Yazhvenba's Mozhi Poitha Unarvugal - 14

Saroja

Well-Known Member
#11
மாமியார் மருமகள் உறவு அருமை
மகன இவங்களே தோப்புக்கரணம் போட சொல்லுவாங்க போல
 

Riy

Writers Team
Tamil Novel Writer
#14
ருத்ரா உன்னோட அம்மா கிட்ட இருந்து தான் இந்த ஸ்மார்ட்னஸ் உனக்கு வந்திருக்கு செம ஆளு தான்... சௌ மேடம் பேசினாலாவது பிரச்சனை இத்தோட முடியும் நீ பேசாமலேயே வளர்க்க பார்க்கற.. எங்க போய் முடியுமோ
 

kayalmuthu

Well-Known Member
#19
Y சௌபி இவ்வோலோ கோபம்..
அவன் உன்கிட்ட சொல்லாமல் வீட்டில் pesitanannu... சொன்னா மட்டும் நீ தான் மறுக்க ரெடி ஆ இருக்கியே..
ருத்துரா இதெல்லாம் சரி வராது
பேசாம அவங்க வீட்டில் பேசிட்டு அவங்களை convince பண்ணு..
Veryன்8ஸ் ud sis
 

New! New! New!

Click the Link Below and Register in Our New Tamil Novels Platform


Advertisement

New Episodes