Yaarukku Yaaro??? - Full

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#1
அன்புத் தோழமைகளே!!!
இது எனது இரண்டாவது கதை.. ஆனால் புத்தகமாக வெளிவந்த முதல் கதை.. இதன் தொடர்ச்சி தான் நான் புதிதாக எழுத போகும் "எனை கொஞ்சும் சாரலே!!"
இந்த கதையை உங்களுக்காக Re-run செய்கிறேன்..
இதோ முழு கதையின் லிங்க்..
யாருக்கு யாரோ???
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 




#4
எனக்கு ரொம்பவே பிடித்த
நாவல் இந்த "யாருக்கு
யாரோ" நாவல், கோமதி டியர்
சவிதாவும் கௌதமும்
சித்தார்த்தும் ரொம்பவே
பாவம்ப்பா
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement