எதிர்காலம் உன் வசம்

கதை சுருக்கம்:

என் அன்பானவர்களுக்கு,

        நம் வாழ்வின் முடிந்த பகுதி இப்படி இருந்திருந்தால் நன்றாக இருக்குமே? என்று சாதாரணமாக நம் மனம் ஏங்கும். நாம் செய்த தவறை திருத்திக் கொள்ளவோ அல்லது நாம் இழந்ததை கிடைக்கச் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? என்பதை சொல்லும் கதை தான் “எதிர்காலம் உன் வசம்”.

        “ஒன்றை இழந்தால் தான் மற்றொன்று கிடைக்கும்”. அது போல நம் கதாநாயகன்கள், நாயகிகள் வாழ்க்கையை மாற்றப் போகும் நபர் யார்? யாரால் நடக்கிறது? எதற்காக, எவ்வாறு நடக்கிறது? என்று கதைக்குள் சென்று பார்க்கலாமா?

வாருங்கள் கதைக்களத்திற்குள் செல்லலாம்.