வேரூன்றிய காதலும் சிறுவயது நண்பர்களும்
ஸ்ரீயின் சிறு வயது நட்புகள்
அகிலன்
கவின்
அபினவ்
நித்ய ஸ்ரீ
யாஷிகா
கதாநாயகர்களும் கதாநாயகிகளும்
அர்ஜூன் – தன்யா ஸ்ரீ
அகிலன் – பவதாரணி – ரகசிய கதாபாத்திரம்
கவின் – தாரிகா – அர்ஜூனின் தங்கை
அபினவ் – இன்பா – கல்லூரி ஆசிரியை
சைலேஷ் – நித்யஸ்ரீ – கல்லூரி இயக்குனர்
சைலேஷ்
மாதவ் – யாஷிகா – போலீஸ் மாதவ்
கைரவ் – அனிகா – சைலேஷின் தமையன் கைரவ், கைரவின் ரசிகை
தருண் – இதயா – இன்பாவின் தங்கை, அர்ஜூனின் சிறு வயது தோழன் தருண்
நிவாஸ் – ஆருத்ரா – ஸ்ரீயின் தம்பி நிவாஸ், ஆருத்ரா மருத்துவமனை டீன் மகள், அவரின் மகன் தேவ்
ஆதேஷ் – ஜான்வி – பிரதீப்பின் தங்கை, அர்ஜூன் அம்மா தோழியின் மகன் ஆதேஷ்.
பிரதீப் – துகிரா – ஜான்வியின் அண்ணன் பிரதீப்,ஆதேஷின் உடன் பிறவா தங்கை
தீனா – புவனா – பிரதீப் தம்பி, போலீஸ் ஆபிசர் தீனா, தருணின் தங்கை
துருவன் – துளசி – அகிலின் தம்பி துருவன்,
தீனாவின் தங்கை துளசி
நந்து – மேகா – அர்ஜூனின் தோழன். தோழி
ஜிதின் – மகிழினி – ஸ்ரீ ஆன்ட்டி வீட்டில் இருப்பவர்கள்
சந்துரூ – யாழினி – சைலேஷ், இன்பாவின் வக்கீல் தோழன்
மற்ற கதாபாத்திரங்கள்:
ஸ்ரீயின் அம்மா: சங்கரி
அப்பா: மகேஸ்வரன்
அகிலின் அம்மா: ரதி தேவி
அப்பா: சிதம்பரம்
அர்ஜூன் அம்மா: கமலி
அப்பா: மோகன்
தாரிகா அம்மா: அஞ்சனா
அப்பா: மோகன்
நித்தி அம்மா: கார்குழலி
அப்பா: கேசவன்
ஆதேஷ் அம்மா: லலிதா
தீனா அம்மா: காவேரி
அப்பா: வெற்றி சக்கரவர்த்தி
அப்பத்தா
இன்பா, சைலேஷ், சந்துரூவின் தோழன் : கேரி – ஜாஸ்மின்
அர்ஜூனின் உடன் பிறவா அக்கா: வினிதா – அவரின் கணவர் – அனு பாப்பா
கவின் அக்கா: அகல்யா
ஸ்ரீயின் ஆன்ட்டி: கயல்விழி
பக்கத்து ஊர் தலைவர்: வேலீஸ்வர்
மகன் : அர்தீஸ்
ஸ்ரீயின் சித்தப்பா: குணசீலன்