எனவே நாராயணன் வேதவதியின் வாழ்வை கருத்தில் கொண்டவர் தான் முழுவதுமாகவே விலகி நின்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.ஆரம்ப காலங்களில் திருவேங்கடத்தின் மீதான பயம் வேறு இருக்க தன் மகளின் பாதுகாப்புக்காகவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஆனால், ஸ்ரீகன்யாவிடம்இதுஎதுவுமேஎடுபடாமல்போக, இன்றும்அவள்முன்னால்பாசத்திற்குஏங்கிநிற்கும்குழந்தைமட்டுமேஅவர். முழுவதும்தன்மனைவியைகொண்டேபிறந்திருந்தமகளின்மீதுமனிதர்உயிரையேவைத்திருக்க, அவளோதாயின்வழியாகவேஇவர்கள்கதையைகேட்டிருந்தவள்தாயைவேண்டாம்என்றுசொன்னஇவர்கள்உறவேவேண்டாம்என்றுமுடிவெடுத்திருந்தாள்.