Waiting for marthu reengaram.

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அன்புத் தோழிகளே
@Elaa @Aarthymaha @Sharmiseetha @Vijaya Dhinakaran @Sarojini Srinivasan @Sakthi Magi @Abirami Nandhu @Subharam @buvik @Selvimanish டியர்ஸ்
நம்முடைய மல்லிகா டியர் மாத
நாவல் எழுதித் தருவதாக ஒரு
புத்தக publication வெளியீட்டாளரிடம்
ஒப்புக் கொண்டுள்ளார்
அது முடியும் தருவாயில் இருக்குன்னு
நினைக்கிறேன்

Moreover இங்கேயே "நீ என்பது
யாதெனில்" நாவலை கொஞ்சம்
நீட்டித்து முடிக்கப் பிளான்
செய்துள்ளார்
சில அப்டேட்ஸ் வந்துள்ளது

இதெல்லாம் முடிந்துதான் "நீங்காத ரீங்காரம்" ரீங்காரமிடும்
அதுவரை நாம் பொறுமையாக காத்திருக்கத்தான் வேணும்ப்பா
(நானும் சேர்ந்துதான் காத்திருக்கிறேன்)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top