியஅதிர்ச்சிதான்.
ஆனாலும், தந்தையின்முகமும், அன்னையின்வார்த்தைகளும்அவளைமறுக்கமுடியாமல்செய்துவிட, சம்மதமாகதலையசைத்துமணமேடையில்வந்துநின்றிருந்தாள்திருமகள்நாச்சியார். ஆனால், சொற்பநொடிகளில்வாசுதேவகிருஷ்ணன்தன்னைமறுத்துவெளியேறிவிட, உண்மைக்கும்விடுதலையாகஉணர்ந்திருக்கவேண்டியவள்ஆனால், என்னவோபெரிதாகதுக்கப்பட்டுக்கொண்டாள்தனக்குள்.