Yazhvenba's Mozhi Poitha Unarvugal - 15

Yazhvenba

Writers Team
Tamil Novel Writer
#1
யாரு கண்ணு பட்டதோ தெரியலை friends...

ரெண்டு குழந்தைகளை வெச்சுட்டு எப்படி எழுத்தறீங்கன்னு எல்லாரும்ஆர்வமா கேட்டப்ப... அதானே! அப்படின்னு நானே ஷாக் ஆகி இருக்கேன்...

இப்போ எழுதவே நேரம் அமைய மாட்டீங்குது. அதோட கொஞ்சம் பதற்றமும்... அவசரமா எழுதறதால நிறைவான பதிவா தர முடியறது இல்லையோன்னு...

தவறு எதுவும் இருந்தா மறக்காம சுட்டிக்காடுங்க...

Yazhvenba's Mozhi Poitha Unarvugal - 15

அன்புடன்,

யாழ்வெண்பா
 




தரணி

Well-Known Member
#6
உம்முனா மூஞ்சி செய்யுற வேலையா இது..... அச்சோ சௌபி உன்கிட்ட தான் கிஸ் கேக்குறான் அது புரியுமா நீ என்ன டல் ஆகிட்ட
 




Advertisement

New Episodes