Yazhvenba's Mozhi Poitha Unarvugal – 27 EPILOGUE

Yazhvenba

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம் friends...

என்னை epilogue எழுத சொல்லி தூண்டிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்று. இந்த epilogue எனக்கே நிறைவா இருக்கு. மிகவும் சந்தோசமாகவும். கருத்துக்கள், விருப்பங்கள் அனைத்திற்கும் நன்றி. விரைவில் மீண்டும் சந்திப்போம் :)


Mozhi Poitha Unarvugal Epilogue

அன்புடன்,

யாழ்வெண்பா
 

பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
#7
Wowww....!!! பாருங்க இது எவ்ளோ அழகா மனசுக்கு நிறைவா இருக்கு!!!

இப்போதான் கதைக்கு சுபம் போட்ட பீல் ஏ வருது...

ருத்ரன் என்கிட்ட நிறைய திட்டு வாங்கிருக்கான்... பட் ஓட்டுமொத்தமா சேர்த்து எபிலாக்ல கவுத்துட்டான்... love him so much:love:

Simple and feel good story...
Come back with the new pair akka.. we r waiting:love:
 

Advertisement

New Episodes