அன்பான வாசகர்களே,

நான் உங்களுடைய புதிய நாவலாசிரியர் செல்வதீபா .என்னுடைய முதல் நாவலான “மீள் கனவே” நோஷன் பிரஷ் ஸ்டோர், அமேசான், பிளிப் கார்ட், கிண்டில் அனைத்திலும் இரண்டு மாதத்திற்கு முன் தான் வெளியானது.

Link: Flipkart &Amazon & Notion Press Store

https://www.flipkart.com/meezh-kanave/p/itm1da6152fe58c2?pid=9798890264213&affid=editornoti

 

https://www.amazon.in/dp/B0C4V1QKS4

 

https://notionpress.com/read/meezh-kanave

 

தற்பொழுது நம்முடைய மல்லிகா அம்மா பப்ளிகேஷனில் அடுத்த நாவலான வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் தொடங்கி இருக்கிறேன்.

பள்ளி, கல்லூரி காதல், நட்பு, குடும்பம் என்று சுவாரஸ்மாக படைத்துக் கொண்டிருக்கிறேன்.நாமும் கதாபாத்திரங்களுள் நுழைந்து மகிழ்வோமா? அனைவரும் தயாராக இருங்கள்.