Whatsapp enum onion...

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Hai makkale......:D

நான் ஒரு எட்டு மாசமா வாட்ஸப் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுத்தல...பேஸ்புக் ஐந்து வருசமா யூஸ் செஞ்சாலும் வாட்ஸப் எட்டு மாசமே தான் பயன்படுத்தினேன்...பெரிய காரணம்‌ இல்ல....டேக் டைவர்ஷன் கொள்கை :cool:தான்.....அதை நாம் யூஸ் செய்யலாம்..
நம்மளை அது யூஸ் செய்யக்கூடாதுன்னு தான்....அன்ட் அதைப் பயன்படுத்துற டைம்ல புக்ஸ் படிக்க முடியுது...apdiye Suma news feed padikra time LA.. ..enoda current work scenario ko athelam time waste than..புதிய கதை எழுத கூட டைம் use senjen..kkk result of that ;)நிறைய நல்ல விசயம் பேஸ்புக்ல வாட்ஸப்ப விட இப்போ enoda routine ah நேர் ல தினம் தினம் பார்க்குற மனிதர்கள்லாம் wowww...what a person அப்டின்னு ஆச்சரியப்பட வைக்கிறார்கள்:rolleyes:.....Facebook அஹ் கூட‌ மன்னிப்பேன்....safety concerns namma google open seytha kuda varum...அதெல்லாம் நான் யூஸ் செய்யாம இருக்க காரணம்‌ இல்ல....ஆனா தட் வெட் ஆனியன் வாட்ஸப் மேல செம காண்டுல இருக்கேன்...:mad::mad:..end to end encryption nu நல்ல விசயம் இருந்தா கூட ஷேர் னு
ஒரு விசயத்தை நம்ம மக்கள் பயன்படுத்தி வட இந்தியா வில் சில மரணங்கள் கலவரம் லாம் கூட nadanthu pochu..பட் பெர்சனலா என்னை டென்ஷன் செய்யுற விசயம்...
வாட்ஸப்ல இல்லன்னா நம்ம உயிரோடு இருக்கோம் னே சிலர் மறக்கறாங்க...:mad:
என் ப்ரண்ட் ஏன் ஒரு விசயத்தை சொல்ல ல னு கேட்டா அவ பதில்

நீ வாட்ஸப்ல இல்ல...:mad:

Normal message iruku, mail iruku apdiye nan busy nu call attend seyalana ivalo visayam iruku....ஆனா இப்போலாம்‌ வாட்ஸப் யூஸ் செய்யலனா நம்ம ஒருத்தி இருக்கிறது யாருக்கும் தெரில....therila lam vidunga...ana Athai oru criteria va kekranga....what WhatsApp LA ilaya nu oru kelvi

ஆமா இல்ல...அதுக்கென்ன..:cool:

Morning என் அக்காட்ட பேசினா வாட்ஸ்ப்ல மேசெஜ் செஞ்சி னார்மல்
மெசெஜ் இருக்கறதே தெரிலஙகறாங்க.:mad::(

ஆனா இப்பவும் என்னோட மாமா பொன்னுக்கு ,ஒரு ப்ரன்டுகக்குலாம் inland letter vangi ezuthi anupiya ஆள் நானு....:D

மு.வ எழுதிய லெட்டர்ஸ் Nehru Indira Ku ezuthina letters lam inamim manasula iruku...

இருபது வருசம் முன்ன மாமா athai ezuthiya letters lam enga Amma safe ah vaichrikathai pakum podhum enakkum vandha aasai....கடிதம் vara late analum intha takkunu messages pathu blue tick kidaikra tha Vida athika santhosam athunula..:Dnow my friend recently too read that letter and she is having safe....letter LA vara Anbu and love messages LA varala
.

.yes I agree technology has evovled and they are needed for future.... And me too a technologist... But நேர் ல மனிதர்களோடு pesarathu...Vida status podrathu chat seyrathu and insta LA story podrathu( angum enaku kilaigal ilai):)irukanga silar....nan recent times LA meet sneja ponnu daily pics edukra sumaavee. o_O
Status podrathukunu.....avala pathu enaku bayamaduchu...

ஆனால் andha time LA ஆக்கப்பூர்வமா நிறைய செய்யலாம்...எதையும் அளவா செய்தா தப்பில்ல...addiction of anykind is dangerous!!!

Enamo solanum thonichu....tamil English maari maari vandhutu some issue....therila...

ஆனால் வாட்ஸப் ல இல்லாத வங்களும் இருக்காஙக....

:Ddone done friends ...thanksuuu
 
Harini Madhuravalli

Crt pavi.. fbai edhunala dhan close senjen.. bayangara addict agiten.. self ctrl suthama ela.. close pana aprm dhan epo hpya eruken.. whtp um koodiya seekiram pananum nu en aim.. paarpom.. nd letter poduradhu enakum rmba pidikum.. msgs ai vida letter la eludhi kodukradhu rmba precious..
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Unmai than sis.. nama atha use seyyalam ana athu nammala use seyya koodathu..

Nanum oru rendu masam WA ku leave vitirunthen sis.. romba relaxed ah irunthuchu.. time neraya save achu.. evalavo nalla vishayangal iruke atha pannalam andha time la.. :) anga enna vettiya pechu vendikidaku;):p
 
Happie mithu or barani I don't knw is this but nenegalum enai polave feel seythrkenga and that too youngsters ....thanks pa..:)
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Crt pavi.. fbai edhunala dhan close senjen.. bayangara addict agiten.. self ctrl suthama ela.. close pana aprm dhan epo hpya eruken.. whtp um koodiya seekiram pananum nu en aim.. paarpom.. nd letter poduradhu enakum rmba pidikum.. msgs ai vida letter la eludhi kodukradhu rmba precious..
Enaku oru letter podalaye di nee:(
Unga self Ctrl we know dear ;):D
WhatsApp indri valga valamudan
 
Joher

Well-Known Member
Hi ஜட்ஜம்மா.....

Technologies are invented for constructive purpose......
But most of the time it is used for other than constructive purposes.......

According to me, because of technology we lost our privacy......
Aadhar கேக்குறாங்க...... PAN கேக்குறாங்க.......னு சொல்லிகிட்டே எங்க வீட்டு நாய் குட்டி போட்டுது...... எங்க மாமியாரை நான் சண்டை போட்டு அனுப்பிட்டேன்..... (etc etc வேண்டாம்......)
எல்ல விஷயமும் சந்திக்கு வருது......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top