WHEAT

Sornam

Well-Known Member
#12
வெண்டைக்காய் and இன்னும் சில காய்களை
நான் தண்ணீரில் மஞ்சள் கலந்துதான் கழுவி
நறுக்கறது
அரிசி கழுவின தண்ணீரை கீழே ஊற்ற மாட்டேன்
அந்த கழுநீர் தண்ணீரில் எல்லாக் காய்களையும்
சிறிது நேரம் நல்லா அமுக்கி ஊற வைத்து
கழுவிட்டு அப்புறம்தான் நறுக்குவேன்
அப்போ காய்களின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும்
கெமிக்கல் போயிடும், Joher டியர்
எப்பவும் வெந்தயம் நிறைய
சேர்த்துக்கணும்
உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு
பைல்ஸ் தொந்தரவு-லாம் வராதுப்பா
Superb..
 
#13
Hope the research team makes up their mind soon.
My grandparents used charcoal powder... they said its bad for tooth and toothpaste came and so did tooth decay.
My mom used 'chekku' oil... they said its bad and brought double refined oil...
Nalangu maavu became soap
Shikakai became shampoo...
Samba rice became white polished rice
Karupatti was replaced by sugar...
All these changes happened after their extensive research
And finally after soooo many diseases... they now want to go back to charcoal paste, turmeric soap, unrefined sugar , cold pressed oil..
Best of all is they want us to pay for garlic pills, ginger pills, turmeric pills for a healthy body.
So i decided to eat what my grandparents ate atleast to some extent and not follow these researches :)
 
Joher

Well-Known Member
#14

Yes......
Eat our traditional foods....... Seasonal vegetables fruits and others.....

Say no to refined
oil and other pulses and cereals.....
sugar
maida
rava......

Eat lot of grams.....
 
Joher

Well-Known Member
#15
வெண்டைக்காய் and இன்னும் சில காய்களை
நான் தண்ணீரில் மஞ்சள் கலந்து கழுவிதான்
நறுக்கறது
அரிசி கழுவின தண்ணீரை கீழே ஊற்ற மாட்டேன்
அந்த கழுநீர் தண்ணீரில் எல்லாக் காய்களையும்
சிறிது நேரம் நல்லா அமுக்கி ஊற வைத்து
கழுவிட்டு அப்புறம்தான் நறுக்குவேன்
அப்போ காய்களின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும்
கெமிக்கல் போயிடும், Joher டியர்
எப்பவும் வெந்தயம் நிறைய
சேர்த்துக்கணும்
உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு
பைல்ஸ் தொந்தரவு-லாம் வராதுப்பா
வெண்டைக்காய்க்கு alternate days மருந்து அடிப்பாங்க.....
So நல்லா wash பண்ணனும்......
 
#16
போங்க பானு.....
ஆளாளுக்கு ஒன்னு சொல்லி நோய் தான் அதிகமாகியிருக்கு.......

So இந்த மாதிரி எதுவும் நம்புறதில்லை......
சோறே சொர்க்கம்......

மஞ்சள்
இஞ்சி
பூண்டு
நல்லமிளகு
சீரகம்
வெந்தயம் முடிந்த வரை எல்லா உணவிலும் சேருங்கள்......

Readymades avoid பண்ணுங்க.....
Oil உப்பு சுகர் அளவாக......
இதில் கிடைக்கும் ஆயுள் போதும்......
me too... i feel the same way.
made few changes in life style.
I started using this himalayan pink salt and rock salt..
stopped/reduced white food items.. white sugar, white salt, milk(reduced tea cofee intake.. which i miss a lot)
white rice to samba/kerala rice, white sugar to unrefined sugar, normal tamarind to kodam pulli(kerala), refined sunflower oil to chekku oil- coconut and sesame oil..
its difficult in the beginning but then u get used to it.
i dont know what good it does.. but i am sure these may not be as harmful as the refined stuffs i was using.
 
#17
வெண்டைக்காய்க்கு alternate days மருந்து அடிப்பாங்க.....
So நல்லா wash பண்ணனும்......
i soak veg and greens in turmeric and salt water for a while before chopping.
brinjal is the worst.. i dont see any worms in it now-a-days :(
so is this cauliflower.. its white and beautiful unlike the ones i used to see years back!
think of it.. what are we eating now-a-days?
God help us!
 
Joher

Well-Known Member
#18
me too... i feel the same way.
made few changes in life style.
I started using this himalayan pink salt and rock salt..
stopped/reduced white food items.. white sugar, white salt, milk(reduced tea cofee intake.. which i miss a lot)
white rice to samba/kerala rice, white sugar to unrefined sugar, normal tamarind to kodam pulli(kerala), refined sunflower oil to chekku oil- coconut and sesame oil..
its difficult in the beginning but then u get used to it.
i dont know what good it does.. but i am sure these may not be as harmful as the refined stuffs i was using.
i soak veg and greens in turmeric and salt water for a while before chopping.
brinjal is the worst.. i dont see any worms in it now-a-days :(
so is this cauliflower.. its white and beautiful unlike the ones i used to see years back!
think of it.. what are we eating now-a-days?
God help us!
I used to check brinjal whether any hole is there or not.....
2 3 varieties are always available.....
So choose the variety which is having holes.....

மஞ்சள் பொடி to இறைச்சி மசாலா......
Coconut ஆயில்.....
அவல்
புளி
தேங்காய்
கருவேப்பிலை
காணம்
கருப்பட்டி
எல்லாமே ஊரில் இருந்து கொண்டுவந்துடுவேன்.......

Brown கொண்டை கடலை
உடைத்த கருப்பு உளுந்து
இந்த மாதிரி தான் use பண்ணுறது......
Frying is very rare especially NV......

ஊர்ல அம்மா நமக்கு செய்து கொடுத்ததை நம் பிள்ளைகளுக்கு கொடுப்போம்......
 
#19
எல்லாம் சாப்பிடுங்க ...அளவோட சாப்பிடுங்க ...ஆளாளுக்கு ஒண்ணு சொல்லறீங்க ....

போங்க பானு.....
ஆளாளுக்கு ஒன்னு சொல்லி நோய் தான் அதிகமாகியிருக்கு.......

So இந்த மாதிரி எதுவும் நம்புறதில்லை......
சோறே சொர்க்கம்......

மஞ்சள்
இஞ்சி
பூண்டு
நல்லமிளகு
சீரகம்
வெந்தயம் முடிந்த வரை எல்லா உணவிலும் சேருங்கள்......

Readymades avoid பண்ணுங்க.....
Oil உப்பு சுகர் அளவாக......
இதில் கிடைக்கும் ஆயுள் போதும்......
Athey .....
 
Latest profile posts

ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்
Hi friends and sisters..... Na twelve years munna thina thanthi vaara malar la oru story read panen.... Hero name murali nu nenaiken... Heroine name theriyala... Herova sahana nu oruthi bet kati love pani avanaium love pana vaipa.... Heroine um Athe clg la tha padipa.... Herovoda amma appa pirinji irupanga.... Hero amma kuda irupar.. Herovoda brother appa kuda irupanga.... Novel name theriuma yarukathu?
Vijaya RS wrote on smartiepie's profile.
Happy birthday Hameeda.
Vijaya RS wrote on Haritha's profile.
Happy birthday Haritha.
ஹாய் பிரிண்ட்ஸ் என் சுவாசமே டீசெர் போட்டு இருக்கேன் சாரி எங்க வீடு வாண்டு என்ன வேலை பார்த்துச்சு தெரியல போஸ்ட் repeat
ஆய்டுச்சு ஒரே டீசெர் தான்.

Sponsored

Recent Updates