What is shirk - Day 11

Advertisement

fathima.ar

Well-Known Member
Shirk means associating.

It means associating something or someone with Allah or the attributes of Allah..

ஷிர்க் என்றால் இணைவைத்தல் என்பதாகும்.

அல்லாஹ்வையோ அல்லது அவனது குணங்களை யாருடனோ அல்லது எந்த பொருளின் மீதோ இணைவைப்பது பெரும் பாவம் ஆகும்
 

fathima.ar

Well-Known Member
Indeed, Allah does not forgive setting up partners with Him, but He forgives what is less than that for whom He wills. And whoever sets up partners with Allah has certainly fabricated a tremendous sin
(Surah nisa, verse 116)

நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான். அவன் தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவரேனும் அல்லாஹ்வுடன் இணைவைக்கிறார்களோ, நிச்சயமாக அவர் பெரும் பாவத்தைச் செய்தவராவர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top