New profile posts

அடுத்த பதிவு போட்டு விட்டேன் நட்பூக்களே , படித்து விட்டு கருத்துச் சொல்லுங்கள் ° நன்றி
அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்

அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்

அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் (2)

ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் (2)

நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது
banumathi jayaraman
banumathi jayaraman
தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா.. பேரன்பே....ஓ..
தனியே.. தனியே....
என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது
பிழையென்று கருதிவிட்டாள்
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகொடுக்க
தங்கமுகம் கருகிவிட்டாள்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள், நான் ஜீவன் உருகி நின்றேன்
சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்
மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும்
Gomathianand
Gomathianand
Thaniyae Thanan Thaniyae Naan Kaathu Kaathu Ninraen
Nilamae Poru Nilamae Un Porumai Venru Viduvaen
Thaniyae Thanan Thaniyae Naan Kaathu Kaathu Ninraen
Nilamae Poru Nilamae Un Porumai Venru Viduvaen
Puriyaathaa.. Paeranbae.. Puriyaathaa.. Paeranbae..

Oah.. Thaniyae Thaniyae Thaniyae..
ஹாய் ப்ரண்ட்ஸ் நேசம் மறவா நெஞ்சம் கதையின் 25ம் அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்.........படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்