“எதுக்குஉம்மராசனுக்குஅங்கனபோய்நீசமைச்சுபோடுகருவாயனசமாளிக்கஎன்னாலமுடியாதுஅவுகவந்தாசிவனேனுஇருக்கமாட்டாகநான்விருந்தகவனிக்கவாஇல்லஅவுககிட்டமல்லுக்குநிக்கவா” என்று எகிறஅதற்குமேல்நமதுபேச்சிபேசும்ஹ்ம்ம்…………
சிறுது நேரம் பேசி கொண்டு இருக்கஅதன்பின் கண்ணாம்பாசாப்பிடஅழைக்கஅதற்குமுன்பேசவேண்டுமென்றுஅன்னலட்சுமிஅவர்களைத்தடுத்தார்பேச்சிக்குஅவரது எண்ணம்தெரிந்தாலும்தெரியாததுபோல்முகத்தைவைத்துக்கொண்டார்.
“அம்மாடிஇங்கவந்துஉட்கார்”என்றுதனதுபக்கத்தில்கைகாட்டபதுமையாகஅமர்ந்தாள்கள்ளி அவளது கையை பற்றி கொண்ட அன்னலட்சுமிபேச்சியிடம்எந்தவிதஉள்பூச்சுமில்லாமல்நேரடியாகவிஷயத்தைப்போட்டுஉடைத்தார்.
அதற்குத் தானே காத்துக் கடந்தார் பெரும் மகிழ்ச்சியுடன்“என்னம்மாஇப்படிகேட்டுபுட்டஎங்கராசனகட்டிக்கக்கசக்குதா அவளுக்கு” என்றுஅவர்தன்சம்மதத்தைத்தெரிவிக்கஅவரைமுடிந்தமட்டும்முறைத்தாள்கள்ளி.
“உனக்குஇதுலசம்மதம்தானடா?”என்றுகண்ணாம்பாவின்தலையைத்தடவிகேட்கஆச்சியை ஒரு முறை பார்த்தவள் அவரது பார்வை கெஞ்சதலைதானாகவேஆடியதுசம்மதம் என்பது போல்அப்போதுதான்அவர்அவள்உடல்சூட்டைகவனித்தார்
“இரண்டுகிலோமீட்டர்தள்ளிஇருக்குமாமா” சுற்றிஇருக்கும்யாரைபற்றியும்கவலைகொள்ளாமல்அலேக்காகஅவளைத்தூக்கினான்நமதுவீம்புஅவள்அதிர்ந்துவிழிக்க அவளைக் கண்டு கொள்ளாமல் பொதுவாக அனைவரையும் பார்த்து “நாங்கஹாஸ்பிடல்போயிட்டுவரோம்” என்றுசொல்லியவன்யாருடையபதிலையும்எதிர்பார்க்காமல்சென்றுவிட்டான்.